புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_c10திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_m10திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா

1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_c10திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_m10திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 1:22 am

First topic message reminder :

இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Img0426gb

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Img0427dl

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Img0424a

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Img0425ov

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 18, 2010 10:47 am

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 141775

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 11:37 am

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரமணீயன் ஐயா.. உங்கள் ஆசிவழங்கி சிறப்பியுங்கள்..! பிறந்த நாள் பிறந்த நாள்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 11:39 am

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2010 2:16 pm

nilaaa wrote:சுந்தரத் தமிழாள் எழுப்பினாள், என்னைத்
தன் மகன் மணியன் பிறந்த நாள், வாழ்த்து என
வந்து விட்டேன் வாழ்த்த, வயதில்லை ஆனபோதும்
வாழியவே பல்லாண்டு! வையகமும் போற்றிடவே!

நன்றி சகோதரியே!
உங்கள் பாராட்டு ,என்னை மயக்கிய தாலாட்டு.!
வாழ்த்துக்கள், நன்றி
ரமணீயன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 2:21 pm

உங்கள் பிறந்தநாளில் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அய்யா திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Happy-birthday-wish

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2010 2:25 pm

கார்த்திக் wrote:அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரனாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீங்கள் வாழ ! நான் வாழத்துகிறேன் !

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா ...
:suspect: :suspect: :suspect: :suspect:

அரிச்சுவடி ஒன்று வடித்தீர்,
அதில் எம்மை நுழைத்து ,
ஆனந்தம் காண துடித்தீரோ?
ஆனந்தம் அடைந்தது அடியேன்..
நன்றி, வாழ்த்துக்கள் கார்த்திக்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 2:28 pm

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Balamukund

சிலேடை கவி ரமணீயன் அவர்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். தங்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2010 2:58 pm

போன வருடம் ,எனது பிறந்த நாளை எனது உடன் பிறந்த உறவுகள் ஒன்று கூடி "பீமரத சாந்தி " என்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இன்று,என் உடன் பிறவா ஈகரை உறவுகள் எனை வாழ்த்தி ,
என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறீர்கள்.
உங்கள் ஒவ்வொருவருக்கும், தனித் தனியே நன்றி தெரிவிப்பதுதான் மரியாதை.!
இருப்பினும் ,அப்படி தெரிவிக்கும் காலையில், மற்றவர்கள் பதியும் கலை நய, நகைச்சுவை,பதிவுகள், கவிதைகளின் இடத்தை என்னுடைய நன்றி நவிலும் பதில், அபகரிக்கக் கூடாது என்று எண்ணி, உங்கள் அனுமதியுடன், ஒரே நன்றி மடலாக பதிவிடுகிறேன், என் உறவுகளே.
மிக்க நன்றி,
திரு ராஜா ,
திரு கலை ,
திரு ரபீக்
திரு மணி அஜித்,
திரு பாலா கார்த்திக்,
திரு க.நா .கல்யாணசுந்தரம்,
திரு அண்ணாசாமி,
திரு முபீஸ் ,
சகோதரிகள் மஞ்சு, உதயசுதா மற்றும் உமா அவர்களுக்கும்.
என் உளமார்ந்த நன்றிகள்.
உங்கள் வாழ்த்துக்கள் என்னை எவ்வளவு சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது என்பதை அளவிட முடியாது.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ரமணீயன். நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 3:07 pm

T.N.Balasubramanian wrote:போன வருடம் ,எனது பிறந்த நாளை எனது உடன் பிறந்த உறவுகள் ஒன்று கூடி "பீமரத சாந்தி " என்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இன்று,என் உடன் பிறவா ஈகரை உறவுகள் எனை வாழ்த்தி ,
என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறீர்கள்.
உங்கள் ஒவ்வொருவருக்கும், தனித் தனியே நன்றி தெரிவிப்பதுதான் மரியாதை.!
இருப்பினும் ,அப்படி தெரிவிக்கும் காலையில், மற்றவர்கள் பதியும் கலை நய, நகைச்சுவை,பதிவுகள், கவிதைகளின் இடத்தை என்னுடைய நன்றி நவிலும் பதில், அபகரிக்கக் கூடாது என்று எண்ணி, உங்கள் அனுமதியுடன், ஒரே நன்றி மடலாக பதிவிடுகிறேன், என் உறவுகளே.
மிக்க நன்றி,
திரு ராஜா ,
திரு கலை ,
திரு ரபீக்
திரு மணி அஜித்,
திரு பாலா கார்த்திக்,
திரு க.நா .கல்யாணசுந்தரம்,
திரு அண்ணாசாமி,
திரு முபீஸ் ,
சகோதரிகள் மஞ்சு, உதயசுதா மற்றும் உமா அவர்களுக்கும்.
என் உளமார்ந்த நன்றிகள்.
உங்கள் வாழ்த்துக்கள் என்னை எவ்வளவு சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது என்பதை அளவிட முடியாது.
திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642
திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 ரமணீயன். திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642
திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 678642

உங்கள் பிறந்த நாளில் எங்களுடன் இணைந்திருப்பதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்!

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 154550 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 154550 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 154550 திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 154550

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 3:39 pm

திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! - Page 2 00wo053osvc

"அமுதினும் இனிய எங்கள் ஈகரை
அய்யாவுக்கு..இன்று பிறந்த தினம்..அவர்கள்
அளவிலா மகிழ்வுடன்..என்றும் வளமுடன் வாழ
இறைவனை வேண்டுகிறேன்...எந்நாளும்." அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக