புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_m10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10 
42 Posts - 63%
heezulia
உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_m10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_m10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_m10உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள


   
   

Page 1 of 2 1, 2  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Nov 24, 2010 11:52 am

உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள team viewer என்ற மென்பொருள் உதவுகிறது இந்த team viewer

* Remote Support
* Presentation
* File transfer
* Vpn

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.

High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.



இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
www.teamviewer.com

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் Id மற்றும் Password கிடைக்கும்.

password ய் நண்பரிடம் பகிர்ந்து கொண்டு அவரது கம்ப்யூட்டர் ய் இயக்கலாம்





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:37 pm

ஒருமுறை ராஜா இதைப் பற்றிக் கூறியதால் இதைச் சோதித்தேன். மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது!



உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 2:41 pm

நன்றி jackbredo & சிவா

இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:42 pm

ராஜா wrote:நன்றி jackbredo & சிவா

இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.

பழுது நீக்கவும் முடியுமா தல!



உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 24, 2010 2:47 pm

சிவா wrote:
ராஜா wrote:நன்றி jackbredo & சிவா

இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.

பழுது நீக்கவும் முடியுமா தல!

நீங்கள் ரிமோட் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம் ..
இது தேவை இல்லை ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 2:48 pm

சிவா wrote:
ராஜா wrote:நன்றி jackbredo & சிவா , இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
பழுது நீக்கவும் முடியுமா தல!
பழுது நீக்குவது என்றால் , வன்பொருட்களில் அல்ல தல , மென்பொருட்களில் வரும் பிழைகள் / Driver installation போன்றவைகளை செயலாம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 2:49 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
சிவா wrote:பழுது நீக்கவும் முடியுமா தல!
நீங்கள் ரிமோட் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம் ..இது தேவை இல்லை ...
நன்றி விஜி , ரிமோட் டெஸ்க்டாப் மூலம் இரண்டு வெவ்வேறு நெட்வொர்க்க்குகளை எவ்வாறு இணைப்பது ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:54 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:நன்றி jackbredo & சிவா , இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
பழுது நீக்கவும் முடியுமா தல!
பழுது நீக்குவது என்றால் , வன்பொருட்களில் அல்ல தல , மென்பொருட்களில் வரும் பிழைகள் / Driver installation போன்றவைகளை செயலாம்

நன்றி தல! உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   678642



உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Wed Nov 24, 2010 3:22 pm

"ரிமோட் டெஸ்க்டாப்" வழியாக அடுத்த இடத்தில உள்ள கணினியை அடைவதற்கு உங்களுக்கு அந்த கணினியின் IP Address அல்லது பெயர் வேண்டும் ஆனால் Team viewer இருந்தால் உங்களுக்கு அது தேவை படாது.
Team Viewer மூலமாக நீங்கள் chat /video chat கூட செய்யலாம்



சுவாமி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 24, 2010 3:29 pm

saami wrote:"ரிமோட் டெஸ்க்டாப்" வழியாக அடுத்த இடத்தில உள்ள கணினியை அடைவதற்கு உங்களுக்கு அந்த கணினியின் IP Address அல்லது பெயர் வேண்டும் ஆனால் Team viewer இருந்தால் உங்களுக்கு அது தேவை படாது. Team Viewer மூலமாக நீங்கள் chat /video chat கூட செய்யலாம்
நல்ல விளக்கம் நன்றி saami உங்கள் கணினியை  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள   678642 ,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக