புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேக்கரி, மிட்டாய்களில் வண்ணம் ஓசூர் கடைகளில் அதிரடி சோதனை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஓசூர்:
பேக்கரி மற்றும் மிட்டாய் கடைகளில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில்,கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பண்டங்கள்சாப்பிடுவதால் நுரையீரல், கல்லீரல் நோய்கள் ஏற்படுவதாக வந்த அதிர்ச்சித்தகவலை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகர வீதிகளில் உள்ள பேக்கரி கடைகள்,மிட்டாய் கடைகளில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில், கண்ணைப்பறிக்கும் பல்வேறு வண்ணங்களில் மிக்சர், காரசேவ், கேக், பாக்கெட் அல்வா,கேசரி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள், மிட்டாய்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.
குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் கடைகளில் பயணிகளை சுண்டி இழுக்கும் வகையில்கரும் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் கலரில் உணவு பொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றன. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை உணவு தடுப்புஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான ஊழியர்கள், திடீரென்று பஸ் ஸ்டாண்ட்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேக்கரி, மிட்டாய் கடைகள் மற்றும் டீ கடைகளில் விற்பனைசெய்வதற்காக கண்ணாடி பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணைப்பறிக்கும் கலர் உணவு பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை இனி, பஸ்ஸ்டாண்ட்டில் விற்பனை செய்யக் கூடாது; மீறி விற்பனை செய்தால் சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.
உணவு தடுப்பு ஆய்வாளர் தங்கராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 1954 உணவுகலப்பட தடுப்பு சட்டத்தின்படி அரசு அனுமதித்த எட்டு வண்ணங்களில் மட்டும்உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், தற்போது விற்பனையை குறிவைத்து வியாபாரிகள் மட்டமான கலர் பொடிகளை கொண்டு உணவு பொருட்களை உற்பத்திசெய்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும்ஊதா ஆகிய வண்ணங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
சிவப்பு வண்ணம் கலந்த எர்த்ரோசைன், கார்மோசைன், பினேசியஸ் ஆகியவண்ணங்களும், பச்சை கலந்த பாஸ்ட் கிரீன், ஊதா கலந்த பிரிலியண்ட் ப்ளூ,இன்டிகோ கார்மைன், மஞ்சள் கலந்த டார்ட்ராசைன், சன்செட் எல்லோ ஆகியவண்ணங்களில் மட்டும் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு தங்கராஜ் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|