புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
4 Posts - 3%
prajai
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
1 Post - 1%
M. Priya
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
1 Post - 1%
Kavithas
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
1 Post - 1%
bala_t
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
296 Posts - 42%
heezulia
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
4 Posts - 1%
manikavi
70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_m1070 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Nov 01, 2010 12:22 am

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற இலங்கை பெண்ணொருவர் தனது உடலில் கையடக்க தொலைபேசிகளை மறைத்து கடத்த முற்பட்ட போது இந்திய சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யபட்டுள்ளார்

சமீப காலமாக இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானக்கடத்தல்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வரும் விமானப் பயணிகளை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் தினமும் சோதனை செய்கின்றனர். நேற்றைய சோதனையின் போது இலங்கையை சேர்ந்த ரீஸ்வியா (வயது 20) என்ற பெண்ணின் உடைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை இந்திய சுங்க பிரிவு பெண் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது உடல் முழுவதும் கையடக்க தொலைபேசிகளை வைத்து செலோ டேப் மூலம் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் இருந்த 70 கையடக்க தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலதிக சோதனையின் போது அவருடைய பொதியில் இருந்து உயர்ரக 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பில் இந்திய விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரி விபரிக்கையில்,

இலங்கை பெண் 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்து உள்ளார். இது தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகும். இந்த கையடக்க தொலைபேசிகளை யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 27 ஆம் திகதி புறநகர் பொலிசார் ரூபாய் 2 கோடி இந்திய மதிப்புள்ள நவரத்தின கற்களை கடத்தலின் போது பிடித்தாக கூறி எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த கற்களின் உண்மையான மதிப்பு ரூபாய் 49 லட்சம் இந்திய ரூபாய்தான் என்பது தெரிய வந்துள்ளததாக அவர் தெவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக