ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:26 pm

» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm

» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:22 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:15 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm

» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm

» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm

» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

சிறப்பு அடையாள அட்டை

View previous topic View next topic Go down

சிறப்பு அடையாள அட்டை

Post by balakarthik on Sat Oct 02, 2010 11:12 am

குறிப்பு :- [b] நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்ட விஷயம். பலரை சென்றடைய வேண்டுமென அவர் விரும்பியதால் என் பங்கிற்கு இந்தப் பதிவு.[/b]

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கே காணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே
இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:
முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):
பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.
௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).
மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)
முதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.
இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.
இவ்வாறு, 100௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட 10௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், 1000௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:
தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

ஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.

என் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன். அனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

http://markandaysureshkumar.blogspot.com/2010/09/blog-post_30.html

Today ஈகரை தமிழ் களஞ்சியம் have:
787206 Posts: | 81784 Topics: | And 15333 members:

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15381
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 712

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by சிவா on Sat Oct 02, 2010 11:49 am

௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

என்னிடம் குடும்ப அட்டை, கடப்பிதழ், நிரந்தர கணக்கு எண் இவைகள் மட்டுமே உள்ளது! நான் இந்தியக் குடிமகன் அட்டை எடுக்க முடியாதா?

பதிவுகள்: 787206 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81784 | புதிய உறுப்பினர்: msankar2010

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by முபிஸ் on Sat Oct 02, 2010 11:52 am

சிவா wrote:௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).

அண்ணா இதல்லாம் இருந்தால் ரேசன் கடை போங்க கட்டாயம் அரிசி கிடைக்கும்

முபிஸ்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2013
வசிப்பிடம்: தோஹா கத்தார்
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by Aathira on Sat Oct 02, 2010 11:55 am

//இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவைதங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக்குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்'வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?//

மிகவும் பயனுள்ள தகவல் பாலா. எம் பகுதியில் இந்தப் பணிக்கு தகவல்கள் சேகரித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு விண்ணப்பப் படிவம் மட்டும் நிறைவு செய்து பெற்றுக்கொண்டார்கள். உடன் குடும்ப அடையாள அட்டையின் நகலை மட்டும் பெற்றுக்கொண்டார்கள். தகவலுக்கு ந்ன்றி..
பலருக்கும் சென்றடைய நானும் இப்பதிவை காப்பி பேஸ்ட் செய்து என் நண்பர்கள் உறவுகளுக்கும் அனுப்புகிறேன்..நன்றி மீண்டும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 664

http://aathira.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by சிவா on Sat Oct 02, 2010 11:56 am

முபிஸ் wrote:

அண்ணா இதல்லாம் இருந்தால் ரேசன் கடை போங்க கட்டாயம் அரிசி கிடைக்கும்

எனக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை! வாக்காளர் அட்டை18 வயதுக்கு மேல்தான் கிடைக்கும் எனக் கூறிவிட்டார்கள்! நான் என்னதான் செய்வது?

பதிவுகள்: 787206 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81784 | புதிய உறுப்பினர்: msankar2010

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by balakarthik on Sat Oct 02, 2010 12:13 pm

சிவா wrote:௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

என்னிடம் குடும்ப அட்டை, கடப்பிதழ், நிரந்தர கணக்கு எண் இவைகள் மட்டுமே உள்ளது! நான் இந்தியக் குடிமகன் அட்டை எடுக்க முடியாதா?

தெரியலை என்னிடமும் இதில் அனைத்தும் இல்லை சில மட்டுமே உள்ளது முதலில் இருப்பதை வைத்து முயற்சிப்போம் பின் அவர்கள் வழிமுறைகளை கேட்டு பின்பற்றுவோம் வேற ஏதாவது விவரம் தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன்

Today ஈகரை தமிழ் களஞ்சியம் have:
787206 Posts: | 81784 Topics: | And 15333 members:

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15381
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 712

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by balakarthik on Sat Oct 02, 2010 12:14 pm

Aathira wrote://இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவைதங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக்குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்'வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?//

மிகவும் பயனுள்ள தகவல் பாலா. எம் பகுதியில் இந்தப் பணிக்கு தகவல்கள் சேகரித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு விண்ணப்பப் படிவம் மட்டும் நிறைவு செய்து பெற்றுக்கொண்டார்கள். உடன் குடும்ப அடையாள அட்டையின் நகலை மட்டும் பெற்றுக்கொண்டார்கள். தகவலுக்கு ந்ன்றி..
பலருக்கும் சென்றடைய நானும் இப்பதிவை காப்பி பேஸ்ட் செய்து என் நண்பர்கள் உறவுகளுக்கும் அனுப்புகிறேன்..நன்றி மீண்டும்.

நன்றி அக்கா

Today ஈகரை தமிழ் களஞ்சியம் have:
787206 Posts: | 81784 Topics: | And 15333 members:

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15381
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 712

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by ரபீக் on Sat Oct 02, 2010 12:15 pm

நாங்கல்லாம் என்ன பண்ணுறது ? ஊருக்கு போய்தான் எடுக்கனும ?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by balakarthik on Sat Oct 02, 2010 4:51 pm

ரபீக் wrote:நாங்கல்லாம் என்ன பண்ணுறது ? ஊருக்கு போய்தான் எடுக்கனும ?

ஊருல இருக்கறவங்க கிட்ட இந்த தகவல சொன்னாலே போதுமானது ரபிக்

Today ஈகரை தமிழ் களஞ்சியம் have:
787206 Posts: | 81784 Topics: | And 15333 members:

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15381
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 712

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by T.N.Balasubramanian on Thu Oct 27, 2011 12:13 pm

balakarthik wrote:
சிவா wrote:௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).

என்னிடம் குடும்ப அட்டை, கடப்பிதழ், நிரந்தர கணக்கு எண் இவைகள் மட்டுமே உள்ளது! நான் இந்தியக் குடிமகன் அட்டை எடுக்க முடியாதா?

தெரியலை என்னிடமும் இதில் அனைத்தும் இல்லை சில மட்டுமே உள்ளது முதலில் இருப்பதை வைத்து முயற்சிப்போம் பின் அவர்கள் வழிமுறைகளை கேட்டு பின்பற்றுவோம் வேற ஏதாவது விவரம் தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன்

நலமா? சிவா & பாலா கார்த்திக்.!!
தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த பதிவை இன்றுதான் காலம் கடந்து பார்த்தேன். மேலும் அரசாங்கம் கூறுகின்ற ஆவணங்கள் நம்மிடம் இருந்தாலும்,தபால் வழியாக ,யு‌ஐ‌டி என்கின்ற தனி நபர் அறிதல் சான்றிதழ் பெறுவதற்கு,முடியாது. ஒவ்வொருவரும் நேரிடையாக சென்று இரு கைகளின் கட்டை விரல் ,நான்கு விரல்கள் பதிவு தரவேண்டும்.
இதனால் ஆள் மாறாட்டம் என்பதற்கு வழி இல்லை.

காலம் கடந்து எழுதுவதால், இவ்விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் சாத்ய கூறுகள் அதிகம்.
ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by balakarthik on Sat Nov 12, 2011 10:29 am

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Today ஈகரை தமிழ் களஞ்சியம் have:
787206 Posts: | 81784 Topics: | And 15333 members:

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15381
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 712

http://www.eegarai.net

Back to top Go down

Re: சிறப்பு அடையாள அட்டை

Post by T.N.Balasubramanian on Sun Nov 13, 2011 7:17 am

நாலு நாட்களுக்கு முன்னாள், நானும் எனது மனைவியும் , UID பதிவு செய்து வந்தோம். அவர்கள் கொடுக்கும் விண்ணப்பத் தாளில் நாம்நம்முடைய விவரங்களை எழுதிய பிறகு ,கொண்டு சென்றுள்ள ஆவணங்களை சரிபார்த்து ,(கட்டை விரல்கள் தவிர்த்து)விரல்கள் எட்டையும் ஒருசேரவும், கட்டை விரல்கள் இரண்டையும் electronic முறையில் பதிவு செய்து, நம்முடைய இரு கண் விழிகளையும் , நாம் உருவத்தையும் பதிவு செய்து, கொடுத்துள்ள விவரங்கள் சரியா என நாம் மானிட்டரில் பார்த்தப் பிறகு , ரெண்டு பிரதிகளில் ,ஒன்றில் கையொப்பமிட்டு,கொடுத்தப் பிறகு நமக்கு ஒரு பிரதி கொடுக்கிறார்கள். அசல் வரும் வரை நாம் இதை வைத்துக்கொள்ளலாம். உத்தேசமாக 6 / 8 நிமிடங்கள் ஆகின்றன. வந்து இருக்கும் கூட்டத்தை பொறுத்து, பதிவு செய்வதில் நேரமாகும்.

ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum