புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
64 Posts - 50%
heezulia
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளின் வேதனை !! Poll_c10என்னவளின் வேதனை !! Poll_m10என்னவளின் வேதனை !! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளின் வேதனை !!


   
   
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Postsweetgee Tue Aug 11, 2009 4:39 pm

அவள் அலறிய சப்தத்தில்
என் நாடியே நிசப்தமானது!
 
விண்ணை பிளந்து இரு கூராய்
போட்டதொரு கதறல் !
என் நெஞ்சினில் அப்படியொரு படபடப்பு...
 
சப்தத்தின் நீளம் நீளுகையில் சின்னதாய் ஒரு
ஒலி வீருட்டு  கேட்கிறது
 
ஆனந்தத்தை என் கண்களுக்கு மட்டும் கூறியது போல்  
எனயும் அறியாமல் சிந்தியது நீர்த்துளி
 
உள் சென்று பார்க்க அனுமதித்த மருத்துவச்சிக்கு
என் இருகரங்கள் கைகூப்பின    
 
 உள் செல்லும் முன்னே என் கண்கள் தேடியது என்னவளை தான்
அருகில் சென்றமர்ந்து உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் என் சுற்றத்தார்  அருகிலிருபதயும் மறந்து
 
அவளருகிலே சின்ன தொரு பூ பந்தினை போல்
கை கால் முளைத்த நிலவினை போல்
அழகாய் நெளிந்தது வளைந்து ....
 
என்  இதயக்  கண்களால்  தொட்டு  தடவி  வருடி
சின்னதாய் ஒரு முத்தம் நெஞ்சிலிருந்து ....
 
எத்துனை தாக்கம் எத்துனை சந்தோசம்  
சொர்கத்தின் விளிபில் நின்று கூக்குரல் இட்டது போல்
 
புத்தம் புதிதாய் மொட்டு திறப்பது போல்
மெல்ல வாய் திறந்து மூடியது .....
 
அப்படியே என் முகம்,அப்படியே என் காதுகள், அப்படியே என் மூக்குகள்
என பூரிப்போடு அனைவரையும் பார்க்க
 
என் இரு கண்கள் ஆயிரம் கோடி முறை 
புகைபடம் எடுத்து கொண்டு என் இதயத்தில் பதித்து வைத்தது......
 
எத்துனை சந்தோசம் எத்துனை உல்லாசம் 
உலகமே எனை நிமிர்த்து பார்ப்பது போல் ஒரு கர்வம் 
 
ஆஹா எப்படி ஒரு ஆனந்தம் !
 
இறைவா உனக்கு நன்றி..
 
என் அண்ணை எனை ஈன்றெடுக்கும் போது என்ன வேதனை 
பட்டிருப்பாளோ என நான் அறிய என்னவளின் வேதனை !!

க.ஜெயவேல்.
LISEC Software
LIU No :  B1-Road WB-1
P.O.B. :  54290
Dubai Airport Freezone - Dubai
Mobile : +971-50-1454857
email : jayavel.ganesan@lisec-sw.com

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:40 pm

மகிழ்ச்சி ஐ லவ் யூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக