புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
39 Posts - 49%
heezulia
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
3 Posts - 4%
jairam
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
1 Post - 1%
சிவா
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
14 Posts - 4%
prajai
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
9 Posts - 3%
Jenila
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
4 Posts - 1%
jairam
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_m10கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பகால மார்பக பராமரிப்பு…

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 24, 2010 9:15 am

கருவுற்ற பெண் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் அல்லது ஏற்கனவே இருந்த நோய்கள், அவற்றின் பாதிப்புகள் போன்றவற்றை முதலிலே அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்தால், அதுபற்றிய விவரங்களை டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதயநோய்கள், சிறுநீரகக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, மரபு நோய்கள், காசநோய், பிற நோய்களின் பாதிப்புகள், முற்காலக் கருச்சிதைவு, கருக்கலைப்பு, குறைபிரசவம், ஆயுதங்கள் உதவியுடன் மேற்கொண்ட மகபேறு, `சிசேரியன்’ எனப்படும் அறுவை சிகிச்சை முலம் மகபேற்றினை நிறைவு செய்திருப்பது, ஏற்கனவே ரத்தம் செலுத்தியிருப்பது போன்றவை பற்றிய விவரங்களும் தெரிவிக்கபட வேண்டும். இவைகளால் பிரசவத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். முதலிலே டாக்டரிடம் இவைகளை தெரிவித்தால் சிக்கல்கள் ஏற்படாது.

குள்ளமானவர்களுக்கும், கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளில் குறைபாடுகள், ஊனங்கள், இளம்பிள்ளை வாதம் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் முதலில் இருந்தே நன்றாக கவனிக்கத் தகுந்தவர்கள். இடுப்பு மற்றும் பிறப்பு வழிபாதைகளில் அமைந்த எலும்புகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருந்தால் பிரசவத்தில் சிக்கல் எற்படக்கூடும் என்பதை முதலிலே உணர்ந்து கொள்ள வேண்டும். மார்புக் காம்புகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அவற்றில் புண், வெடிப்பு, மார்பகக்கட்டி போன்றவை இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தையின் தாய், தந்தையரின் ரத்தபிரிவுகளை தெரிந்திருக்க வேண்டும். ஜன்னி, வலிப்பு நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்கவேடும். ரத்த அழுத்த நிலைகள் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் இருப்பின், உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 800 கலோரி வரை உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக, நான்காவது மாதத்திலிருந்து மகபேறு காலம் வரையும், அதைத் தொடர்ந்தும் அதிக அளவிலான சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.

கர்ப்பகால மார்பக பராமரிப்பு…  Tamilcnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 11:45 am

தாய்மார்களுக்கு பயனுள்ள செய்தி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக