புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
89 Posts - 50%
heezulia
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
29 Posts - 55%
heezulia
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Sep 19, 2010 7:39 pm

First topic message reminder :

[c
1.தாயின் மடியே ..!

தேனிசை தென்றலின்
மழைச்சாரலில்

கூவும் குயில்களின்
இனிய இராகத்தில்

குதித்தோடும் அருவிகளின்
ஓசைதனில்

கொஞ்சும் கிளிகளின்
பேச்சினில்

ஓயாமல் பொங்கும்
அலைகளில்

ஆழியில் நீந்திமகிழும்
வண்ணமீன்களில்

அசைந்தாடும் மயில்களின்
அழகினில்

ஓசையிடும் சோலைகளின்
கீதந்தனில்

காணும் இன்பத்தை விட
அதிக இன்பம்

கொடுத்து மகிழ்ச்சியளிப்பது
தாயின் மடியே!
olor=red][/color]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 22, 2010 8:34 pm

சிவா wrote:முதல் கவிதையே முத்தான கவிதையாக அளித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள் அமுதா!
சியர்ஸ்
தொடருங்கள் உங்கள் கவிதை பயணத்தை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Sep 22, 2010 8:42 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: " உலகத்தின் மொத்தம்...தாய்.." என்பதை

அருமையாக சொல்லியது...

உங்கள் கவிக் குழந்தை...
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 677196 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 677196 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 677196 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 154550 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 154550 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 154550
மிக்க நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Sep 22, 2010 8:43 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:முதல் கவிதையே முத்தான கவிதையாக அளித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள் அமுதா!
சியர்ஸ்
தொடருங்கள் உங்கள் கவிதை பயணத்தை .

மிக்க நன்றி.

pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Wed Sep 22, 2010 11:28 pm

வாழ்த்துக்கள்

[img]அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Signql Uploaded with ImageShack.usP[/img]
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Sep 23, 2010 9:52 pm

pookkalin rasigan wrote:வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Sep 23, 2010 9:58 pm

அன்பே உறவென அறிந்திடுக _நல்
அறிவே வளமென உணர்ந்திடுக !

தொண்டினைப் புரிந்தோர் மறைந்ததில்லை
நட்பினைப் போன்றதோர் துணையில்லை !

கொடுப்பதும் பெறுவதும் இன்பமெனில்
வறுமையும் கொடுமையும் இனியில்லை !

சோம்பலை உள்ளத்தில் களைந்துவிட்டால்
வாழ்க்கை முல்லையாய் மலர்ந்திடுமே !

செய்யும் செயலில் நேர்மையென்றால்
என்றும் ஆனந்தம் உன்னிடமே !

உண்மையைப் போலொரு சக்தியில்லை,
பொய்யினைப் போலொரு துயரில்லை !

உழைப்பே உனது இலட்சியமெனில்
உயர்ந்திடும் பாரினில் உன்புகழே !

நேர்மை, உண்மை,உழைப்பிருந்தால்
பெரும் நன்மையும் உன்னைச்சேர்ந்திடுமே !

இந்த இரகசியம் அறிந்துவிட்டால்
என்றும் சொர்க்கம் உன்னிடமே …!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Sep 24, 2010 12:34 am

தெரிந்த ரகசியங்கள்.. அழகிய வார்த்தை வடிவில்.... வாழ்த்துகள்

ரகசியங்களை காக்கபின்பற்ற முடியாமல்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Sep 24, 2010 5:44 pm

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 6:11 pm

சிறப்பான வாழ்விற்கு தேவையான ரகசியத்தை கவிதையாக தந்துள்ளீர்கள் அமுதா! பாராட்டுக்கள்!

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 24, 2010 6:25 pm

சிவா wrote:சிறப்பான வாழ்விற்கு தேவையான ரகசியத்தை கவிதையாக தந்துள்ளீர்கள் அமுதா! பாராட்டுக்கள்!

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 359383 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 359383 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 154550 அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 678642

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Aஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Aஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Tஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Hஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Iஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Rஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Aஅமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக