புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 7:56 pm

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகள் தொடங்கி அறுபது வரை திரை இசை மெல்லிசை வடிவத்தில் பல்வேறு உத்திகளைக் கையாள ஆரம்பித்தது. இந்த முயற்சியில் ஏராளமான கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், வாத்திய இசைக் கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பிரபல நடிகர்கள், நடிகைகள், விமரிகர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் தங்கள் திறமைகளையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி வீசி மெல்லிசையை அனைவரும் அங்கீகரிக்கும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாக மாற்றினர்.

இந்தக் கால கட்டத்தில் தமிழ்த் திரை இசைக்கு ஒரு தனி முத்திரையைப் பதிக்க வந்தார் கவியரசர் கண்ணதாசன் (தோற்றம் 24-6-1927; மறைவு 17-10-1981). தன் சிறந்த சொல்லாட்சி, சொற்பிரயோகம், உவமை நயம், புதிய புதிய உத்திகள், சந்தங்கள், இலக்கிய நயம், பொருள் நயம், இசை நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை அள்ளிக் கொட்டி 54 வயதிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டார் கவியரசர்.

சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து நல்ல அனுபவம் பெற்று சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்து உலகத்திற்கு தன் அனுபவங்களையும் வாழ வேண்டிய நெறிகளையும் அவர் போதிக்க முற்பட்ட காலத்தில் காலன் சற்று அவசரப்பட்டு விட்டான். விளைவு தமிழுக்கு நஷ்டம்!

தன்னைப் பற்றி ரத்த திலகம் படத்தில் (1963ம் ஆண்டு சீனப் போருக்குப் பின்னர் தேசபக்தியை வலியுறுத்தி வெளிவந்த படம்) அவரே தோன்றிப் பாடும் பாடல் (இரண்டு நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் பாடல்) ஒன்று உண்டு:

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் .. (நான் காவியத் தாயின்)
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை"

உமர் கய்யாமின் மதுக் கோப்பை பாடல்களில் மனம் தோய்ந்த கண்ணதாசன் தன் நிலையையும் சற்று சிந்தித்து ஒப்பிட்டுப் பார்த்து தன்னைப் பற்றித் தானே விமரிசனம் செய்து கொண்டு தீர்க்க தரிசனத்துடன் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.

பெண்மையின் சிறப்பையும் காதலின் நளினத்தையும் அவர் நூற்றுக் கணக்கான இடங்களில் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார்!

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை"

பாவ மன்னிப்பு படத்தில் (1961ம் ஆண்டு வெளியான படம்) இடம் பெறும் பாடல் இது. பி.பி ஸ்ரீனிவாஸ் தன் தேனினும் இனிய மெல்லிய குரலால் மிருதுவாகப் பாடிய பாடல் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைக்க தமிழகமெங்கும் பாடல் ஹிட் ஆகி அனைவரையும் ஆட்கொண்டது.

சிறுகூடல் பட்டியில் தோன்றி உயர்நிலைப் பள்ளியிலே தன் படிப்பை முடித்த முத்தையா கருவிலே திரு பெற்றுத் தமிழில் தேர்ந்து கவியரசர் கண்ணதாசனாக மாறி தமிழ் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

5000 பாடல்களில் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரை இசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!

நன்றி: நிலாச்சாரல் கலைராஜன்.



gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 8:08 pm

எங்கள் கண்ணதாசன் அழியா பொக்கிஷம் அய்யா.
அவரது படைப்புகள் அத்தனையும் வைரமணி மாலை.....
உலகம் அழியும் வரை அவரது படைப்புக்கள் அழியாது என்பது உறுதி.....
பகிர்ந்ததற்கு வாழ்த்துகள்....... மகிழ்ச்சி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 8:13 pm

அருமையான கவியாளன் .........
எல்லோர் மனதிலும் நிலத்து நிற்கும் ஒரு கவியரசு ....


பகிர்வுக்கு நன்றி ஐயா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக