புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
89 Posts - 50%
heezulia
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
29 Posts - 55%
heezulia
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க

Page 1 of 3 1, 2, 3  Next

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Nov 16, 2010 8:37 pm

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் ஈகரை / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Opera_setting

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். ஈகரை தளத்தினை தமிழில் படித்து மகிழவும்.

பின்குறிப்பு:

நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  5800

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  N
தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Postதமிழ் நாயகன் Tue Nov 16, 2010 8:51 pm

நன்றி மோகன்!

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 8:54 pm

நன்றி நன்றி நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 16, 2010 8:56 pm

மிகவும் நன்றி அண்ணா நன்றி நன்றி

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Nov 16, 2010 8:59 pm

அப்புகுட்டி wrote:மிகவும் நன்றி அண்ணா நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Nov 16, 2010 9:03 pm

vmrmohan wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் நன்றி அண்ணா நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
எனது நண்பரின் மூலம் இதை தெரிந்து கொண்டேன். எனது கைபேசியில் இப்பொழுது ஈகரையை நான் கண்டு மகிழ்கிறேன்

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 9:04 pm

பயனுள்ள பதிவு மோகன்! என்ன அலைபேசி பயன்படுத்துகிறீர்கள்!

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 16, 2010 9:15 pm

சிவா wrote:பயனுள்ள பதிவு மோகன்! என்ன அலைபேசி பயன்படுத்துகிறீர்கள்!

நான் 1100 பயன்படுத்துகிறேன் இதுவரை பலமுறை வீசி எறிந்தும் உடையவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 9:17 pm

maniajith007 wrote:
சிவா wrote:பயனுள்ள பதிவு மோகன்! என்ன அலைபேசி பயன்படுத்துகிறீர்கள்!

நான் 1100 பயன்படுத்துகிறேன் இதுவரை பலமுறை வீசி எறிந்தும் உடையவில்லை

உங்களைப் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்கு 1100 தான் சரிப்பட்டு வரும்! கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  56667

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 16, 2010 9:20 pm

சிவா wrote:

உங்களைப் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்கு 1100 தான் சரிப்பட்டு வரும்! கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  56667

என்ன கொடுமை மொபைல் கிரிக்கெட் விளையாண்டேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக