புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_m10ஏர்டெல் கொள்ளை - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்டெல் கொள்ளை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 9:35 pm

First topic message reminder :

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வாக மட்டுமே இங்கு பதிவு செய்கிறோம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புகார்கலும் ஏர்டெல்-ல் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!
ஏர்டெல் பூஸ்டர் பேக் கொள்ளை:

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதம் தோரும் 125 ரூபாய் பூஸ்டர் பேக் போட்டால்.. ஒரு நிமிடத்திற்கு ஏர்டெல் TO ஏர்டெல் 10 பைசா, மற்ற மொபைலுக்கு 50 பைசா, லேன்டு லைனுக்கு 1 ரூபாய், குறுஞ் செய்திக்கு 5 பைசா அல்லது அவர் பிளான் படி இருக்கும். இது 30 நாட்கள் வேலிடிட்டி. 245 ரூபாய் பூஸ்டர் பேக்கிலும் இதே கால் கட்டணம்தான் ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி என்பது ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பு.
125 ரூபாய் அல்லது 245 ரூபாய் செலுத்தி பூஸ்டர் பேக்கிலுள்ள வாடிக்கையாலர்கள் பணத்தை திருட ஏர்டெல் பின்பற்றும் நூதன களவு முறைகள்.. (ஏர்டெல், வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது சில நேரங்களில் வாடிக்கையார்க்கே தெரிவதில்லை என்பது கூடுதல் தகவல்)

(1). நூதன் திருட்டு :
வாடிக்கையாளர்கள் பூஸ்டர் பேக்கில் இருக்கும்போதே, ஏதாவது பண்டிகை….. புதுவருடம், பொங்கள், தீபாவளி, அம்மாவாசை, பொளர்னமி, அஷ்டமி, நவமி, பிறந்தநாள், இறந்தநாள் என்று ஏதாவது வருகிறது என்றால் அதற்கு முன்னறே ஒரு குறுஞ்செய்தி வாடிக்கையாளர் மொபைலுக்கு வரும். எடுத்துக்காட்டாக “ புது வருடத்தை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாலும் குறுஞ்செய்தி ஒன்றிற்கு 50 பைசா வசூலிக்கப்படும் ” என்ற செய்தி.
நாடு முழுவதும் ஏர்டெல் ரீடெய்லர்கள் உள்ளனர். எந்த கடையிலாவது போய் இன்று ஏர்டெல் ஆபர் என்ன உள்ளது என கேட்டுப்பாருங்கள்….. ஒரு தெளிவான பதிலே கிடைக்காது.

(2). கால் போகும் ஆனால் போகாது:
வாடிக்கையாளர்களை கொள்ளையடிக்க ரூம் போட்டு யோசிக்கும் ஏர்டெல்…..
ஏர்டெல் பொபைலில் இருந்து மற்றொருவரை தொடர்புகொள்ளும்போது…. ரிங் போகும், கால் அட்டன் பன்னுவார்கள்… ஆனால் ஒருவருக்கொருவர் பேசுவது கேக்காது. உடனே அழைப்பு கட்டணத்தை எடுத்துவிடுவார்கள். சில வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனைக்கு போன் பிராபலம் அல்லது டவர் பிராபலம் என்று என்னிகொண்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இதை ஒரு பொழப்பாகவே நடத்திவருகிறது நூதன கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல ஏர்டெல் நிறுவனம்.

(3). 40 வினாடி = ஒரு நிமிடம் - ஏர்டெல் சட்டம்:
125 அல்லது 245 பூஸ்ட்டர் பேக்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் பேலன்ஸ் 20 பைசாவிற்கு குறைவாக இருக்கும் போது, அதாவது ஒரு கால் பேசும் அலவிற்கு பேலன்ஸ் இருக்கும்போது அந்த கடைசி கால் 40 வினாடிகளில் ஏர்டெல் நெட்வொர்க்கால் துண்டிக்கப்படுகிறது.

(4). ஏர்டெல் – காலர் டியூன் மோசடி:
எனது கிராமத்து பாட்டியை ஏமாற்றிய ஏர்டெல்……….
2 மாதங்களுக்கு முன், கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு ஒரு ஏர்டெல் சிம் போட்டு ஒரு போன் வாங்கி கொடுத்து, அவசரத்திற்கு பயன்படுத்த 100 ரூபாய் டாப் அப் செய்து கொடுத்து விட்டு பணி ரீதியாக வெளியூர் சென்று விட்டேன். சென்ற மாதம் பாட்டியை பார்க்க கிராமத்திற்கு சென்றிருக்கையில் பாட்டியின் போன் பேலன்ஸில் 30 ரூபாய் அப்பட்டமாக குறைந்திருந்தது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கையில் அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு ” ஏர்டெல் உங்களுக்கு 1 மாத காலர் டியூன் இலவசமாக பயன்படுத்த தானாகவே ஆக்டிவேட் செய்தது. ஒரு மாதம் முடிந்த உடன் நாங்கள் 30 ரூபாய் அடுத்த மாதத்ற்காக எடுத்து கொண்டோம் ” இந்த பதிலை கேட்ட உடன் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் ஏர்டெல் எனது பாட்டியை ஏமாற்றிய விதத்தை.

(5). காலர் டியூனாக ஒலிப்பது பாடலா…? ஏர்டெல் விளம்பரமா…?
ஒருவர் காலர் டியூன் ஆக்டிவேட் செய்திருந்தால், அவரை தொடர்புகொள்பவருக்கு …டிரிங்….டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக அவர் ஆக்டிவேட் செய்துள்ள பாடல் கேட்கும். இங்கும் ஏமாற்று வேலையை துவங்கிவிட்டது ஏர்டெல்.
ஏர்டெல் காலர் டியூன் ஆக்டிவேட் செய்துள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொண்டால் அவரின் காலர் டியூன் ஒலி கேட்பதில்லை. மாறாக, “ இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த எண்ணை அழுத்துங்கள். டவுன்லோடு சார்ஜ் ரூபாய்.15 மட்டும்தான், மாதவாடகை ரூபாய்.30 மட்டும் தான் “ என்ற விளம்பரம் தான் ஒலிக்கும். இந்த விளம்பரம் முடிவதற்குள் நீங்கள் தொடர்பு கொண்டவர் உங்கள் காலை அட்டன் செய்து விடுவார். அவர் என்ன பாடல் காலர் டியூனாக வைத்துள்ளார் என்பது கூட உங்களுக்கு தெரியாது. பின் எதற்கு அவர் மாதம் மாதம் ரூபாய்.30 ஏர்டெலிற்கு மொய் எழுத வேண்டும்………?
(மிஸ்டு கால் கொடுத்து பேசும் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தால் தன்னிடம் உள்ள குறைந்தபட்ச பேலன்சையும் இழக்க நேரிடும். காரணம், தொடர்பு கொள்பவருக்கு ரிங் சத்தமோ, காலர் டியூனோ ஒலிக்காது. மாறாக ஏர்டெல் காலர் டியூன் விளம்பரம் மட்டுமே கேட்க்கும். இவர்கள் காலர் டியூன் அல்லது ரிங் ஒலி கேட்ட பிறகு கட் செய்யலாம் என நினைப்பது பலிக்காது! )

(6). குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடு்ம் ஏர்டெல்:
சற்று அதிகமாக மொபைல் பேலன்ஸை வைத்திருப்பவர்கள் பணம், ஏர்டெல்-லால் திருடப்படும் வழிமுறை:
புஷ் மெசேஜ்(push sms) என்ற பெயரில் கன்ட கன்ட (SMS) குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கல் மொபைல் போனுக்கு ஏர்டெல்-லிருந்து வரும். அதை ஓப்பன் செய்தாலே போதும் 99 ரூபாய் வாடிக்கையாளர் பேலன்ஸில் இருந்து எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் சிக்கிய நாங்கள், இது தொடர்பாக ஏர்டெல் வாடிக்கையார் சேவை மையத்தை தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம் “ நாங்கள் அனுப்பிய SMS-ஐ ஓப்பன் செய்ததன் மூலம் ஜாவா கேம் என்ற விளையாட்டை டவுன்லோடு செய்துளீர்கள். அதற்காக 99 ரூபாய் எடுத்துள்ளோம் என்றார்கள் “ என்றார்கள். ஏர்டெல் கூறிய பதில் ஏற்கப்படும் விதத்தி்ல் இல்லை. எனவே மீண்டும மீண்டும கடும் வாக்கு வாதத்திற்கு பிறகு பல முறை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு மீண்டும் அந்த 99 ரூபாயை திரும்ப பெற்றோம்.
தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள்.. இவர்களை(ஏர்டெல்) யார் புஷ் (SMS) குறுஞ்செய்தி அனுப்ப சொன்னது, அதை ஓப்பன் செய்த உடனே 99 ரூபாயை எடுத்துகொள்கிறார்களே… அந்த ஜாவா கேம் முழுவதும் டவுன்லோடு ஆனதா…? ஆகவில்லையா….? என்று ஏர்டெல்-லிற்கு தேரியுமா…?, பணத்தை திருடுவதிலே தமது நோக்கத்தை செலுத்தும் ஏர்டெல் தாம் எடுத்த பணத்திற்காக பயன் வாடிக்கையாளரை சென்றதா என இவர்கள் ஏன் யோசிப்பதில்லை..?

(7). ஏர்டெல் – தாய் வீட்டு சீதனம்…?
புதிதாக வாங்கும் எந்த ஒரு பிரிபெய்டு ஏர்டெல் சிம் கார்டுகலிலும் சில எண்கள் அதிலே பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த எண்ணை தெரிந்தோ….. தெரியாமலோ கால் செய்து ஒரு வினாடியில் கட் செய்து விட்டால் கூட உடனே ஏர்டெல் பணம் பறிக்கும் சேவைகள் ஆக்டிவேட் செய்துவிடுகிறது. இதற்கு ஏர்டெல் கூறும் காரணம்.., “ நீங்கள் இந்த எண்ணை கால் செய்ததன் மூலம் ரேடியோ சர்வீஸை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள். இதற்க்காக நாங்கள் 10 வினாடிக்கு ரூபாய்.10 எடுத்துக் கொண்டோம். “ என்கிறார்கள்.


(8). முடிவுரை:
மேலே பதிவு செய்யப்பட்டுள இது போன்ற நூதன திருட்டிலிருந்து நமது நாட்டு மக்களை விடுவிக்க ஒரே வழி, அனைவருக்கும் கல்வி மட்டுமே..!!!!! இந்தியாவில் எழுத்தரிவு 100 % எட்டும் வரை நம் நாட்டு மக்கள் பணம் திருடப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Thanks : Mr.Rafeek Knr. Dammam


avatar
Guest
Guest

PostGuest Fri Nov 26, 2010 10:26 pm

சிவா wrote:
vmanirajan wrote:முற்றிலும் உண்மை சிவா சார்!!!
ஆனால் யாரும் அதை செய்வதில்லை.

எனக்கென்ன என்று அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இதற்குக் காரணம்! ஒற்றுமையாகக் குரல் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எப்பொழுதுதான் நம் மக்கள் அறிவார்களோ?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

jkfamily
jkfamily
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 18/11/2010

Postjkfamily Sat Nov 27, 2010 1:48 am

இப்போது இருக்கும் அனைத்து சர்வீசும் இதுபோல்தான்!!!! வீடியோகான் சர்வீஸ் பரவாயில்லை... நான் உபயோகிக்கிறேன்!! முயர்ச்சி செய்து பாருங்கள்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 27, 2010 7:29 am

நான் Airtel Broadband சில காலம் உபயோகித்தேன். அவர்கள் நம்மை சுரண்டும் விதமே விஞ்ஞான ரீதியில்தான். ஆர்டர் புக் பண்ணுவதற்கு ஒரு தனி நிறுவனம் .கேபிள் லைன் போடுவதற்கு தனி நிறுவனம்.பூமியை தோண்டுவதற்கு ஒரு நிறுவனம். நிறுவுவதற்கு ஒருவர். என்று ஒவ்வொரு agency வேலை செய்து சரியாக முடிக்காமல், பேசிய சலுகையை கொடுக்காமல் இழுத்து அடித்து தொல்லை கொடுக்கும். மேலதிகாரிகளிடம் சொல்லலாம் என்றால் அவர்கள் நம்பர் கிடைக்காது. இதை தவிர பில்லிங் குளறுபடிகள்.
எட்டு மாதம் கஷ்டப்பட்டேன். பிறகு BSNL சேவை. ஒரு குறையும் கிடையாது. நல்ல சேவை.

ரமணீயன்.

nappayya007
nappayya007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 22/11/2010

Postnappayya007 Mon Mar 14, 2011 5:29 pm

எனக்கும் அதே பிரச்சனை

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Mar 14, 2011 8:44 pm

ஏர்டெல் போல் ஏமாளி நெட்வொர்க் வேறு எதுவும் கிடையாது.அவர்கள் நம்மிடம் நூதன திருட்டு செய்கிறார்கள் உண்மைதான், ஆனால் நாம் அவர்களை ஏமாற்ற பல தொழில்நுட்ப ஓட்டைகளையும் வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில.

1. காலர் ட்யூன்
நீங்கள் காலர் ட்யூன் அநியாய கொள்ளை அனைவரும் அறிந்ததே. அதனால கள்ளர் ட்யூன் புதிதாக வைக்க விரும்புவர்கள் தங்கள் பேலன்ஸ் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ (50 பைசா அல்லது 1 ரூபாய்)அப்படி குறைத்துவிட்டு பின் உங்கள் கள்ளர் ட்யூன் ஆக்டிவேட் செய்யுங்கள். அவர்களால் மைனஸ் இல் 10 ரூபாய்க்கு மேல் எடுக்க இயலாது. கள்ளர் ட்யூன் உம் ஆக்டிவேட் செய்யப்படும். பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

2. காலர் ட்யூன்
நீங்கள் காலர் ட்யூன் ஆக்டிவேட் செய்ததும் அது மாத வாடகை 30 ரூபாய் என்ற அளவில் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதை மாற்ற நீங்கள் 543211808(தமிழகத்தில்) டயல் செய்து சில optionகளை தேடினால் அதில் மாத வாடகை 15 ஆக மாற்ற வசதி உள்ளது.

3. குறைவான பேலன்ஸ் வைத்து எந்த சர்வீஸ் ஆக்டிவேட் செய்தாலும் அவர்களால் 10 ரூபாய்க்கு மேல் மைனஸ் இல் எடுக்க இயலாது , நமக்கு சர்வீஸ் உம் ஆக்டிவேட் செய்யப்படும்.இதுபோக இண்டெர்நெட் இல் இலவச gprs இலவச sms என பல வழிகள் உள்ளன.
இதுபோக நம்மிடம் தேவையில்லாமல் ஒரு பைசா எடுத்தால் கூட சேவை மையத்தை தொடர்பு கொண்டு கொஞ்சம் மிரட்டி பேசினால் அடிமட்ட அளவிற்கு இறங்கி விடுகிறார்கள். பணமும் திரும்பக் கிடைக்கிறது. எனக்கு உங்கள் சேவை தரம் பிடிக்கவில்லை வேறு நெட்வொர்க் கு மாறுகிறேன் இப்போது portability வசதியும் சுலபமாக கிடைக்கிறது என்று கூறினால் அதைவிட கெஞ்சுகிறார்கள்.

நிச்சயமாக இதுபோல் பல வழிகளில் அவர்களுக்கு எதிராக செயல்பட முடியும். அதனால் எதையும் நாம் கையாளுகிற விதத்தில் தான் இருக்கிறது.
காசு வாங்கற அவங்களுக்கே அவ்வளவு இருந்தா காசு குடுக்கற நமக்கு எவ்ளோ இருக்கும்.. ஏர்டெல் கொள்ளை - Page 2 89452 ஏர்டெல் கொள்ளை - Page 2 246975


இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் படிப்பறிவில்லாத மக்கள் இது எதுவுமே செய்ய இயலாமல் வீணாக பணம் இழக்க நேரிடுவது தான். ஏர்டெல் கொள்ளை - Page 2 440806



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஏர்டெல் கொள்ளை - Page 2 Aஏர்டெல் கொள்ளை - Page 2 Sஏர்டெல் கொள்ளை - Page 2 Hஏர்டெல் கொள்ளை - Page 2 Rஏர்டெல் கொள்ளை - Page 2 Aஏர்டெல் கொள்ளை - Page 2 Fஏர்டெல் கொள்ளை - Page 2 Blank
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 14, 2011 8:53 pm

இந்த பிரச்சினைக்கு தான் நான் மொபைலே பயன் படுத்தலை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 14, 2011 9:01 pm

அப்படி இல்லை நியாஸ் அஷ்ரஃப் படிப்பு என்னமோ hi level -ஆ இருந்தாலும்
அடிப்படை அறிவு என்னவோ இல்லை யென்று தான் சொல்ல வேண்டும்.

எத்தனை பேருக்கு money order அனுப்ப தெரியும்.படித்த இளைஞர்களுக்கு.



ஏர்டெல் கொள்ளை - Page 2 Pஏர்டெல் கொள்ளை - Page 2 Oஏர்டெல் கொள்ளை - Page 2 Sஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Tஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Vஏர்டெல் கொள்ளை - Page 2 Eஏர்டெல் கொள்ளை - Page 2 Emptyஏர்டெல் கொள்ளை - Page 2 Kஏர்டெல் கொள்ளை - Page 2 Aஏர்டெல் கொள்ளை - Page 2 Rஏர்டெல் கொள்ளை - Page 2 Tஏர்டெல் கொள்ளை - Page 2 Hஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Cஏர்டெல் கொள்ளை - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 14, 2011 9:07 pm

T.N.Balasubramanian ஸார் சொல்வது போல பி‌எஸ்‌என்‌எல் பெஸ்ட்.
௫௦௦500 unlimitted .



ஏர்டெல் கொள்ளை - Page 2 Pஏர்டெல் கொள்ளை - Page 2 Oஏர்டெல் கொள்ளை - Page 2 Sஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Tஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Vஏர்டெல் கொள்ளை - Page 2 Eஏர்டெல் கொள்ளை - Page 2 Emptyஏர்டெல் கொள்ளை - Page 2 Kஏர்டெல் கொள்ளை - Page 2 Aஏர்டெல் கொள்ளை - Page 2 Rஏர்டெல் கொள்ளை - Page 2 Tஏர்டெல் கொள்ளை - Page 2 Hஏர்டெல் கொள்ளை - Page 2 Iஏர்டெல் கொள்ளை - Page 2 Cஏர்டெல் கொள்ளை - Page 2 K
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Tue Mar 15, 2011 1:00 am

நல்ல முயற்சி முயன்று பார்ப்போம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 2:39 pm

maniajith007 wrote:இந்த பிரச்சினைக்கு தான் நான் மொபைலே பயன் படுத்தலை

அய்யோ ஆண்டவா இந்த கொசு தொல்லை தாங்கலப்பா ஏர்டெல் கொள்ளை - Page 2 56667 ஏர்டெல் கொள்ளை - Page 2 56667 ஏர்டெல் கொள்ளை - Page 2 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக