புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_m10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_m10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_m10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_m10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_m10கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 28, 2010 11:18 am

"வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத உள்ளாட்சி உறுப்பினர்களது பதவி பறிக்கப்படும்' என, மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கிராம மக்களிடையே சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஊராட்சி உறுப்பினர்கள், தங்கள் வீடுகளில் கட்டாயமாக கழிப்பிட வசதியை பெற்றிருக்க வேண்டும்; கழிப்பிட வசதி இல்லாத பட்சத்தில், அவர்களது பதவி பறிக்கப்படும் என, மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: நிர்மல் கிராம திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் ஊராட்சி உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பிடம் கட்ட வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. கழிப்பிடங்களை கட்டாத ஊராட்சி உறுப்பினர்களின் பதவிகள், மார்ச் 31ம் தேதிக்குள் பறிக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களும் தங்களது வீடுகளில் கழிப்பிட வசதியை கொண்டிருந்தால் மட்டுமே போட்டிபோட முடியும். இவ்வாறு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்திட்டங்களை மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தும் பட்சத்தில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கலாம். மாநில அரசுகள் பரிசீலிக்குமா?

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Oct 28, 2010 1:50 pm

முக்கிய விஷயம்தான் என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக