புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
37 Posts - 51%
heezulia
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_m10அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைப்பு நிலாவிடமிருந்து


   
   

Page 2 of 2 Previous  1, 2

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Oct 17, 2010 10:58 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே

எனது மற்றுமோர் படைப்பான உறைக்கும் உண்மைகள் என்ற எனது நான்காவது நூல் வெளியீடு

திருநெல்வேலியிலுள்ள 30 ,மதுரை றோட் இலுள்ள ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸில் ஞாயிறன்று( 24/10/10) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.


Uploaded with ImageShack.us

என்னுரையை உங்களுடன் பகிர்வதில் எனக்கொரு நிறைவு.


=============================================================================================================
என்னுரை

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வாழும் நான், இரண்டு நாட்டு வாழ்முறைகளைக் கண்டவள் என்ற முறையிலும், சமகாலப் பதிவுகளைப் பதிதல் ஓர் இலக்கிய வாதியின் கடமை என்பதும் என் மனதில் இருப்பதால் இந்த எனது முயற்சி.

போரின் சூழலை அங்குள்ளவன் போல் எவரும் தத்ரூபத்துடன் உணர்ச்சிகரமாகப் பதிய முடியாது எப்படியோ, அது போல் தான் வெளிநாட்டு அனுபவங்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் பதிய முடியும் என்பதால் நான் என் சிற்றறிவுக்கு இயன்றவரை ஓர் கதை வடிவில் என் உள்ளக்கிடக்கையை எழுத்துருவாக்கியுள்ளேன்.

எனது மூன்றாம் படைப்பாகிய ‘நிலாவின் இந்திய உலா’ சென்னையில் 29 ஆம் திகதி ஆகஸ்ட் வெளியாகி, பதினைந்து நாட்களின் பின் இப்புத்தகம் உருவாகத் தொடங்கியது. 24 ஆம் திகதி அக்டோபர் திருநெல்வேலியில் இந்நூலை வெளியீடு செய்ய என் அன்பு வட்டத்தினால் (இணையம் மூலம் இணைந்து இன்று ஒர் குடும்பமென ஆகிவிட்ட என் நண்பர்கள், கூடிப் பிறக்காவிடினும் கூடியளவு அன்பு சொரியும் வட்டத்தினரே என் அன்பு வட்டம்) ஆவன நடக்கின்றன. இரண்டே மாதங்களினுள் இந்நூலானது எழுதப்பட்டு… அச்சேறி… அரங்கேறுகிறது என்றால் நம்புவது சிரமமே!.

இந்த அவசரச் சூழலையும் சாதகமாக்க உதவிய என் தனிமைக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஓசூரில் வைத்தியம் குறித்து நான் தங்கி இருப்பதால் வரும் மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசியழைப்புகளும் விருந்தினர்களும் கூடக் காரணம் எனலாம். ஆம்! ‘மஸ்கியூலர் டிஸ்ரொபி’ (Muscular Dystrophy) என்னை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பீடித்து என் செயல்களைத் தடுத்து வைத்துள்ளதை, உடைக்கும் முயற்சியில் நான்.

காலம் வீணே கரைவதைச் சகிக்க முடியாத நான், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கடும் முயற்சிக்கு நிகர் எதுவும் இல்லையே!
நாடகங்கள் பல எழுதிய அநுபவம் எனக்கு உண்டெனினும் கதை, அதுவும் நாவல் எழுதுதல் இக்கன்னியின் கன்னி முயற்சியே. என்றாலும் சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. எதிர்கொண்டு தான் பார்ப்போமே.

பலர் சொல்ல நினைப்பதை இக்கதை மூலம் நான் சொல்ல விழைகிறேன். இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.

இந்நூலில் ஆங்கில உரையாடலை, இந்தக்கதையின் சூழல் அப்படி அமைந்துள்ளதன் காரணமாக அதே பாணியில் பதிய வேண்டியிருந்தமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

‘உறைக்கும் உண்மைகள்’ என்ற இந்த மலர் தங்கள் மனதில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ, அதை எழுத்து வடிவில் இந்த மிகக் குறுகிய காலத்தில், எழுத்து வடிவில் தந்து நிற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர், திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எனத் சிரந்தாழ்ந்த மனம் நிறைந்த நன்றிகள்.

இந்நூலை ஐம்பதாவது அகவை கண்டு நிற்கும் எனது பெரியண்ணர் திரு ப சிவகுமார் அவர்களின் அன்புக்குக் காணிக்கையாக்குகின்றேன்.

இந்நூல் ஒரு சிலரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் எழுத்துக்கும் என் பாடுபடுதலுக்கும் கிடைத்த முழுவெற்றியென மகிழ்வேன். சுவைத்துப் பாருங்கள். உங்கள் விமர்சனத்தை மனம் திறந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்.

எதிர்பார்ப்புடன்

அன்புள்ள நிலா


=====================================================================================

உங்களால் முடிந்தால் நீங்கள் வாருங்கள். தெரிந்தவர்களை வரச் சொல்லுங்கள்.

ஒன்று மட்டும் உண்மை நல்ல பேச்சாளர்கள் பேச வருகிறார்கள்.

வரவேற்பவள் நிலா, ராம்குமார், விழா ஒருங்கமைப்பாளர்கள்அழைப்பு நிலாவிடமிருந்து - Page 2 42nila19102010j


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 18, 2010 11:02 am

புத்தக வெளியீட்டு விழா , நல்லபடியாக வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா , நன்றி அன்பு மலர் நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 18, 2010 11:04 am

நன்றி ரிபர்ஸ் புன்னகை

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 18, 2010 11:07 am

ராஜா wrote:புத்தக வெளியீட்டு விழா , நல்லபடியாக வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா , நன்றி அன்பு மலர் நன்றி
மிக்க நன்றி ராஜா!

இத்தகவலைத் தெரிவிக்கக் களம் அமைத்துத் தந்த ஈகரைக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Oct 18, 2010 11:52 am

வாழ்த்துக்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Oct 18, 2010 12:08 pm

உங்கள் புத்தகம் பலர் இதயத்தில் இடம் பிடித்து தடம் பதிக்க வாழ்த்துகள் .உங்கள் வார்த்தைகளில் இருந்து அது மிக பெரிய வரவேற்பை பெரும் என தெரிகிறது

உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்

ராம்


nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 18, 2010 1:44 pm

எல்லாம் ஆண்டவன் செயல். முயற்சி மட்டும் என் கையில். வாழ்த்துக்கு நன்றி ராம், சினோ.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 1:54 pm

அன்புள்ள நிலா அவர்களே,

தாங்கள் புத்தகம் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி. விழா சிறப்பு பெற எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நவில் தோறும் நூல்நயம் போலும்
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க தங்களின் நட்பு இணையம் வழி அனைவரும் நுகர்ந்துள்ளோம்.

தங்களின் நூல் பலராலும் படிக்கப்பெர்று பாராட்டு பெற வாழ்த்துகிறேன். நன்றி, வணக்கம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 18, 2010 2:01 pm

உங்கள் போன்றோரின் பண்புள்ளோர் நட்புக்கு நானே கொடுத்து வைத்தவள். நன்றி.

சென்னையில் புத்தகம் பெற்றுக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் nilaaa2001 @ gmail.com நன்றி. இடைவெளியில்லாமல் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்வீர்களாக.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Oct 18, 2010 2:14 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற... அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Mon Oct 18, 2010 2:24 pm

மிக்க நன்றி வாசன். வெளியீட்டில் உங்களை எதிர்பார்த்த படி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக