|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
Page 1 of 1 • Share •
நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான சீன மற்றும் கொரிய தயாரிப்பு செல்போன்களில் இரண்டு மற்றும் மூன்று சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மற்ற பிராண்டட் மொபைல் போன்களிலும் இந்த வசதியை நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கெனவே சாம்சங், எல்ஜி போன்ற நிறுவ2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதியுள்ள செல்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
இப்போது நோக்கியாவும் இரட்டை சிம் செல்போன்களை களமிறக்கியுள்ளது.
இது குறித்து நோக்கியா நிறுவன (இந்தியா) விற்பனை இயக்குனர் விபுல் சபர்வால் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
"2 சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர். அவ்வாறு 2 சிம் கார்டுகளை ஒரே செல்போனில் பயன்படுத்துவதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு நேரம், செலவு, திறன் மேம்பாடு ஆகிய வசதிகள் கிடைக்கிறது என்பதை அறிவோம். அதன் காரணமாக நோக்கியா நிறுவனம் 2 சிம் கார்டு போடும் வசதி கொண்ட 'சி1-00' என்ற செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய செல்போன் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலைக்கு விற்கப்பட உள்ளது. அதன் விலை ரூ.1999 மட்டுமே. ஒரு கீயை அழுத்துவதன் மூலம் 2 சிம் கார்டிலும் மாறி மாறி பேசலாம். எந்த அழைப்பையும் தவறவிடாமல் பேசலாம். அழைப்பு மாற்றம் வசதி மூலம் அனைவரும் பயன் அடைகிறார்கள்.
நாட்டில் மின் வசதி இல்லாத கிராமங்களில் அல்லது மின்சார தடை ஏற்படும்போது இந்த செல்போனில் உள்ள ஃபிளாஷ் பகுதி லைட் டார்ச் லைட் போல பயன்படும். மேலும் இந்த செல்போனில் வண்ணத்திரை உள்ளது. மேலும் எம்.எம்.ரேடியோ கேட்கலாம். ஹெட்போன் ஜாக் உள்ளது. இத்தனை வசதி கொண்ட செல்போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மார்க்கெட்டில் எல்லா இடங்களிலும் அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும்..." என்றார்
தட்ஸ்தமிழ்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
ஒரு சிம் கார்டுக்கே பணம் கட்ட முடியல இதுல ரெண்டு சிம் கார்டு ரொம்ப முக்கியம்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
balakarthik wrote:ஒரு சிம் கார்டுக்கே பணம் கட்ட முடியல இதுல ரெண்டு சிம் கார்டு ரொம்ப முக்கியம்
சிம் கார்டுக்கு ஒரு டைம் பணம் கட்டுனா போதுமே .....

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
karthikharis wrote:balakarthik wrote:ஒரு சிம் கார்டுக்கே பணம் கட்ட முடியல இதுல ரெண்டு சிம் கார்டு ரொம்ப முக்கியம்
சிம் கார்டுக்கு ஒரு டைம் பணம் கட்டுனா போதுமே .....![]()
![]()
![]()
![]()
![]()
இந்த ஒரு டயம் நீங்க ஸ்பான்சர் பன்னுரின்களா

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
balakarthik wrote:karthikharis wrote:balakarthik wrote:ஒரு சிம் கார்டுக்கே பணம் கட்ட முடியல இதுல ரெண்டு சிம் கார்டு ரொம்ப முக்கியம்
சிம் கார்டுக்கு ஒரு டைம் பணம் கட்டுனா போதுமே .....![]()
![]()
![]()
![]()
![]()
இந்த ஒரு டயம் நீங்க ஸ்பான்சர் பன்னுரின்களா
இந்த புடிங்க ... ஜாலியா என்ஜாய் பண்ணுங்க

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
karthikharis wrote:
இந்த புடிங்க ... ஜாலியா என்ஜாய் பண்ணுங்க
தம்பி சீமான் ஏற்டேல் சிம் பயன் படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்கார் வேற கொடுங்க

இந்திரஜித்தன்- பண்பாளர்

- பதிவுகள்: 144
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 28/08/2010
மதிப்பீடு: 3
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
maniajith007 wrote:karthikharis wrote:
இந்த புடிங்க ... ஜாலியா என்ஜாய் பண்ணுங்க
தம்பி சீமான் ஏற்டேல் சிம் பயன் படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்கார் வேற கொடுங்க
நம்ப என்னைக்கு அடுத்தவன் சொல்றத கேட்டிருக்கோம் ....
நல்ல நேட்டிவோர்க் ..... இதையே use பண்ணுங்க

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
karthikharis wrote:
தம்பி சீமான் ஏற்டேல் சிம் பயன் படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்கார் வேற கொடுங்க [/quote]
நம்ப என்னைக்கு அடுத்தவன் சொல்றத கேட்டிருக்கோம் ....
நல்ல நேட்டிவோர்க் ..... இதையே use பண்ணுங்க [/quote]
இங்கே டவர் கிடைக்காது மாப்பிள்ளை

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
maniajith007 wrote:karthikharis wrote:
தம்பி சீமான் ஏற்டேல் சிம் பயன் படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்கார் வேற கொடுங்க
நம்ப என்னைக்கு அடுத்தவன் சொல்றத கேட்டிருக்கோம் ....
நல்ல நேட்டிவோர்க் ..... இதையே use பண்ணுங்க [/quote]
இங்கே டவர் கிடைக்காது மாப்பிள்ளை [/quote]
இந்த மாமு இது நல்ல டவர்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: நோக்கியாவின் 2 சிம் கார்டு செல்போன்
karthikharis wrote:maniajith007 wrote:karthikharis wrote:
தம்பி சீமான் ஏற்டேல் சிம் பயன் படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்கார் வேற கொடுங்க
நம்ப என்னைக்கு அடுத்தவன் சொல்றத கேட்டிருக்கோம் ....
நல்ல நேட்டிவோர்க் ..... இதையே use பண்ணுங்க
இங்கே டவர் கிடைக்காது மாப்பிள்ளை [/quote]
இந்த மாமு இது நல்ல டவர்

இது தான் மாப்ள நல்ல டவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum