புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_m10ஆண்மை காக்கும் பெண்மை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை காக்கும் பெண்மை


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 23, 2010 5:14 pm

ஆண்மை காக்கும் பெண்மை  29434_1175148279149_1841350004_339932_3690536_n

இறைவன் படைத்த இப்புவியில்
புதுமைகள் தாங்கி நிற்பவைகள்
ஆண்மை வலிமையின் அடையாளங்கள்

நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில்

என் தோல்விகளை ஒப்புக்கொள்ள
இன்றும் மனம் மறுக்கிறது
அதன் காரணங்கள் என்ஆண்மை

ஆண்மை நிலை உணர்ந்த
நன்மை பெண்மையின் நல்கனிவு
ஆசைகளை தியாகம் செய்து
தலை நிமிர்த்துகிறது
ஆண்மை அடையாளங்களை

சில உறவுகளின் புரிதலின்மை
மனங்களில் விரிசல் இட்டு
பந்தங்களை முறித்துகொள்கிறது

இரு உறவுகளின் கூடல்களை
அந்தரங்க இரகசியம் என்பார்கள்
அதன் மெய் உணர்ந்தவர்கள்
புவிபோற்றும் பெண்மைகள்

இரகசியங்கள் உடைபட்டால்
கீழ்விழுந்து சிதறிவிடும்
ஆண்மையின் அடையாளங்கள்

பெருந்தன்மை பெண்மைகள்
இன்றும் காத்துவருகிறார்கள்
ஆண்மையின் இரகசியங்களை

புவியாளும் ஆண்மைகள்
என்று உணர்ந்து கொள்ளும்
தனையாளும் பெண்மையை..?


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 5:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்மை காக்கும் பெண்மை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 23, 2010 5:22 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 23, 2010 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 2:15 pm

அருண் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி அருண்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 2:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஆண்மை காக்கும் பெண்மை  Uஆண்மை காக்கும் பெண்மை  Dஆண்மை காக்கும் பெண்மை  Aஆண்மை காக்கும் பெண்மை  Yஆண்மை காக்கும் பெண்மை  Aஆண்மை காக்கும் பெண்மை  Sஆண்மை காக்கும் பெண்மை  Uஆண்மை காக்கும் பெண்மை  Dஆண்மை காக்கும் பெண்மை  Hஆண்மை காக்கும் பெண்மை  A
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 30, 2011 2:37 pm

நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில் ஆண்மை காக்கும் பெண்மை  2825183110

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 2:44 pm

உதயசுதா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 2:45 pm

மதன் wrote:நொடிப்பொழுதில் வலிமையிழந்து
நிலைகுலைந்து நிற்கிறேன்
உன்னுடனான கட்டில் யுத்தத்தில் ஆண்மை காக்கும் பெண்மை  2825183110


நன்றி நண்பரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 30, 2011 3:56 pm

ஆண்மை காக்கும் பெண்மை  677196 ஆண்மை காக்கும் பெண்மை  677196 ஆண்மை காக்கும் பெண்மை  677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக