புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_m10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10 
12 Posts - 92%
Geethmuru

1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_m10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10 
139 Posts - 56%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian
ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_m10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_m10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_m10ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி )

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 3:50 pm

First topic message reminder :

நம்மிடம் பற்பலதிறமைகள் நிறைந்தநபர்களை பார்த்துஇருப்போம். ஆனால் பேசி பேசி பிச்சை எடுக்கும் புத்திசாலி தனம் யாரிடம்உள்ளது என்றல் அது " உலக தமிழர்களுக்காக இயங்கும் ஓர்மக்களின் சேனல் " ராஜ் டிவி " மட்டுமே. ஆம் நண்பர்களே...

இந்த நிகழ்ச்சி ராஜ் டிவி-இல் இரவு 10.30 மணியளவில் நடத்தப்படும் ஓர் நிகழ்ச்சி " சினிமா தெரியுமா" என்றொரு விளையாட்டு. இந்த நிகழ்ச்சியில் ஓர் பிரபலநடிகரின் முகம் சிறிது மறைக்கப்பட்டு காண்பிக்கப்படும். அந்த பிரபல நடிகர்கண்டிப்பாக யாவரும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அந்த பிரபலம் யார் என்றுஓர் மிகபெரிய கேள்வியை கேட்பார் (பிச்சை எடுப்பார்) அந்த நிகழ்ச்சியைநடத்துபவர்... இந்த கேள்விக்கான விடையை உடனே கீழ் காண்பிக்கப்படும்தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விடை சொல்லுங்கள், விடைசொல்லுங்கள் என்று கெஞ்சுவார்....(இல்லை பிச்சை எடுக்காத குறையாககெஞ்சுவார் ).

உடனே அந்த நடிகரில் பெயர் தெரிந்துவிட்டால் உடனே நீங்கள் உங்கள் செல்போன் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுவார்அந்ததொகுப்பாளர் . நீங்கள் அந்த நடிகரின் பெயர் சொல்லிவிட்டால்உங்களுக்குதரப்படும் பரிசு தொகை ருபாய் 2000 முதல் 40000 வரை என்றுகூறுவார் தொகுப்பாளர். அந்த பரிசு தொகையை நாம் பெறுவதற்கு அந்த தொலைபேசிஎண்ணை நாம் தொடர்பு கொண்டால் நம் செல் போனில் ருபாய் 10 உடனேகபளீகரம் செய்து விடுவார்கள்.. மேலும் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படாமல் ஹோல்ட் செய்யப்படும்... நம் அந்த அழைப்பில் இருக்கும் ஒவ்வொருநிமிடத்திற்கும் ருபாய் 10 கொள்ளை அடிக்கப்பட்டு (பிச்சை எடுக்கப்பட்டு) இருக்கும்.

இந்த அழைப்பில் கொஞ்சம் விளம்பரம், கொஞ்சம் அம்பான உபசரிப்போடு ஒருபதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் கேட்க்கும்... என்ன சொல்லுகிறார்கள்என்று செல் போனை நம் காதோடு வைத்து இருந்தால் இருக்கும் கொஞ்சம் காசும்காலியாகிவிடும். இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் செய்யும்இன்னுமொரு ஏமாற்று வேலை என்னவென்றால் " டைமர் " என்னும்கீழ்த்தரமான நான்கு நிமிடம் ஓடும் டைமிங். இந்த டைமிங் முடிவதற்குள் நீங்கள்செல் போன் மூலம் தொடர்பு கொள்ளுகள் என்று கெஞ்சுவார்கள்.... நாம் தொடர்புகொண்டால் நம்முடைய கால் ஹோல்ட் செய்யப்பட்டு இருக்கும்....... ஆனால்நிமிடம் முடியும் நேரத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளுவர்... அந்த நபர்கேள்விக்கான பதிலும் சொல்லுவர். ஆனால் அந்த பதில் கண்டிப்பாக தவறாகமட்டுமே இருக்கும்..... ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தார்ஒருவரே வேண்டும் என்றே பதிலைதவறாக கூறி நேரத்தை அதிகபடுதுவார் . நிகழ்ச்சியை நடத்துபவர் சில நேரம் உங்களுக்கு ஒரு போனில் இவ்வளவு பணம்யாருங்க கொடுப்பார் என்று காமெடி பண்ணுவார்....

இப்படி ஏமாற்றி பணத்தை கறக்கும் ராஜ் டிவி இதைவிட தெருவில் நின்று பிச்சைபோடுங்கள் என்று கூவி கூவி பிச்சை எடுக்கலாம்.... பிச்சை போடுங்கள், பிச்சைபோடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம்... இந்த வேலை செய்யும் செல் போன்நிறுவனத்தார் வேறு ஏதாவது!!!! வேலையை கூட செய்யலாம்.... இப்படிசம்பாதிப்பதை எதை கொண்டும் சரி என்று சொல்லுவது மடத்தனமான ஒருவாதம்...

நான் இடும் இந்த பதிவை எவரேனும் வாசிப்பார்கள் என்றால் கண்டிப்பாக இந்தநிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேணடாம் என்றும் ...உங்கள் நண்பர்களிடமும்கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.... இதற்கு மேலும் ராஜ் டிவிதிருந்தாவிட்டால் அவர்களை சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை..... நண்பர்களேகண்டிப்பாக உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்....மறவாமல் ஒட்டுபோடுங்கள்...... நன்றி .... நண்பன் பாலா.....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 5:42 pm

பிச்ச wrote:
balakarthik wrote:நான் கூட ஒரு சேனல் ஆரம்பிக்க்கலாமுனு இருக்கேன்
டிவி ஆரம்பிக்க மூளை இல்லைனாலும் பரவால்ல, மூலதனம் வேணும் இருக்கா? ரிலாக்ஸ்

என்ன பாட்னர் இப்படி சொல்லிடிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏமாற்றும் ராஜ் டிவி.(கூவி கூவி பிச்சை எடுக்கும் ராஜ் டிவி ) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Sep 28, 2010 5:42 pm

பிச்ச wrote:
balakarthik wrote:நான் கூட ஒரு சேனல் ஆரம்பிக்க்கலாமுனு இருக்கேன்
டிவி ஆரம்பிக்க மூளை இல்லைனாலும் பரவால்ல, மூலதனம் வேணும் இருக்கா? ரிலாக்ஸ்

பிச்ச அவருக்கு இல்லன்னு முடிவே பண்ணிடியா

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Sep 30, 2010 8:08 pm

இப்படி ஒரு சேனல் இருக்கா?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 30, 2010 8:33 pm

சரியான எமற்றுகாரங்க போலிருக்கு...இன்னொரு விஷயம் அதில்ருகும் நம்பருக்கு கால் பண்ணினால் திஸ் நுன்பேர் நாட் எக்ஸ்யட் என்று வரும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Fri Oct 22, 2010 5:02 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் its true...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 22, 2010 7:57 pm

உங்களை யாருய்யா போன் செய்ய சொல்லி கைப்பிடிச்சு இழுத்தாங்க..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Mon Oct 25, 2010 1:59 pm

சிரிப்பு சிப்பு வருது

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 25, 2010 2:05 pm

தமிழ் நாட்டில் இது போன்ற சில மீடியா பிச்சைகாரர்கள் இருக்கத்தான் செய்கிறர்கள் ................

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக