புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
26 Posts - 39%
prajai
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 3%
Jenila
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
6 Posts - 5%
prajai
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!


   
   

Page 1 of 49 1, 2, 3 ... 25 ... 49  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 7:59 pm

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 8:17 pm

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 8:53 pm

maniajith007 wrote:1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
பொது அறிவுத் தகவல்கள்! 677196 பொது அறிவுத் தகவல்கள்! 677196 பொது அறிவுத் தகவல்கள்! 677196 பொது அறிவுத் தகவல்கள்! 677196 பொது அறிவுத் தகவல்கள்! 677196

Biography

1981–97: Early life and beginnings

Britney Jean Spears was born on December 2, 1981, the second child of Lynne Irene (née Bridges) and James Parnell Spears. She is of English heritage through her maternal grandmother, who was born in London, and of distant Maltese descent.[7][8] Her siblings are Bryan James and Jamie Lynn.[9] At age three, she started to attend dance lessons in her hometown of Kentwood, Louisiana, and was selected to perform a solo at the annual recital. During her childhood, she also attended gymnastics and voice lessons, and won many state-level competitions and children's talent shows.[10][11][12] Spears made her local stage debut at age five, singing "What Child Is This?" at her kindergarten graduation. She said about her ambition as a child, "I was in my own world, [...] I found out what I'm supposed to do at an early age".[11] At age eight, Spears and her mother Lynne travelled to AtlantaThe Mickey Mouse Club. for an audition in the 1990s revival of Casting director Matt Cassella rejected her for being too young to join the series at the time, but introduced her to Nancy Carson, a New York City talent agent. Carson was impressed with Spears's vocals and suggested enrolling her at the Professional Performing Arts School; shortly after, Lynne and her daughters moved to a sublet apartment in New York. Spears was hired for her first professional role, as the understudy for the lead role of Tina Denmark in the Off-Broadway musical Ruthless!. She also appeared as a contestant on the popular television show Star Search, as well as being cast in a number of commercials.[13][14] In December 1992, she was finally cast in The Mickey Mouse Club, but returned to Kentwood after the show was cancelled. She enrolled at Parklane Academy in nearby McComb, Mississippi. Although she made friends with most of her classmates, she compared the school to "the opening scene in Clueless with all the cliques. [...] I was so bored. I was the point guard on the basketball team. I had my boyfriend, and I went to homecoming and Christmas formal. But I wanted more."[11][15]

http://en.wikipedia.org/wiki/Britney_Spears



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 8:55 pm

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

எட்டாம் வயதில், ஸ்பியர்ஸ் டிஸ்னி சானல் தொடரான தி நியூ மிக்கி மௌஸ் கிளப்பிற்காக குரல் ஒத்திகையை மேற்கொண்டார். அந்த நேரத்தில் அத் தொடரில் அவர் சேர்வதற்கு மிகவும் இளையவராக இருப்பதாகக் கருதப்பட்டாலும், நிகழ்ச்சியில் இருந்த தயாரிப்பாளர் அவரை ஒரு நியூயார்க் நகர ஏஜெண்டிடம் அறிமுகம் செய்துவைத்தார்.[14] அதற்குப் பின்னர் ஸ்பியர்ஸ் மூன்று கோடைகளை நியூயார்க் சிட்டியின் ப்ரொஃபெஷனல் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஸ்கூலில் கழித்தார் மேலும் நிறைய ஆஃப்-பிராட்வே தயாரிப்புகளிலும் கூடத் தோன்றினார். 1991 ஆம் ஆண்டின் ஆஃப்-பிராட்வே இசைநிகழ்வான ரூத்லஸ்! இல் அவர் ஒரு மாற்று நடிகராக இருந்தார்.[14] 1992 ஆம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார் ஸர்ச்சில் ஒரு இடத்தைப் பிடித்தார். போட்டியின் முதல் சுற்றில் வெற்றிபெற்றார், ஆனால் இறுதியில் தோல்வியடைந்தார். பதினோராவது வயதில், ஃப்ளோரிடா, லேக்லாண்ட்டில் தி நியூ மிக்கி மௌஸ் கிளப் இல் நடிக்க அவர் டிஸ்னி சானலுக்குத் திரும்பி வந்தார்.[14] அவருடைய 13 வது வயது வரை, 1993 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை அவர் அந்த நிகழ்ச்சியில் தோன்றினார்.[16] அந்த ஷோ முடிவடைந்தவுடன், ஸ்பியர்ஸ் கென்ட்வுட்டுக்குத் திரும்பிவந்து ஓராண்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[17]



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 8:58 pm

அப்புறம் அப்புறம் மிச்ச வரலாறு சொல்லுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 9:00 pm

maniajith007 wrote:அப்புறம் அப்புறம் மிச்ச வரலாறு சொல்லுங்க

சென்சார் செய்துவிடுவார்கள்! பொது அறிவுத் தகவல்கள்! 230655



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 9:03 pm

சிவா wrote:
maniajith007 wrote:அப்புறம் அப்புறம் மிச்ச வரலாறு சொல்லுங்க

சென்சார் செய்துவிடுவார்கள்! பொது அறிவுத் தகவல்கள்! 230655

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 9:04 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:அப்புறம் அப்புறம் மிச்ச வரலாறு சொல்லுங்க

சென்சார் செய்துவிடுவார்கள்! பொது அறிவுத் தகவல்கள்! 230655

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பச்சப்புள்ளக்கு ஒன்னுமே தெரியாது! அதனாலதான் இப்படி முழிக்குது!



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 9:10 pm

சிவா wrote:
பச்சப்புள்ளக்கு ஒன்னுமே தெரியாது! அதனாலதான் இப்படி முழிக்குது!

விடுங்கண்ணே விடுங்கண்ணே நாங்க அடி வாங்காத இடமே இல்லை (ஆமா நேத்தி அடிக்கிறேன்னு சொன்னிங்க வரவே இல்லை )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 9:11 pm

maniajith007 wrote:
சிவா wrote:
பச்சப்புள்ளக்கு ஒன்னுமே தெரியாது! அதனாலதான் இப்படி முழிக்குது!

விடுங்கண்ணே விடுங்கண்ணே நாங்க அடி வாங்காத இடமே இல்லை (ஆமா நேத்தி அடிக்கிறேன்னு சொன்னிங்க வரவே இல்லை )

பொது அறிவுத் தகவல்கள்! 705463 பொது அறிவுத் தகவல்கள்! 705463 பொது அறிவுத் தகவல்கள்! 56667



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 49 1, 2, 3 ... 25 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக