புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
19 Posts - 49%
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
2 Posts - 5%
Guna.D
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 3%
Shivanya
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
10 Posts - 2%
prajai
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_m10பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 3 காவலர்கள் பலி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:58 pm

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், ஸ்வாத் மாநிலத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 காவலர்கள் பலியாகியுள்ளனர். காவல் நிலையத்துக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி, காரை காவல் நிலையத்தின் மீது ‌மோதி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 3:59 pm

சியோல் : வடக்கு மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டால் தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த பல ஆண்டுளுக்கு மேலாக பகைமை நிலவி வந்தது. கடந்த 2000, 2007ம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இருநாடுகளுக்கிடையேயான பகைமை சிறிதளவுமாறி இருநாடுகளும் நெருங்கி வந்தன. இதனடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையே நல்லெண்ண ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி தென்கொரியா, வடகொரியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இதற்கிடையே தற்போது புதிய தென் கொரிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் லீ யங் பாக், வடகொரியாவிற்காக தென்கொரியா செலவிடும் தொகையினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை எனவும், அந்த பணத்தை வடகொரியா தனது அணுஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். தென்கொரிய அதிபரின் இந்த குற்றச்சாட்டு வடகொரியாவை கோபமடையச் செய்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒப்பந்தத்தை தென்கொரியா தொடர்ந்து அவமதித்து மீறும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இந்நிலை நீடித்தால் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனவடகொரியா தெரிவித்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:00 pm

புதுடில்லி : இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்வதற்கு தயாராக இருப்பதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய தென் ஆப்ரிக்க அதிபர் கலிமா மொட்லாந்தே, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதில் தங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார். இந்தியா அணுவர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சர்வதேச அணுசக்தி கழகம் அனுமதியளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றார். இந்தியாவிற்கு அணுஎரிபொருள் வழங்குவது குறித்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு தலைவரான பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில், மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து திட்ட மிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்றவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்து இளம் டாக்டர்கள் சிந்திக்க வேண்டும். ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் மருந்துகளின் விலையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்தும், காலாவதியான மருந்துகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்தும் திட்ட மிட வேண்டும். இதற்கு இளம் டாக்டர்கள் தன்னை மற்றவர்கள் எப்படி நினைத்து பார்ப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பி பார்த்தால் விடை கிடைக்கும். அப்போதுதான் சரியான நோக்கில் செயல்பட முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 16, 2008 4:01 pm

சென்னை: இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து, இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர். சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்தது. சங்கத்தின் செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். "தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததோடு, அவர்களின் உடைமைக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் இலங்கை அரசு பங்கம் விளைவிக்கிறது. இலங்கை அரசுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி செய்வதை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக