புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
10 Posts - 53%
heezulia
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
52 Posts - 60%
heezulia
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Mon Sep 27, 2010 5:45 pm

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 5:51 pm

நண்பா இது ஒரு தவறான முன் உதாரணம் இதுபோன்ற ரயில் பயணங்களிலும் விமான பயனம்களிலும் திடிர் என்று பிரசவ வலி வர உதவி இன்றி இறந்தவர்களும் உள்ளனர் ஆகவே எப்படி இருந்தாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நலம் என்பது என் கருது



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 27, 2010 5:55 pm

அது எப்படி வலி இல்லாம குழந்தை பொறக்குதுன்னு நீங்களே முடிவு பண்ணுவிங்க? குழந்தை பெத்துக்கற எல்லாத்துக்கும் மரண வலி இருக்கும்.
அந்த வலிய அவங்க வெளிய காமிக்கறது அவங்க குழந்தைய பொறுத்து இருக்கு.
இன்னிக்கு சூழ்நிலைல தகுந்த மருத்துவரிடம் காமிக்கரதுதான் சரி




[You must be registered and logged in to see this link.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Sep 27, 2010 6:52 pm

ரிஸ்க் அதிகம் !



எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 27, 2010 9:54 pm

கோடியில் ஓரிரு நடந்த சம்பவங்களை முன்னுதாரணமாக்கி, இந்த கேள்வி எழுந்துள்ளது. டாக்டரை அணுகி அறிவுரை பெறுதலே நலம்.
ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 10:07 pm

ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 10:09 pm

சிவா wrote:ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!

தகவலுக்கு நன்றி தல ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 18, 2010 11:40 am

யப்பா நீங்கள் யாரும் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது? தலையிலே துண்டை போட்டுகிட்டு போகணும்பா... அப்படி ஒரு முடிவை எடுத்துவிடாதீர்கள். [You must be registered and logged in to see this image.]

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Sat Dec 18, 2010 11:46 am

டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 11:49 am

nerthisarvesh wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது

விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக