புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
60 Posts - 48%
heezulia
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விடியலை தேடி.. Poll_c10விடியலை தேடி.. Poll_m10விடியலை தேடி.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியலை தேடி..


   
   

Page 1 of 2 1, 2  Next

Raja Thangaraj
Raja Thangaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 09/08/2009

PostRaja Thangaraj Sun Aug 09, 2009 2:21 am

காலை தேனீரின் மணம்
எனை இதமாக எழுப்பியது
பொழுது புல‌ர்ந்துவிட்டதென!
அதை சுவைத்தபின்
என் காலை கடன்களை
மெதுவாக முடித்து
ஆவிபறக்கும் சிற்றுன்டியை
அனுபவித்து உண்டு
என் மகிழ்வுந்தில் பயனித்து
அலுவலகத்தை அடைந்து
எதிர்பட்டோர் கூறும்
வணக்கங்க‌ளை அலட்சியித்து
என் பிரத்யேக இருக்கையில்
அமரும் முன்....



அம்மா எனை எழுப்பினால்
தண்டச்சோறே மணி ஆறரை ஆகிறதென்று!
அவசர அவசரமாக
படுக்கையை சுருட்டிபோட்டு
அவசரகதியில் தயாராகி
காலை உணவை தவிர்த்து
ஓட்டமும் நடையுமாய்
பேருந்து நிறுத்தைத்தை அடைந்து
நிற்காமல் சென்ற பேருந்தை விரட்டி
நிறைமாத‌ கர்ப்பிணி பேருந்தில்
நானும் ஒரு பிள்ளையென‌ நுழைந்து
விய‌ர்வையால் முழுவதும் நனைந்து
வேலைதேடி இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறேன்..
என் வாழ்வின் விடிய‌லை தேடி!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 12:31 pm

புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 12:43 pm

///அம்மா எனை எழுப்பினால்
தண்டச்சோறே மணி ஆறரை ஆகிறதென்று!///

இது நம்ம தல, படிக்கும்போது தினமும் கேட்கும் வசனமாச்சே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 12:47 pm

சிவா wrote:///அம்மா எனை எழுப்பினால்
தண்டச்சோறே மணி ஆறரை ஆகிறதென்று!///

இது நம்ம தல, படிக்கும்போது தினமும் கேட்கும் வசனமாச்சே!

தண்டசொறேன்னு அம்மா எழுப்பியதில்லை தல, ஏன்னா படிக்கும் வரை மட்டும் தான் வீட்டில் இருந்தது பிறகு சென்னை நோக்கிய என்னுடைய பயணம் ஆரம்பித்து விட்டது.

இருந்தாலும் , வீட்டில் இருக்கும் பொது காலையில் விழிப்பு வந்தாலும் அம்மாவின் குரல் கேட்ட பின் தான் கண் திறக்க வேண்டும் என பல நாட்கள் படுக்கையிலேயே இருப்பேன். (ம்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 12:50 pm

அம்மாவின் அரவணைப்பு அதிகம் இருந்தாலும் இப்படிச் செல்லமாக கண்டிக்கப்படுவதும் ஒரு சுகம்தானே!

Raja Thangaraj
Raja Thangaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 09/08/2009

PostRaja Thangaraj Sun Aug 09, 2009 2:26 pm

உண்மைதான் நண்பரே!
எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?
இன்னும் கூறப்போனால் நம் வளர்ச்சிகண்டு பேரானந்தபடுபவர்
அவளன்றி வேறு யார்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 2:55 pm

உண்மை தான் ராஜா தங்கராஜ்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 09, 2009 3:01 pm

புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 3:04 pm

ramesh.vait wrote:புன்னகை

இன்னொரு வாட்டி இப்படி பதில் அனுப்பாம வெறும் பொம்மையை மட்டும் போட்டீங்கன்னா அப்புறம் உடுட்டுக்கட்டை அடி வ தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 3:27 pm

Kraja29 wrote:
ramesh.vait wrote:புன்னகை

இன்னொரு வாட்டி இப்படி பதில் அனுப்பாம வெறும் பொம்மையை மட்டும் போட்டீங்கன்னா அப்புறம் உடுட்டுக்கட்டை அடி வ தான்

நாங்களா ஒன்னும் செய்யமாட்டோம், மப்புல எதாவது நம்ம தல செஞ்சிடுவாரு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக