புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
68 Posts - 49%
heezulia
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
prajai
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
jairam
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Jenila
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
prajai
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:04 am

First topic message reminder :

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை, இங்குதான் உலகிலேயே அதிகளவு என் கவுண்டர்கள் நடைபெறுகிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே என் கவுண்டர் என்றால் அங்கு மும்பை நகரமே முன்னிலை பெறுகிறது! தாதாக்களை அடக்க வேறு வழியின்றி காவல்துறையினர் கையாண்ட யுக்தியே இந்த என் கவுண்டர். இந்நடவடிக்கை மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதாலும், சினிமாவில் இவற்றை ஆதரித்து காட்சிகள் அரங்கேற்றியதும் காவல்துறையினர் இவற்றை ஒரு சிறந்த வழியாகக் கையாளத் துவங்கிவிட்டனர்.

இந்தியாவின் தலை சிறந்த, கொடூரமான என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்டவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா (வயது 49) ஒருவர்தான். இவர் 113 குற்றவாளிகளை இந்த முறையில் சுட்டுக் கொன்றுள்ளார். “குற்றவாளிகள் அனைவரும் அசிங்கமான கழிவுப் பொருள், அவற்றை நான் இங்கு சுத்தம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் 31 ஆகஸ்ட் 2008 -ல் தாதாக் கும்பலிடமிருந்து கையூட்டுப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டி மீண்டும் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கபட்டு மீண்டும் 9 - மே - 2009- அன்று பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மும்பை தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் ப்ரதீப் சர்மா. ஒருமுறை சர்வதேச செய்தியாளர்களிடம் “மும்பையில் ரவுடிகள் ராஜ்ஜியம் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது, அதுபோல் நானும் என் கவுண்டருக்கு அடிமையாகிவிட்டேன், ஞாயிற்றுக் கிழமை எனக்கு வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது” என அளித்த பேட்டி பரபரப்புக்குள்ளானது!.

இதுவரை அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்:

* போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா – 113 என்கவுண்டர்கள்
* சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் – 82 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் ப்ரபுல் போஷாலே– 77 என்கவுண்டர்கள்
* ASI ரவீந்த்ரா – 51 என்கவுண்டர்கள்
* ASI சச்சின் ஹிண்டுராவ் வாஸ் – 63 என்கவுண்டர்கள்
* போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கார் (2008 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்) – 75–80 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா– 75 என்கவுண்டர்கள் (பாட்லா ஹவுஸ் என் கவுண்டரில் கொல்லப்பட்டார்)

இருப்பினும் சில சுயநல அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கின் காரணமாக போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு பல அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். மனித உரிமைக் கழகத்தினர் இதுவரை என்கவுண்டர் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று எனக் கண்டித்து வருகின்றனர். அதனால்தான் இப்பொழுது உள்ள என்கவுண்டர்களெல்லாம், எங்களைத் தாக்கித் தப்பிக்க முயன்றான், அதானால் பாதுகாப்புக்காகச் சுட்டோம் (பாதுகாப்புக்காகச் சுட்டாலும் அது மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும்தான் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கும் என்பது வேறு கதை) எனக் கூறி பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்கிறார்கள். இங்கு மனித உரிமைக் கழகத்தினர் தலையிட முடியாதல்லவா?

நேற்று கோயமுத்தூர் போலிஸ் தற்காப்புக்காகச் சுட்டார்களோ, என்கவுண்டர் செய்தார்களோ, குண்டு ஏன் மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் பாய்ந்தது என ஆலோசிக்காமல், இரு குழந்தைகளைக் கொன்ற பாதகர்களுக்கு வழங்கப் பட்ட மிகச் சரியான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள வேண்டாம். இனிமேல் இதுபோன்று செயல்பட எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் செய்யப்பட்ட மாபெரும் என்கவுண்டர். மீண்டும் அரசியவாதிகளின் கைக்கூலிகளாக மாறாமல் தமிழகப் போலிஸ் மிடுக்குடன் வலம் வரட்டும்.

(இனிமேல் காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள், உங்களுக்கும் என்கவுண்டர்தான்)

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:19 pm

என்ன என்னமோ பெரிய பில்லா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்குறீங்க அட நான் நல்லவங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:19 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

அப்போ போட்டுட வேண்டியதுதான் ,,,வேற வழியே இல்லை

முடிவே பண்ணியாச்சா

ஒருதடவை முடிவு பண்ணிட்டா எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667

சொல்லிவிட்டு ஏன் இப்படி முட்டிக் கொள்கிறீர்கள் ரபீக்!

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 2:20 pm

maniajith007 wrote:என்ன என்னமோ பெரிய பில்லா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்குறீங்க அட நான் நல்லவங்க
அப்படியா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:21 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:என்ன என்னமோ பெரிய பில்லா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்குறீங்க அட நான் நல்லவங்க
அப்படியா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இவ்வளவு அதிர்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 2:21 pm

சிவா wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

அப்போ போட்டுட வேண்டியதுதான் ,,,வேற வழியே இல்லை

முடிவே பண்ணியாச்சா

ஒருதடவை முடிவு பண்ணிட்டா எங்க பேச்சை நாங்களே கேட்கமாட்டோம் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 56667

சொல்லிவிட்டு ஏன் இப்படி முட்டிக் கொள்கிறீர்கள் ரபீக்!

இந்த கேவலமான வசனத்தை நானே உபயோகப்படுதிட்டேனே அதான் தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 2:23 pm

ரபீக் wrote:
இந்த கேவலமான வசனத்தை நானே உபயோகப்படுதிட்டேனே அதான் தல

நாமெல்லாம் மங்காத்தா ஆடுற கூட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 2:24 pm

ரபீக் wrote:

இந்த கேவலமான வசனத்தை நானே உபயோகப்படுதிட்டேனே அதான் தல

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 403484 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 403484 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 403484

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Tue Nov 16, 2010 1:42 am

சிவா நீங்க படித்தீர்களா?...படிங்க அல்லது போட்டு தள்ளிட போறாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 4:28 am

thirujothi wrote:சிவா நீங்க படித்தீர்களா?...படிங்க அல்லது போட்டு தள்ளிட போறாங்க

எனக்குமா?

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 25, 2010 8:39 pm

சிவா wrote:இதைப் படிக்காதவர்களையும் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்க ஆவண செய்யப்படும்!
நான் படிச்சிட்டேன்.. அப்ப என்னைச் சுட்டுட மாட்டீங்களே.. ஓகே!!!!

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக