புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
15 Posts - 63%
ayyasamy ram
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
7 Posts - 29%
Guna.D
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
1 Post - 4%
T.N.Balasubramanian
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
143 Posts - 34%
mohamed nizamudeen
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வர்மக்கலை - Page 2 Poll_c10வர்மக்கலை - Page 2 Poll_m10வர்மக்கலை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்மக்கலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:56 am

First topic message reminder :


- சரவண ராஜேந்திரன் -


உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.

"வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி" என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தமிழ் மண்ணை ஒரு வீரத்தின் விளைநிலமாகவும் சித்தரி ப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்கியிருக்கிறது என்பதற்குச் சங்கநூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. "முதுமரத்த முரண்களரி வரிமணல்" என்ற பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று, தமிழனின் போர்த்தொழில் வித்தைகள் பற்றிய குறிப்புக்கள் தருகின்றது. தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, திருமந்திரம் ஆகிய நூல்களிலும் தமிழனின் தற்காப்புக்கலை அங்கங்கள் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தப் போர்த்தொழில் வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழினம் அறிந்து வைத்திருந்த "வர்மம்" என்னும் தர்மம், உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் செம்மாந்து நிற்கிறது. சித்தர் பெருமக்களின் செய்தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம்யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:09 am

வள்ளுவனும் வர்ம நூலும்!

வள்ளுவன் காலத்தில்கூட வர்மம் மாண்புற்று விளங்கியிருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே போதிய அளவுக்குக் கிடைக்கின்றன. "நூல்" என்ற சொல்லைக் கையாளுகின்ற பெரும்பாலான இடங்களிலெல்லாம் வள்ளுவன் வர்மத்தையும் வைத்தியத்தையும் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. "ஏதிலார் நூல்" (குறள்: 440) என்றும் "நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று" (குறள்: 941) என்றும் எழுதுகிற வள்ளுவன், வர்மக் கலையையும் வர்ம நாடிகளையும் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறான் என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. நமது வர்மச் சுவடிகளில் கூட "திறமான நூல் எவர்க்கும் வெளியிடாதே!" என்றும் "பொருள் வாங்கி நூலே ஈயே" என்றும் "நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்!" என்றும் காணப்படுகின்ற வரிகளில் "நூல்" என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் "நூல்" என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ? நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ? யார் கண்டார்கள்!… மொத்தத்தில் வர்மக் கலையின் சூத்திரதாரியாக வள்ளுவன் உட்பட எந்தப் புலவனையும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது உண்மை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 1:10 am

தமிழ் இனம் செய்யவேண்டியது என்ன?

தமிழன் விழிக்க வேண்டும். வர்மக் கலையின் உன்னத சக்திகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆற்றல் மிக்க அடல்மறவரும் ஆசான்மாரும் வர்மப் புலவோரும் ஒருங்குகூடி, ஓர் உலகப் பொது வர்ம நூலை இலக்கண வளத்தோடும் இலக்கிய வனப்போடும் யாத்து, அதை அன்னைத் தமிழாள் மலரடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்தக் கடமையினின்று தமிழன் தவறிட நேர்ந்தால், சரித்திரத்திலே தமிழ்ப் புலத்தின் வெற்றிச் செருக்கிற்கோர் சறுக்கல் விளைந்திடும் அபாயம் உண்டு

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:25 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Mon Apr 23, 2012 12:21 am

சொல் பொருள் ஆராய்ச்யில் இந்த கட்டுரை மிக சிறப்பாக எடுத்து உரைக்கிறது ...ஆனாலும் ...வருமம் என்பதற்க்கு வன்மம் என்பதெல்லாம் தவறு ...வர்மம் பற்றிய அதிக விளக்கதிக்கு www.varmam.org மற்றும் http://varmaniam.org/
போன்ற எனது ஆசான் களை கேட்பது நல்லது ..
ஆயுர்வேததில் வர்மம் என்று இல்லை மர்மம் என்று தான் உள்ளது ...'
சித்த மருத்துவமே வர்மம் என்ற சொல்லுக்கு உரியது ...ஆயுர்வ்ததில் வரம்மம் பற்றி பெரிய விளக்கம் மிக தெளிவாக இல்லை ..

தமிழன் என்று சொல்லும் எத்தனை பேருக்கு வர்மம் பற்றி கொஞ்சமாவது தெரியும் ...ஆண்டுகள் பதினொன்று வர்மம் கற்க ஆனாலும் ..ஒரு கையளவு கூட என்னால் கற்று தெளிய முடியவில்லை கடல் போன்ற வர்ம கலை தனை




இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 12:28 am

curesure4u wrote:சொல் பொருள் ஆராய்ச்யில் இந்த கட்டுரை மிக சிறப்பாக எடுத்து உரைக்கிறது ...ஆனாலும் ...வருமம் என்பதற்க்கு வன்மம் என்பதெல்லாம் தவறு ...வர்மம் பற்றிய அதிக விளக்கதிக்கு www.varmam.org மற்றும் http://varmaniam.org/
போன்ற எனது ஆசான் களை கேட்பது நல்லது ..
ஆயுர்வேததில் வர்மம் என்று இல்லை மர்மம் என்று தான் உள்ளது ...'
சித்த மருத்துவமே வர்மம் என்ற சொல்லுக்கு உரியது ...ஆயுர்வ்ததில் வரம்மம் பற்றி பெரிய விளக்கம் மிக தெளிவாக இல்லை ..

தமிழன் என்று சொல்லும் எத்தனை பேருக்கு வர்மம் பற்றி கொஞ்சமாவது தெரியும் ...ஆண்டுகள் பதினொன்று வர்மம் கற்க ஆனாலும் ..ஒரு கையளவு கூட என்னால் கற்று தெளிய முடியவில்லை கடல் போன்ற வர்ம கலை தனை

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா! வர்மக்கலை - Page 2 678642



வர்மக்கலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக