புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
9 Posts - 2%
jairam
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_m10அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 01, 2010 12:41 pm

அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் Chennai-new-news-2155

சென்னை : தமிழக நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களில் இன்று முதல் 7ம் தேதி வரை அதிரடி சோதனை நடத்தப்படும், அதிகப்படியான ஒவ்வொரு டன்னுக்கும் க்ஷீ1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்க முக்கிய காரணம், சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றுவதாகும். அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களால், சாலைகள் மற்றும் பாலங்கள் விரைவில் பழுதடைகின்றன. இதை கருத்தில் கொண்டு, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதை முற்றிலும் தடுக்க, போக்குவரத்துத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இது குறித்து போக்குவரத்து ஆணையர் ராஜாராம் கூறியதாவது: மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மட்டுமே சரக்கு வாகனங்களில் சுமை அனுமதிக்கப்படும். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள், சொந்த பொறுப்பில் அதிகப்படியான பாரத்தை இறக்கி வைத்த பின்னரே, சாலையில் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும். இதற்காக இன்று முதல் 7ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட உள்ளது.நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு அதிகப்படியான சரக்குகளை ஏற்றிவரும் பிற மாநில வாகனங்களுக்கு க்ஷீ2000 அபராதம் மற்றும் அதிகப்படியான ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் க்ஷீ1000 அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டுனர், உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து எல்லையோர சோதனைச் சாவடிகளில் தொடர் சோதனை மேற்கொள்ளப்படும். சென்னை மண்டலத்தில் மட்டும் 25 போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு ஆணையர் ராஜாராம் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக