புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
20 Posts - 65%
heezulia
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_m10கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Aug 06, 2009 5:01 pm

கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள்.

மனித வாழ்வின் மிக முக்கியமானது நேர்மையாகும். நேர்மையும் நீதமும் வாழ்வின் முக்கிய அம்சங்களாகும். நேர்மையுள்ளவர்கள் பாவங்கள், பொய்யுரைகள், தகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்களாக உள்ளார்கள்.
முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார். அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக இருக்க இயலாது. தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு எவ்வித தீங்கும் செய்யாதவனே சிறந்த முஸ்லீமாவான்.

நபி பெருமானார்(ஸல்) அவர்கள் வழியில் நட்ப்பவர்கள் எல்லோருடனும் இணக்காமாகவும் நேசமாகவும் வாழ்வதற்கு கற்றவர்களாக இருக்க வேண்டும்.

நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்

கவுதுல் அஃலம்(ரலி) அவர்கள் சிறிய வயதில் கள்ளர் கூட்டத்தில் சிக்கியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளை மறக்காமல் உண்மையை சொன்னதால் வெற்றி அடைந்தார்கள். ஓர் உண்மை எத்தனை பேருக்கு ஈமானை, இறை நம்பிக்கையை அளித்தது என்பதனை உற்றுணர்ந்து பாருங்கள். உண்மையை சொல்ல வெட்கப்பட்டால் நீங்கள் அக்காரியஙகளை செய்ய மாட்டீர்கள். எனவே உண்மையைப் பேசுங்கள், எப்பொழுதும் பொய் பேச மாட்டேன் என்பதனை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு செயலை செய்யுமுன் அதில் மிகவும் சிநதனை செலுத்த வேண்டும். அதனை உடனே செய்துவிடக் கூடாது. மெல்ல மெல்ல செய்ய வேண்டும். சீக்கிரமே செய்யவேண்டியிருப்பின் நீங்கள் அதனை சிந்தித்த வண்ணமே செய்ய வேண்டும். ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உங்கள் மூளையை வீணாக்கிவிடாதீர்கள். சிந்தனைக்கும் அளவுண்டு.சிந்தனை உங்களை மீறி விட்டால் அது உங்களையே மீறி விடும். அப்பொழுது உங்களின் உலகம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டுவிடும்.

நரம்புத்தளர்ச்சி ஏற்படும். கடைசிவரை உஙகளை அது வாட்டும். அச்சம் உண்டாகும். பித்து பிடிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகி விடும்.

கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியன ஒரு மனிதனுக்கு எதிரிகள். இவை அவனை அழித்து விடும். கோபம், பொறாமை, தற்பெருமை இவைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிலருடனேயே இவை பிறந்து இரத்தத்தில் ஊறிவிட்டமையால் அவர்களை விட்டுப்பிரிந்து செல்வதில்லை.

ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 26, 2010 3:38 am

ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.

நாமும் இந்த வாழ்க்கையை கடைப்பிடிப்போம் நன்றி தமிழ் அண்ணா.

கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 10:53 am

வாழ்கைக்கு முக்கியமான அம்சங்களை சஹாபாக்களின் சம்பத்துடன் தொடர்பு படுத்தி விளக்கிய தமிழன் அவர்களுக்கும்
அருமையாய் சொன்ன அப்புவுக்கும் மிக்க நன்றி கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 677196 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642

நேசமுடன் ஹாசிம்
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 1:37 pm

///முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார்.
அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக
இருக்க இயலாது.///

சிறப்பான கருத்தை வலியுறுத்தும் கடுரையை தந்த தமிழனுக்கு நன்றி!

கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 26, 2010 4:14 pm

நல்ல ஹதீஸ் இப்பெல்லாம் இவைகள் இல்லாமல் வாழ்பவர்கள் ( கோபம், பொறாமை , தற்ப்பெருமை )
மிகவும் குறைவாகவே காணப் படுகிறார்கள்

கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 9:03 pm

ஹாசிம் wrote:வாழ்கைக்கு முக்கியமான அம்சங்களை சஹாபாக்களின் சம்பத்துடன் தொடர்பு படுத்தி விளக்கிய தமிழன் அவர்களுக்கும்
அருமையாய் சொன்ன அப்புவுக்கும் மிக்க நன்றி கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 677196 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642 கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள். 678642
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 10:08 am

சிவா wrote:///முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார்.
அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக
இருக்க இயலாது.///

சிறப்பான கருத்தை வலியுறுத்தும் கடுரையை தந்த தமிழனுக்கு நன்றி!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 27, 2010 10:32 am

நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்

அருமையான பதிப்பு.
உண்மையான வார்த்தைகள்.நன்றி ,நன்றி .
சின்ன தல .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக