புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
38 Posts - 49%
heezulia
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
32 Posts - 42%
jairam
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
2 Posts - 3%
சிவா
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
1 Post - 1%
Manimegala
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
13 Posts - 4%
prajai
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
9 Posts - 3%
jairam
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_m10உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 12:20 pm

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Images+%281%29
இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.
கீழே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image1

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image11

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image3
என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.

* அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Neue_s5

* இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும்.
* இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
* அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
* உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.

* மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
* இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.

பிளாக்கில் உபயோகிக்கும் முறை

* இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு
* Design- Add a Gadget – Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.



* YOUR EMAIL ID – உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
* EMAIL LOGO URL – என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும்.

நன்றி நிதுஸ்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 11, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Logo12
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 11, 2010 12:33 pm

🐰



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 12:36 pm

அருமை நண்பா ஆனா இந்த லிங்க் வேலை செய்யவில்லை சரியான லிங்கை சொல்லவும்



ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 12:37 pm

லிங்க் இணைக்கப்படவில்லை!

http://services.nexodyne.com/email/

இங்கு சென்று உக்களுக்குத் தேவையான மின்னஞ்சல் லோகோ உருவாக்கிக் கொள்ளலாம்!

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image



உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 12:38 pm

சிவா wrote:லிங்க் இணைக்கப்படவில்லை!

http://services.nexodyne.com/email/

இங்கு சென்று உக்களுக்குத் தேவையான மின்னஞ்சல் லோகோ உருவாக்கிக் கொள்ளலாம்!

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image

நன்றி நானும் உருவாகிவிடேன் உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image



ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 12:38 pm

சிவா wrote:லிங்க் இணைக்கப்படவில்லை!

http://services.nexodyne.com/email/

இங்கு சென்று உக்களுக்குத் தேவையான மின்னஞ்சல் லோகோ உருவாக்கிக் கொள்ளலாம்!

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image

நன்றி அண்ணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 12:39 pm

சிவா wrote:லிங்க் இணைக்கப்படவில்லை!

http://services.nexodyne.com/email/

இங்கு சென்று உக்களுக்குத் தேவையான மின்னஞ்சல் லோகோ உருவாக்கிக் கொள்ளலாம்!

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image
Here is your e-mail icon:
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க Image நானும் உறுவாக்கிட்டேன் நன்றி உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க 678642



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 4:19 pm

பயனுள்ள தகவல். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக