ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் கவிதையின் விலாசம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Tue Sep 14, 2010 7:59 pm

என் கவிதையின் விலாசம்

என் கவிதையின் விலாசம்
உன் கண்கள் தானடி
கண்ணோடு கண் நோக்கு
காவியங்கள் படைக்க வேண்டும் !

என் கனவின் விலாசம்
உன் நினைவுகள் தானடி
உறங்காமல் தவிக்கிறேன்
உடனே வந்து சேர்ந்திடு!

என் சிரிப்பின் விலாசம்
உன் சில்மிஷம் தானடி
சிரிப்பை மறந்துவிட்டேன்
சீக்கிரம் வந்து சீண்டிடு !

என் இன்பத்தின் விலாசம்
உன் இடைதானடி- என்
ஆசைகள்ஆடையின்றி பறக்கிறதே
தொற்றிக்கொள்ள தோள்கொடு!

என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு!

வினுப்ரியா கவிதைகள்










[b][u]

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by கார்த்திக் on Tue Sep 14, 2010 8:06 pm

விலாசம் அருமை ..


நன்றி டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Sep 14, 2010 8:17 pm

" உங்கள் கவிதையின் விலாசம்..
விசாலமாய் பரவட்டும்...உலகம் முழுவதும்.
என் வாழ்த்துக்கள்..."


Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Tue Sep 14, 2010 8:29 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Tue Sep 14, 2010 8:19 pm

karthikharis wrote:விலாசம் அருமை ..


நன்றி டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Tue Sep 14, 2010 8:23 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: " உங்கள் கவிதையின் விலாசம்..
விசலமாய் பரவட்டும்...உலகம் முழுவதும்.
என் வாழ்த்துக்கள்..."

அனைவர் கவிதைகளுக்கும் விலாசமாய் இருப்பது ஈகரைதான்

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by சிவா on Tue Sep 14, 2010 8:28 pm

என் கவிதையின் விலாசம் உன் கண்கள்,

என் கனவின் விலாசம் உன் நினைவுகள்,

என் சிரிப்பின் விலாசம் உன் சில்மிஷம்,

என் இன்பத்தின் விலாசம் உன் இடை,

என் உயிரின் விலாசம் உன் உள்ளம்!!!

மிகவும் அருமையான கவிதை! வாழ்த்துகள் டீச்சர்!




பதிவுகள்: 790103 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81933 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Tue Sep 14, 2010 8:40 pm

சிவா wrote:என் கவிதையின் விலாசம் உன் கண்கள்,

என் கனவின் விலாசம் உன் நினைவுகள்,

என் சிரிப்பின் விலாசம் உன் சில்மிஷம்,

என் இன்பத்தின் விலாசம் உன் இடை,

என் உயிரின் விலாசம் உன் உள்ளம்!!!

மிகவும் அருமையான கவிதை! வாழ்த்துகள் டீச்சர்!


அனைவர் கவிதைகளுக்கும் விலாசமாய் இருப்பது ஈகரைதான்
நன்றி சிவா சார் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by சிவா on Tue Sep 14, 2010 8:48 pm

vinotha wrote:

அனைவர் கவிதைகளுக்கும் விலாசமாய் இருப்பது ஈகரைதான்
நன்றி சிவா சார் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்




இங்கு இணைந்துள்ள கவிஞர்கள் அனைவரையும் உலகறியச் செய்வதுதான் எங்கள் ஒரே நோக்கம்!




பதிவுகள்: 790103 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81933 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by மு.வித்யாசன் on Tue Sep 14, 2010 9:41 pm

ம்ம்........... என்ன சொல்ல சில கவிதை தித்திக்கும். சில கவிதை தீ பிடிக்கும் ... சில கவிதை உருக்கும்... சில கவிதை உருவாக்கும்..... சில கவிதை தான் பக்கத்தில் அமர்ந்து நாம்மோடு பகிர்ந்து கொள்ளும். பகிர்ந்து கொண்டது உனது கவிதை என்னோடு.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Tue Sep 14, 2010 9:54 pm

மு.வித்யாசன் wrote:ம்ம்........... என்ன சொல்ல சில கவிதை தித்திக்கும். சில கவிதை தீ பிடிக்கும் ... சில கவிதை உருக்கும்... சில கவிதை உருவாக்கும்..... சில கவிதை தான் பக்கத்தில் அமர்ந்து நாம்மோடு பகிர்ந்து கொள்ளும். பகிர்ந்து கொண்டது உனது கவிதை என்னோடு.


பகிர்வுகள் நம் இருவருக்கும் பாலமாய் அமையட்டும்!
கருத்துக்கள் நம் கவிதைகளை மெருகேற்றட்டும்!
கற்பனைகள் நமக்கு சிறகுகளாகட்டும்!
ஈகரை நமக்கு மேடையாகட்டும்!
இன்பமே நம் இருப்பிடமகட்டும்!

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by மு.வித்யாசன் on Tue Sep 14, 2010 10:01 pm

ம்ம்.......... அன்பு தோழி ... நீ கற்பனைக்கு சலித்தவள் இல்லை என்பதை எப்போதும் எனக்கு உணர்த்தி கொண்டிருக்கிறது.... எனது விரல்களில் இருந்த உதிர்ந்த இதழ் கவிதைகள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by புவனா on Wed Sep 15, 2010 7:44 am

"என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு"

அழகான கவி வரிகள்

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Wed Sep 15, 2010 8:40 am

bhuvi wrote:"என் உயிரின் விலாசம்
உன் உள்ளம் தானடி
அருவமாய் அலைகிறதே
உருவம் கொடுத்து உலவவிடு"

அழகான கவி வரிகள்


நம் உறவின் விலாசம் அன்புதானடி
நன்றி புவி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by வினுப்ரியா on Wed Sep 15, 2010 6:57 pm

மு.வித்யாசன் wrote:ம்ம்.......... அன்பு தோழி ... நீ கற்பனைக்கு சலித்தவள் இல்லை என்பதை எப்போதும் எனக்கு உணர்த்தி கொண்டிருக்கிறது.... எனது விரல்களில் இருந்த உதிர்ந்த இதழ் கவிதைகள்.


நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என் கவிதையின் விலாசம்

Post by balakarthik on Wed Sep 15, 2010 6:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum