புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
72 Posts - 46%
heezulia
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
5 Posts - 3%
prajai
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 1%
Jenila
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
9 Posts - 4%
prajai
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 11:28 pm

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் 'செல்வம்' என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:

"நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, 'செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,' என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், 'செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்' என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.

தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, 'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!' என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.

செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 11:42 pm

'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!
இது மட்டும் பலித்துக்கொண்டே இருக்கட்டும் .

நகைச்சுவை கலந்த அறிவுப் பூர்வமான கதை. படிக்க நன்றாக இருக்கிறது சிவா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 15, 2010 11:52 pm

அருமையான அறிவுரைக் கதை....பகிர்வுக்கு நன்றி சிவா.. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  678642 செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550

செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Tசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Iசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Rசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Empty
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:29 pm

நல்ல அறிவு பூர்வமான கதை. நன்றி சிவா. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 12:38 pm

அறிவுபூர்வமான கதை சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி

செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Yசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Sசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 12:40 pm

அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 12:48 pm

ரபீக் wrote:அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?

எனக்கும் ஒரு டவுட்டு அந்த திருமதி செல்வம்

ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக