புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
17 Posts - 2%
prajai
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
jairam
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனைவியின் தகுதி - Page 4 Poll_c10மனைவியின் தகுதி - Page 4 Poll_m10மனைவியின் தகுதி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் தகுதி

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 3:16 pm

First topic message reminder :

மனைவியின் தகுதி

நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,

ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை

உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!

ஆதிரா..

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Sep 29, 2010 9:24 am

Aathira wrote:
V.Annasamy wrote:மாற்றங்கள் காண முயலும் இனிய
ஏற்றமிகு காலம் இன்றல்லவா? தோற்றம்
எனில் மறைவு தொடர்வது இயற்கையே..
இனிவரும் நாளில் ஏற்போமே.

ஆம் அண்ணாசாமி.. உண்மை.. அப்படியே நடந்தால மகிழ்வோம்..

நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 30, 2010 11:49 pm

தங்கள் கருத்துக்கு மிக்க் நன்றி முபீஸ்.. மனைவியின் தகுதி - Page 4 154550 மனைவியின் தகுதி - Page 4 678642

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 30, 2010 11:51 pm

sathyan wrote:அருமை அருமை மேடம் மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196
மிக்க நன்றி சத்யன் மனைவியின் தகுதி - Page 4 154550

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 30, 2010 11:52 pm

balakarthik wrote: மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196 மனைவியின் தகுதி - Page 4 677196
மிக்க நன்றி பாலா மனைவியின் தகுதி - Page 4 154550

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 9:14 pm

இப்பொழுதுதான் கவனித்தேன் மிக அற்புதமாக இருக்கிறது தாமதத்திற்கு மன்னிக்கவும்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 13, 2010 9:25 pm

"மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!"

உண்மை தான் அக்கா....

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 14, 2010 12:17 am

மிகவும் அருமையாக உள்ளது அன்பு அம்மணி அன்பு வாழ்த்துக்கள்.

மனைவியின் தகுதி - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 14, 2010 11:41 pm

வழிப்போக்கன் wrote:கவிதைப் புனைவு அருமையாக உள்ளது ஆதிரா அவர்களே! சீதன வரவில் மனம் மகிழும் ஆடவர்க்கான மனநிலையை படம்போட்டுக் காட்டியது... மேலும் தொடருங்கள்.
தங்கள் பாராட்டில் மனம் மகிழ்ந்தேன் பாலன். மிக்க நன்றி. மனைவியின் தகுதி - Page 4 154550

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 14, 2010 11:44 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை. மனைவியின் தகுதி - Page 4 154550
ரமணீயன்.

என்றும் தங்க்ள் பதிவில் புதிரும் புதுமையும் இழையோடும்..இது என்ன மொழி.. புரியாத புதிர் மொழி.. பாராட்டா? ..குட்டா? இரண்டையும் ஏற்கும் மனத்துடன்..அன்புடன்.. மனைவியின் தகுதி - Page 4 154550

கதை கூறும் நயம், அதை
கவிதை யாக்கி தரும் தரம்,
சுவையான உபமான,உபமேயம்
அவையோர் அனைவரும் படிக்க தகும்.
வேண்டிய அளவே வரிகள்,
வீணடிக்கா வார்த்தைகள்.
ஆதிராவின் "அக்" மார்க்கில் சில.

இன்னும் பல: ஆனாலும்
இன்று இல.
இன்றே கூறிவிட்டால் ,
நாளை கூற எதை தேடுவேன்.
எங்கு ஓடுவேன்.

புதிர் ஒன்றுமில்லை,
உதிர்த்த வார்த்தையில்,
புகழ்ச்சியை அன்றி.
குட்ட முடியுமா? மனைவியின் தகுதி - Page 4 139731
குட்டும் உயரத்தில் நானில்லை,
எட்டி பிடிக்க முயன்றாலும்,
எட்டா உயரம் உங்கள் உயரம்.

வாழ்வதில் காணும் இன்பத்தை ,
மனைவியின் தகுதி - Page 4 154550 வாழ்த்துவதில் நான் காணுகிறேன்.

வாழ்த்துக்கள் ,ஆதிரா அவர்களே.!

ரமணீயன்
ஐயா இதை அன்பு என்று கூறுவதா.. வாழ்த்தும் ஆர்வம் என்று கூறுவதா? தாங்களின் பாராட்டு எங்களின் நற்பேறு என்று கூறலாம். அதுதான் உண்மை..இத்தனை பாராட்டு மொழி எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியாக்கிக் கொள்ள முயலுகிறேன்.. மனமார்ந்த நன்றியும் அன்பும்..ஐயா..
மனைவியின் தகுதி - Page 4 678642 மனைவியின் தகுதி - Page 4 154550

மனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Tமனைவியின் தகுதி - Page 4 Hமனைவியின் தகுதி - Page 4 Iமனைவியின் தகுதி - Page 4 Rமனைவியின் தகுதி - Page 4 Aமனைவியின் தகுதி - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 12:23 am

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மொத்தக் கவிதைக்கு இந்த முகவரி ஒன்றே போதும் இதன் மகத்துவம் பறைசாற்ற..!

காதலில் மணத்தில் இரண்டிலுமே பெண்களுக்கு என தனிவிலங்கு பூட்டிய சமூகத்தின் கொடுமனதை இயல்பான வரிகளால் வரைந்து இருக்கிறீர்கள்..!

மனைவி ஆகும்முன் காதலியாய் இருக்கும்போது இல்லாத தகுதிக்குறைவு மணம் பேசி பணம்வாங்க எண்ணும்போது மட்டும் எங்கிருந்தோ முளைத்து வந்து குதிக்கும் ஆண்மையை இதனை விட சவுககடி யாரால் தர இயலும்..?

ஆதிராவின் கவிதைகளில் இயல்பாகக்காணும் அழ்கு என்ன என்றால் அது நம் அடுத்து நிற்கும் போது நம்மை இடித்துரைக்கும்... எட்டி நிற்கும் போது நம்மை எச்சரிக்கும்...

சமூகப் புரிந்துணர்வு மிக்க இக்கவிதையை அனைவரினும் இறுதியாக விமரிசனம் செய்யும் ஆவலால் விட்டு வைத்திருந்தேன்.. இன்று வாய்ப்புணர்ந்து மனதாரப் பாராட்டி வாழ்த்திநிற்கிறேன்...!

இன்னும் இது போன்ற சமூகப்பொறியை ஆங்காங்கே தூவிவிடுஙக்ள்... அன்றேல் சமூகம் சிதறிப்போகும்..!

வாழ்த்துகள் ஆதிரா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக