புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
3 Posts - 2%
prajai
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
1 Post - 1%
bala_t
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
284 Posts - 42%
heezulia
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வழிபாட்டில் நெல்! Poll_c10வழிபாட்டில் நெல்! Poll_m10வழிபாட்டில் நெல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிபாட்டில் நெல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:27 am

சிற்பிகள் தெய்வச் சிலைகளை கல், செம்பு, வெள்ளி, ஐம்பொன் முதலான பல பொருள்களால் வடிக்கின்றனர். அப்போது கண்கள், மூக்கு, வாய் முதலிய சிறிய உறுப்புகளைத் துல்லியமாக அளப்பதற்கு எள்ளையும், நெல்லையும் அளவு கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே ஆன்மிகத்தில் மிகச் சிறந்த பொருள்களாம்.

நீட்டர் அளவுகள்

அணு 8 கொண்டது = 1 தேர்த்துகள், தேர்த்துகள் 8 கொண்டது = 1 இம்மி, இம்மி 8 கொண்டது = 1 எள்ளு, எள்ளு 8 கொண்டது = 1 நெல்லு, நெல்லு 8 கொண்டது = 1 பெருவிரல்.

(தேர்த்துகள் = தேர்ச்சக்கரத்தால் எழுகின்ற தூசி; இம்மி = மிக மிகச்சிறிய அளவு)

சிறிய பொருள்களை அளப்பதற்கு இவையே பொருத்தமானவை; ஏற்புடையவை.

உமி

திருநீறு: திருநீற்றின் மூலம் சாணம். மற்றும், அத்துடன் உமிக்குவியலை எரித்துச் சாம்பலாக்கித் திருநீற்றை உருவாக்குகின்றனர். எனவே, திருநீற்றின் ஒரு மூலமாகத் திகழ்கின்ற தனிச்சிறப்புடையது உமி.

சிலையில் சூடு: தெய்வச் சிலையைப் பிரதிட்டை செய்வதற்கு முன்னால் அதன் உள்ளே மறைந்து காணப்படுகின்ற இளஞ் சூட்டைத் தணிக்க வேண்டும். இதற்காக, அச்சிலையை, ஒரு மண்டலம் வரை நீருள் கிடத்துவர். இதனை ''நீர்ப்படை'' என்பர்.

அடுத்து, அச்சிலை நீருடன் ஊறிய உமிக் குவியலில், ஒரு மண்டலம் வரை, ஆழ்ந்திருக்க வேண்டும். சிலையில் அகச்சூடு அறவே தணிந்து விடுகிறது. சிலை பிரதிட்டை செய்யப்படுவதற்குரிய தகுதியையும் பெறுகிறது.


தவிடு

மதிப்பற்ற குழந்தை: வீட்டில் ஒரு குழந்தை இறந்து விட்டால், அது ஆவியாகி, தனக்குப் பின்னால் பிறந்த குழந்தையைத் தான் இறந்த அதே மாதத்தில், அதே நாளில் கொன்றுவிடும் என்று நம்புகின்றனர்.

இதற்குப் பரிகாரமாக, ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்து, தவிடும், உமியும் பரிவர்த்தனையாகக் கொடுத்து அக்குழந்தையை மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். தவிடும், உமியும் போல அக்குழந்தை மதிப்பற்றது என்பது கருத்து. இச்சடங்கின் மூலம் அக்குழந்தை, ஆவியின் தாக்குதல் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும் என்ற நம்பிக்கை உண்டு.

தவிட்டுப்பானை: திருமண நாளன்று ''தவிட்டுப் பானையை உருட்டல்'' என்ற சடங்கினைச் சிலர் மேற்கொள்கின்றனர். அன்று, மணமகன் வீட்டில் மணமகள் ஒரு புதுப் பானையில் தவிட்டினைக் கொட்டித் துழாவ வேண்டும்.

மணமகளின் வருகையை மகாலட்சுமியின் வருகையாகக் கருதுகின்றனர். இவளது கையிலுள்ள தவிட்டுப்பானை, மகாலட்சுமி ஏந்தியுள்ள அமுத கலசத்துப் பொற்குடத்துக்கு நிகரானது. இதை உருட்டுவதன் மூலம் தானியங்களும், பொருள்களும், பிறவும் வீட்டில் செழிக்க வேண்டும் என்று மகாலட்சுமியை வேண்டுகின்றனர்.

அரிசி


அட்சதை: மஞ்சளும், அரிசியும் கலந்த கலவைக்கு அட்சை - மங்கல அரிசி என்பது பெயர். பல மலர்களுடன் கலந்த அட்சதை அர்ச்சனைக்கு ஏற்றது. இது மகாப்பிரசாதம்.

மணநாளன்று சபையினர் அட்சதையைத் தூவி மணமக்களை வாழ்த்துகின்றனர்.

மணமக்கள் மஞ்சளும், அரிசியும் போல் இணைந்து வாழவேண்டும். பொங்கும் மங்கலத்துடன், நெல் முதலான தானியச் செல்வங்களையும், மற்ற செல்வங்களையும் நிறையவே பெற்று வாழவேண்டும். இத்தகைய வாழ்த்துக் குறிப்புகள் அட்சதையால் புலனாகின்றன. அ+க்ஷதை=அழிவு இல்லாதது. மஞ்சளுடன் கலக்கும் அரிசி இருமுனைகளும் முரியாமல் கூராக இருக்கவேண்டும் என்பது சாத்திர மரபு.

அட்சதையை பெருமாள் வழிபாட்டின்போது எந்த முறையிலும் பயன்படுத்தக்கூடாது.

கலச அரிசி: நவராத்திரி கொலுவின் போதும், வரலட்சுமி விரத வழிபாட்டின் போதும் மகளிர் புனித கலசத்தை நிறுவுகின்றனர். கலசமும், தேங்காயும் மகாலட்சுமியின் வடிவமாகவே மதிக்கப்படுகின்றன; அலங்கரிக்கப்படுகின்றன.

தலைவாழை இலையை விரித்து, அதன்மீது பச்சரிசியைப் பரப்பி, நீரால் அல்லது பச்சரிசியால் நிரம்பிய கலசத்தை ஆடாமல், அசையாமல் பொருத்துகின்றனர். கலசம் மகாலட்சுமியானால், அவள் எழுந்தருள்கின்ற ஆசனமாகத் திகழ்கிறது பச்சரிசி.

கலசத்தை வழிபடுகின்றபோது, மகாலட்சுமியை நேர்முகமாகவும், பச்சரியையும், நீரையும் மறைமுகமாவும் வழிபடுகின்றனர். தாய்த்தெய்வ வழிபாட்டின் பின்னணியில் இயற்கை வழிபாடு உள்ளது.

மேலும், வீடுகளில் நடைபெறுகிற கணபதி ஹோமம், நவகிரகஹோமம் முதலிய ஹோமம் முதலிய ஹோமங்களிலும், கோவில் கும்பாபிடேகயாக சாலைகளிலும் பச்சரிசி மிகுதியாகப் பயன்படுவதைக் காணலாம்.

காரரிசி: பிரதோஷ நாளன்று, வெல்லத்துடன் கலந்து வேக வைத்த காரரரிசியை (சிவப்பரிசி) அல்லது பச்சரிசியை நந்திதேவரின் திருமுன் படைப்பது உத்தமம்.


முனைவர் டி.செல்வராஜ்



வழிபாட்டில் நெல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 9:54 am

நன்றி நன்றி நன்றி நன்றி



வழிபாட்டில் நெல்! Uவழிபாட்டில் நெல்! Dவழிபாட்டில் நெல்! Aவழிபாட்டில் நெல்! Yவழிபாட்டில் நெல்! Aவழிபாட்டில் நெல்! Sவழிபாட்டில் நெல்! Uவழிபாட்டில் நெல்! Dவழிபாட்டில் நெல்! Hவழிபாட்டில் நெல்! A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 10:04 am

அரிய தகவல்கள். வழிபாட்டில் நெல்! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 1:10 pm

ஆதிகாலம் தொட்டே அரிசி தமிழரின் வழிபாட்டுக்கு ஒன்றி அமைந்து இன்றியமையாததாக இருந்திருப்பது தெரிய வருகிறது. பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 21, 2010 1:21 pm

அரிய தகவல்கள் நன்றி தல வழிபாட்டில் நெல்! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக