|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நிர்வாகக் குழுவினரின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது! இதுபோன்று வருடம் ஒருமுறை அல்லது இருமுறை நிர்வாகக் குழுவினரின் மறுசீரமைப்பு தலைமை நடத்துனர்களால் செயல்படுத்தப்படும்.
இரு தலைமை நடத்துனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் விரைவில் தனித் திரியில் அறிவிக்கப்படும்.
தலைமை வழிநடத்துனர் என்ற பதவி நீக்கப்பட்டு வழி நடத்துனர்கள் என்ற பகுதியிலேயே அவர்களின் பணி தொடரும். மூன்று வழிநடத்துனர்களின் விபரங்கள் தனித்திரியில் அறிவிக்கப்படும்.
நிர்வாகக் குழுவினர்களுக்கு தலைமையாக மணிஅஜித் செயல்படுவார். நிர்வாகக் குழுவினர் அவரின் கீழ் செயல்பட வேண்டுகிறோம்.
சிறப்புக் கவிஞர்களுக்குத் தலைமையாக கிரிகாசன் அவர்களை நியமிக்கிறோம்! அவரின் வழிநடத்துதலில் சிறப்புக் கவிஞர் குழு இயங்கும்.
மன்ற ஆலோசகர்கள் பகுதியில் இப்பொழுது மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை!
அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு!
வாழ்க தமிழ்! ஒங்குக தமிழர் புகழ்!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
தலைமை நடத்துனர்களால் எடுக்கப்பட்ட முடிவு சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். அதன்படி இன்னும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்.ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம் வாழ்க! தமிழ்
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
நல்ல தீர்ப்புக்களை வரவேற்க்கிறோம் வாழ்க நாட்டாமை

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
///ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்///
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு!
வாழ்க தமிழ்! ஒங்குக தமிழர் புகழ்!
நன்றி நன்றி ... என்றும் ஈகரையில் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்
நான் இன்னும் மூன்று நாள்களுக்கு ஊருக்கு செல்வதால் ஈகரை வரமாட்டேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் ....
நன்றி நன்றி

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
எந்த முடிவு எடுத்தாலும் நல்லதாய் அமையட்டும் ஒற்றுமையாய் இருப்போம் என் முழு ஆதரவும் ஈகரைக்கு உள்ளது 

Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
இதை நான் வழிமொழிகிறேன்..
என்றும் ஈகரையுடன் ஒற்றுமையாய் இருப்போம் ...
என்றும் ஈகரையுடன் ஒற்றுமையாய் இருப்போம் ...

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
ஈகரையின் வளர்ச்சிக்காகவும் அனைவரது ஒற்றுமைக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறேன்
ஒன்று பட்டு தொண்டாற்றலாம் நலம் பெறலாம் சந்தோசமடையலாம்
ஒன்று பட்டு தொண்டாற்றலாம் நலம் பெறலாம் சந்தோசமடையலாம்

நேசமுடன் ஹாசிம்

Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
சம்சுதீன் wrote:தலைமை நடத்துனர்களால் எடுக்கப்பட்ட முடிவு சிறந்ததாக இருக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். அதன்படி இன்னும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் வளர துணையாக இருப்பேம் என்று நானும் வழிமொழிகிறேன்.ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம் வாழ்க! தமிழ்![]()
![]()
![]()
மேலும் ஈகரையை சிறப்பிக்க எல்லோரும் ஒன்றினைவேம்
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
""" அனைவரின் அன்பான ஆதரவோடு இக்களஞ்சியம் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்! என்றும் இணைந்திருப்போம், தமிழார்களாக உயர்வதற்கு! """
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
பதவி முக்கியம் இல்லை.நமக்கு இடையே ஆன ஒற்றுமையே முக்கியம். பதவியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் அனைவரும் நமது தளத்தின் உயர்வுக்கு உழைப்போம்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
உதயசுதா wrote:பதவி முக்கியம் இல்லை.நமக்கு இடையே ஆன ஒற்றுமையே முக்கியம். பதவியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் அனைவரும் நமது தளத்தின் உயர்வுக்கு உழைப்போம்
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
மணிஅஜித் மற்றும்
கிரிகாசன் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்..
நட்பை மட்டும் மனதில் வைத்து
நடைபயில்வோம்...ஈகரையில்..
கிரிகாசன் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்..
நட்பை மட்டும் மனதில் வைத்து
நடைபயில்வோம்...ஈகரையில்..
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
வாழ்த்துக்கள் தம்பி மணிஅஜித் & கிரிகாசன் அண்ணா
உதயசுதா wrote:பதவி முக்கியம் இல்லை.நமக்கு இடையே ஆன ஒற்றுமையே முக்கியம். பதவியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் அனைவரும் நமது தளத்தின் உயர்வுக்கு உழைப்போம்
சுதாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்
Re: நிர்வாகக் குழு மறுசீரமைப்பு அறிவிப்பு!
வாழ்த்துக்கள் மணிஅஜித் & கிரிகாசன் அண்ணா

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum