புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
60 Posts - 48%
heezulia
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 19, 2010 12:00 pm

எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .

மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.

என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.

திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 12:23 pm

உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 19, 2010 12:25 pm

sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே

அது நாளை நமதே ,,,,,,,இப்படிதான் சினிமா படம் இருக்கு நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Oct 19, 2010 12:27 pm

sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க
விடுங்க .நாளை வெற்றி நமதே

அஹா இது காமெடி வரிகளா .நான் என்னமோ நிஜமாலுமே என நினைத்து விட்டேன்

ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 12:28 pm

ரபீக் wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே

அது நாளை நமதே ,,,,,,,இப்படிதான் சினிமா படம் இருக்கு நண்பா

நாளைய தீர்ப்பு கூட இருகே நண்பா நலமா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 19, 2010 12:32 pm

rarara wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க
விடுங்க .நாளை வெற்றி நமதே
அஹா இது காமெடி வரிகளா .நான் என்னமோ நிஜமாலுமே என நினைத்து விட்டேன்
ராம்

ஏன் இன்னும் 5 வருடம் தி.மு.க (திருடர் முன்னேற்ற கழகம்) கைல ஆட்ச்சியை கொடுத்துட்டு தமிழகத்த பட்டா போட்டு அவங்க குடும்பத்துக்கு கொடுக்க போறீங்களா?

கடவுளே எப்படியாவது இந்த முறையும் தி.மு.க வெற்றி பெற்று, நாடே குட்டிச்சுவராக வேண்டும். அதுக்கப்புரமாது மக்கள் திருந்தட்டும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 12:34 pm

sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 12:35 pm

பிச்ச wrote:
rarara wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க
விடுங்க .நாளை வெற்றி நமதே
அஹா இது காமெடி வரிகளா .நான் என்னமோ நிஜமாலுமே என நினைத்து விட்டேன்
ராம்

ஏன் இன்னும் 5 வருடம் தி.மு.க (திருடர் முன்னேற்ற கழகம்) கைல ஆட்ச்சியை கொடுத்துட்டு தமிழகத்த பட்டா போட்டு அவங்க குடும்பத்துக்கு கொடுக்க போறீங்களா?

கடவுளே எப்படியாவது இந்த முறையும் தி.மு.க வெற்றி பெற்று, நாடே குட்டிச்சுவராக வேண்டும். அதுக்கப்புரமாது மக்கள் திருந்தட்டும்!

அந்த அம்மா மட்டும் இல்லனா இவனுங்க்க எபோவோ பட்டா போட்டு இருப்பாங்க நண்பா .

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 12:37 pm

rarara wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க
விடுங்க .நாளை வெற்றி நமதே

அஹா இது காமெடி வரிகளா .நான் என்னமோ நிஜமாலுமே என நினைத்து விட்டேன்

ராம்

உங்கள்ளுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா ,இது காமெடியா நிஜமான வரியான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க நண்பா

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Oct 19, 2010 12:39 pm

பிச்ச wrote:
rarara wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க
விடுங்க .நாளை வெற்றி நமதே
அஹா இது காமெடி வரிகளா .நான் என்னமோ நிஜமாலுமே என நினைத்து விட்டேன்
ராம்

ஏன் இன்னும் 5 வருடம் தி.மு.க (திருடர் முன்னேற்ற கழகம்) கைல ஆட்ச்சியை கொடுத்துட்டு தமிழகத்த பட்டா போட்டு அவங்க குடும்பத்துக்கு கொடுக்க போறீங்களா?

கடவுளே எப்படியாவது இந்த முறையும் தி.மு.க வெற்றி பெற்று, நாடே

ட்டிச்சுவராக வேண்டும். அதுக்கப்புரமாது மக்கள் திருந்தட்டும்!

அட இருக்கற கொள்ளில நல்ல கொல்லிய எடுத்துதான் தலைய சொரிவின்களா

அம்மா 10 வருடம் அடிச்ச கொட்டம் பத்தாதா ?

புதுசா ஏதாவது யோசிங்க பாஸ் .கழகம்களை விட்டு வெளியேறினால்தான் தமிழகம் உருப்படும்

ராம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக