ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 1:57 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 1:50 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? 5 5 1

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா on Wed Aug 05, 2009 11:07 pm

First topic message reminder :

1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.

7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer



Last edited by சிவா on Mon Jun 21, 2010 4:16 am; edited 1 time in total

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Aug 27, 2011 9:51 pm

krishnaamma wrote:யாராவது சொல்வா ரமேஷ் புன்னகை கொஞ்சம் பொறுங்கள் ரிலாக்ஸ்

நன்றி... சிரி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 494

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Aug 27, 2011 9:52 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்‌எச்‌எம் ரைட்டரை பயன்படுத்தி போட்டோ ஷாப்பில் டைப் செய்யும் போது கேள்வி குறி தான் வருகிறது இதை எப்படி சரி செய்வது அண்ணா நான் விண்டோஸ் 7 இயக்க அமைப்பை பயன்படுத்துகிறேன்...

கிரிகாசன் அண்ணா இதை எப்படி சரி செய்வது...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 494

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by kirikasan on Sat Aug 27, 2011 10:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்‌எச்‌எம் ரைட்டரை பயன்படுத்தி போட்டோ ஷாப்பில் டைப் செய்யும் போது கேள்வி குறி தான் வருகிறது இதை எப்படி சரி செய்வது அண்ணா நான் விண்டோஸ் 7 இயக்க அமைப்பை பயன்படுத்துகிறேன்...


போட்டோ சொப்பில் யுனிகோட் எழுத்துருக்கள் பயன்படுத்தமுடியாது. பாமினி வகை எழுத்துருக்களே பயன் படுத்தலாம். இதுபோன்ற பிரச்சனை தரும் மென்பொருட்களில் நான் TSCI (திஸ்கி) எழுத்துருக்களை பயன்படுத்த முடிந்தது, முய்ற்சித்துப்பாருங்கள்

சுலபமான வழி NHM Converter ஐ தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள் இதில் யுனிகோட்டில் எழுதி திஸ்கிக்கு மாற்றுங்கள்: (Unicode --------TSC அல்லது TSCI)

http://software.nhm.in/products/converter

Tsci Fonts download
http://azhagi.com/freefonts.html


kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by kirikasan on Sat Aug 27, 2011 10:12 pm

பாமினி வகை எழுத்துக்களுக்கு
http://fonts.tamilpower.com/

இவற்றை நேரடியாக போட்டோ சொப்பில் பயன்படுத்தலாம்.


(முன்னர் கூறிய திஸ்கி முறையில் கொன்வேர்டரில் மாற்றும்போது புரியாத எழுத்த்களாக மாறும் அதை கொப்பி பண்ணி அப்படியே போட்டோ சொப்பில் பேஸ்ட் செய்துவிட்டு செலக்ட் பண்ணியபடி இருக்க font tsci யாக மாற்றுங்கள்


Last edited by kirikasan on Sat Aug 27, 2011 10:21 pm; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Aug 27, 2011 10:16 pm

kirikasan wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:என்‌எச்‌எம் ரைட்டரை பயன்படுத்தி போட்டோ ஷாப்பில் டைப் செய்யும் போது கேள்வி குறி தான் வருகிறது இதை எப்படி சரி செய்வது அண்ணா நான் விண்டோஸ் 7 இயக்க அமைப்பை பயன்படுத்துகிறேன்...


போட்டோ சொப்பில் யுனிகோட் எழுத்துருக்கள் பயன்படுத்தமுடியாது. பாமினி வகை எழுத்துருக்களே பயன் படுத்தலாம். இதுபோன்ற பிரச்சனை தரும் மென்பொருட்களில் நான் TSCI (திஸ்கி) எழுத்துருக்களை பயன்படுத்த முடிந்தது, முய்ற்சித்துப்பாருங்கள்

சுலபமான வழி NHM Converter ஐ தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள் இதில் யுனிகோட்டில் எழுதி திஸ்கிக்கு மாற்றுங்கள்: (Unicode --------TSC அல்லது TSCI)

http://software.nhm.in/products/converter

Tsci Fonts download
http://azhagi.com/freefonts.html


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அண்ணா... ஜாலி
என்னுடைய பல பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 494

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by kirikasan on Sat Aug 27, 2011 10:24 pm

இதை தவிர வேறு மகிழ்ச்சியே இல்லை. இதுவே என் பணி! நன்றிகள்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சதாசிவம் on Sat Feb 18, 2012 4:29 pm

அழகான தகவலுக்கு நன்றி.
இதில் தமிழ் போனேடிக் யு‌னிகோடில் அடிப்பது கடினமாக உள்ளதே, மேலும் ஈகரையில் ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் பல எழுத்துகள் காட்டும், இதில் சரியான எழுத்துகள் தேர்ந்து எடுக்க முடிகிறது. இது போன்ற வசதி இதில் உள்ளதா ? ஈகரையில் எந்த எழுத்துரு பயன்படுகிறது, இதை nhm உடன் இணைக்கலாமா ? எவ்வாறு ?

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா on Sat Feb 18, 2012 4:34 pm

ஈகரையில் பயன்படுத்தப்படும் எழுத்துரு தரவிறக்கம் செய்ய:

http://www.eegarai.com/js/Sooriyan.ttf




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சதாசிவம் on Sat Feb 18, 2012 5:03 pm

நன்றி அண்ணா,

naan kelviyai sarivara ketkavillai endru ninaikkiren.
நான் கேள்வியை சரிவர கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.

மேலே குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை அடித்தவுடனே ஈகரையில் தமிழில் மாறி விடுகிறது. நான் அனைத்து பதிவுகள் செய்யும் போதும் இணைய இணைப்பில் இருந்து கொண்டு ஆன்லைன் டைப் செய்கிறேன். இப்படி இல்லாமல் இணைய இணைப்பில்லாமல் இருக்கும் போது தமிழில் டைப் செய்வது எப்படி ? MHM மூலம் அடிக்கும் போது ஈகரையில் அடிப்பது போல் சுலபமாக இருக்கவில்லை.

உதாரணமாக இப்படி அடிக்கும் போது, வோர்ட் பைலில்
naan kelviyai sarivara ketkavillai endru ninaikkiren.
னான் கெல்வியை சரிவர கெட்கவில்லை எண்ட்ரு நினைக்கிரென்.
என்று வருகிறது.

இதை எப்படி சரி செய்வது, தமிழில் டைப் செய்ய வேண்டுமா ? அல்லது ஆங்கில வழியாக டைப் செய்தால் தமிழில் ஈகரையில் சரியாக மாறுவது போல் nhm இல் மாற எதை இணைக்க வேண்டும், அல்லது எந்த முறையை பயன்படுத்த வேண்டும்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா on Sat Feb 18, 2012 5:14 pm

இங்கு காணொளியுடன் ராஜா விளக்கியுள்ளார் சதா!

http://www.eegarai.net/t18649-topic




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சதாசிவம் on Sat Feb 18, 2012 5:47 pm

நன்றி அண்ணா,
இதை இன்ஸ்டால் செய்து முயற்சிக்கிறேன்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by kirikasan on Sat Feb 18, 2012 6:32 pm

NHM சற்று வித்தியாசமானது.

offline ல் எழுதுவதாக இருந்தால் ஈகரைக்கு சற்று ஒத்தவிதமாக அழகி இருக்கிறது . பாவித்துபார்க்கவும்

www.azhagi.com

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சதாசிவம் on Sun Feb 19, 2012 6:44 am

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா, நீங்கள் கொடுத்த இணைப்பு நன்கு வேலை செய்கிறது. காணொளி அமைத்த ராஜாவுக்கும் நன்றி.

தகவலுக்கு நன்றி கிரிகாஷன், அழகியை நான் ஏற்கனவே பாவித்துள்ளேன். மைக்ரோசாப்ட் வோர்ட், எக்ஸெல் டைப் செய்ய இந்த மென்பொருள் மிக சுலபமாக உள்ளது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by சிவா on Sun Feb 19, 2012 8:06 am

உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியடைகிறேன் சதாசிவம்.




பதிவுகள்: 790117 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Post by ராஜா on Sun Feb 19, 2012 5:12 pm

சிவா wrote:உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியடைகிறேன் சதாசிவம்.
நானும் தான்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15320
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum