புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_m10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram

17 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 4%
D. sivatharan
தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_m10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப

Guna.D

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_m10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10 
217 Posts - 50%

158 Posts - 36%
mohamed nizamudeen
தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_m10தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார் Poll_c10 
17 Posts - 4%

11 Posts - 3%

10 Posts - 2%

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியின் விளிம்பில் புலிகள் இலங்கை தலைவர் கூறுகிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Oct 2008 - 4:48

கொழும்பு:"தோல்வியில் இருந்து தப்பிப்பதற்காகவே, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் உதவியை விடுதலைப் புலிகள் நாடியுள்ளனர்' என, இலங்கை பாதுகாப்பு செயலர் கோடாபாயா கூறியுள்ளார்.இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு பாதுகாப்பு செயலருமான கோடாபாயா ராஜபக்சே, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. புலிகள் தற்போது தோல்வியின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தோல்வியடைவதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. தோல்வியில் இருந்தும், தாக்குதலில் இருந்தும் தப்பிப்பதற்காகவே, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களின் உதவியை நாடியுள்ளனர்.இந்திய அரசு மூலமாக இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இலங்கைக்கு திடீர் நெருக்கடி வந்துள்ளது. இதைத் தவிர புலிகளுக்கு தற்போது வேறு வழி எதுவும் இல்லை.

இருந்தாலும், புலிகள் இனிமேல் ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு, இலங்கைக்கு நெருக் கடி ஏற்படுத்துவதை கைவிட்டு, இலங்கையின் கடல் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.நல்ல எண்ணத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இவர்கள், சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றனர்.அவர்கள் மீது நாங்கள் எந்த ஒரு நட வடிக்கையும் எடுப்பதில்லை.பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு அறிவுறுத்துவதை மட்டுமே செய்து வருகிறோம். இலங்கை கடற்படை மீது தாக்குதல் நடத்துவதற்காக, இந்திய மீனவர்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வருகின்றனர். கண்காணிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் மீன் பிடிக்க வேண்டாம் என, இந்திய மீனவர்களிடம் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம்.

இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையே நல்லுறவு தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.முன்னாள் பிரதமர் ராஜிவ், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக அரசியல்வாதிகள் மறந்து விடக் கூடாது.இவ்வாறு கோடாபாயா கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக