ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இல்லாத உலகில்

View previous topic View next topic Go down

தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இல்லாத உலகில்

Post by கார்த்திக் on Wed Sep 22, 2010 12:55 pm

இழப்புகள் இல்லை. நம்புங்கள்.

கழுதை குழியும் பறித்து கீழேயும் தள்ளியதாம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கழுதை குழி பறிப்பதால் ஒன்று பெரிய தப்பு வந்து விடாது. கீழே தள்ளினால் கூட கையோ காலோ முறியலாம், அதைவிட விபரீதமாக எந்த ஒரு பெரிய பின்விளைவும் இருக்காது என்று முக்கால்வாசி கேஸ்களில் சொல்லலாம். ஆனால், அந்தக் கழுதை ஆழமாக குழி பறித்து அதற்குள் நம்மை உதைத்துத் தள்ளும்போது கலி முற்றி விட்டது என்று ஒருவாறு யூகிக்கலாம் – கேடு காலம் வந்து விட்டது.

தேனீக்கள் உலகெங்கும் அழிந்து வருவதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் அப்படியான ஒரு படம் கூடப் பார்த்தேன். க்ளைமாக்சில் பூக்களை எரோப்ளேனில் கொண்டு போய் உலகத்தை அவை காப்பாற்றும் என்று நினைவு. அந்தத் தேனீக்கள் ஏன் மாண்டு போகின்றன என்பது புதிராக இருக்கிறது- இருந்தது, இப்போது கொஞ்சம் தெளிவு வந்த மாதிரி தெரிகிறது.

தேனீக்கள் சாவது கிருமிகளால் மட்டும் அல்ல. அவற்றுக்கு புறத்திருந்து வரும் அழுத்தங்களால் (ஸ்ட்ரெஸ்சார்ஸ்) மட்டும் அல்ல. இரண்டும் சேரும்போது மட்டும்தான் அவற்றுக்கு மரண அடி விழுகிறது.

இந்தக் கிருமிகள் என்னென்ன, ஸ்ட்ரெஸ்சார்ஸ் என்னென்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், தேனீக்கள் ஏறத்தாழ பூட்ட கேஸ் என்று கண்ணாடியைக் கழட்டி கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்லி விடலாம்.

இதைக் கேட்டு யாரும் நெஞ்சு வெடித்து சாகப் போவதில்லை, ஓவென்று கூக்குரலிட்டு அழவும் மாட்டார்கள்.

நமக்கு தேன் வேண்டுமானால் லேப்களில் கிடைக்கலாம் (ஆண்டிபையாடிக்குகளைக் கொண்டு செறிவூட்டப்பட்டது); பயிர்களைக் கூட லேப்களில் உருவாக்கிப் பதியனிட்டு மாத்திரை வடிவில் உருட்டி விழுங்கலாம்.

தேனீக்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லை.

இந்த நம்பிக்கையோடு ஸீட் பத்திரிக்கையில் இருக்கிற இந்த நீஈஈளமான கட்டுரையைப் படிக்காவிட்டால், பூதேவியின் உடலைப் பிணித்த புற்று நோய்தான் மனித இனம் என்று நீங்கள் முடிவு செய்ய நேரிடும்.

செய்யறது அத்தனையும் அயோக்கியத்தனம்.

avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum