புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 6:06 pm

First topic message reminder :

உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்கொள் - என்னிடம்
சொன்னாய்..

காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?

சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடாமல் - இவன்
போனதேன்?

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 4:03 pm

சிவா wrote:
கலை wrote:சுட்டிக்காட்டி சுற்றிக்காட்டிய தேவதை விரைவில் கைபிடிக்க எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் வாசன்...!

உங்களுக்கும் தெரியுமா? என்னிடம் மட்டும் சொல்லவே இல்லை!

அதுக்குதான் எங்க ஊருக்கு வாங்கனு சொன்னேன்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 4:05 pm

srinihasan wrote:
சிவா wrote:
கலை wrote:சுட்டிக்காட்டி சுற்றிக்காட்டிய தேவதை விரைவில் கைபிடிக்க எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் வாசன்...!

உங்களுக்கும் தெரியுமா? என்னிடம் மட்டும் சொல்லவே இல்லை!

அதுக்குதான் எங்க ஊருக்கு வாங்கனு சொன்னேன்....

ஹனிமூனுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டேனல்லவா..! நிச்சயம் வருவேன்! நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Icon_lol



நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 4:10 pm

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:

உங்களுக்கும் தெரியுமா? என்னிடம் மட்டும் சொல்லவே இல்லை!

அதுக்குதான் எங்க ஊருக்கு வாங்கனு சொன்னேன்....

ஹனிமூனுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டேனல்லவா..! நிச்சயம் வருவேன்! நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 Icon_lol

அப்பாடா ரொம்ப சந்தோஷம்....

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 12:38 pm

"உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?"

அழகான வரிகள்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:41 pm

bhuvi wrote:"உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?"

அழகான வரிகள்...

மிக்க நன்றி புவி.... தங்களின் அழகிய பின்னூட்டங்களுக்க நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 12:46 pm

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா? ஆறுதல் ஆறுதல்

வரிகள் அனைத்தும் அருமை ஐயா புலவரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:57 pm

சபீர் wrote:உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா? ஆறுதல் ஆறுதல்

வரிகள் அனைத்தும் அருமை ஐயா புலவரே

நம்ம சோக கதைதான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே.... மிக்க நன்றி நண்பா நன்றி அன்பு மலர் நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 1:18 pm

அன்பும் நேசமும் மனதில் மலரும் தருணம் எல்லாம் உன்னுடையவை உரிமையுடன் எடுத்துக்கொள் என்று சொல்லமுனைந்து சொன்ன வரிகளில் மனம் மகிழ்ந்து உனதுடையவையாக்கிக்கொள்ளாது கவிதையில் மிளிரச்செய்யும் வரிகள் அருமை வாசா....

அன்பு பாராட்டுக்கள்பா...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? - Page 3 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 11:59 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பும் நேசமும் மனதில் மலரும் தருணம் எல்லாம் உன்னுடையவை உரிமையுடன் எடுத்துக்கொள் என்று சொல்லமுனைந்து சொன்ன வரிகளில் மனம் மகிழ்ந்து உனதுடையவையாக்கிக்கொள்ளாது கவிதையில் மிளிரச்செய்யும் வரிகள் அருமை வாசா....

அன்பு பாராட்டுக்கள்பா...

என் அன்பு கலந்த நன்றி அக்கா..
என்றும் தங்களின் பின்னூட்டத்திற்கு மறுமொழி இடவே யோசித்துக்கொண்டு...

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக