புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:09 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:01 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 am

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:10 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 5:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sat Apr 27, 2024 11:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Apr 27, 2024 8:52 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Fri Apr 26, 2024 11:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 6:34 am

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 10:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Thu Apr 25, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
13 Posts - 25%
prajai
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
2 Posts - 4%
Rutu
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
1 Post - 2%
சிவா
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
1 Post - 2%
viyasan
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
1 Post - 8%
Rutu
பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_m10பயர்பாக்ஸ் 3.6.9 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் 3.6.9


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 10:55 pm

பயர்பாக்ஸ் 3.6.9
இணைய உலாவித் தொகுப்புகளில் தொடரந்து, தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வரும் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6.9 பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பலப்படுத்தப் பட்டுள்ளது. எனவே பயர்பாக்ஸ் 3.6 பயன்படுத்தி வருபவர்கள், இதற்கு அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏறத்தாழ 67 பிரச்னைகள் சரி செய்யப் பட்டுவிட்டதாகவும், அவற்றில் 11 மிக மோசமான பிரச்னைகளாக இருந்தன என்றும் இத்தகைய பதிப்புகளை மதிப்பிடும் பக்ஸில்லா (Bugzilla தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த புதிய பதிப்பு குறித்து செய்திகள் அனுப்பப்பட்டிருக்கும். Help > Check for Updates எனச் சென்று அப்டேட் பதிப்பைப் பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். மொஸில்லாவின் தளத்தில் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்புகள் கிடைக்கின்றன.
தண்டர்பேர்ட் 3.1.3
மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பின் பதிப்பு 3.1.3 வெளிவந்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பினை மொஸில்லா இன்னும் வெளியிடவில்லை. இந்த தொகுப்பில் பாதுகாப்பு அம்சங்களில் இருந்த பல பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 83 பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் 13 அதிக தொல்லை தந்த பிரச்னைகள் எனவும் கண்டறியப் பட்டுள்ளது. மற்றபடி புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதிகார பூர்வ அறிவிப்பிற்குக் காத்திராமல், இதனைப் பெற நீங்கள் விரும்பினால்,http://www.softpedia.com /get/Internet/E-mail/E-mail-Clients/Mozilla-Thunderbird.shtml என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆப்பரா பிரவுசர் 10.62
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரா பிரவுசரின் பதிப்பு 10.62 அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விண்டோஸ் சிஸ்டத்தில் டி.எல்.எல். கோப்புகளைத் தூக்கிச் செல்லும் வைரஸ் அல்லது மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேடலில் ஈடுபடுகையில், எதிர்பாராதவிதமாக, ஆப்பரா பிரவுசர் மூடப்பட்டுக் கொண்டிருந்தது இந்த பதிப்பில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு http://my.opera.com/desktopteam/blog/2010/09/09/opera-10-62-released என்ற முகவரியில் உள்ள தளப் பக்கங்களைக் காணவும்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக