|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்கby ஜேன் செல்வகுமார் Today at 2:19 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 2:18 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ராஜா Today at 2:16 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:11 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
சிறிது உடல்நலக் குறைவால் அவதியுறும் அன்பு அண்ணன் கிரிகாசன் அவரகள் விரைவில் பூரண நலம்பெற வேண்டுகிறேன்!

பூஜ்யாய ராகவேந்திராய
சத்ய தர்ம ரதா யச !
பஜதாம் கற்பக விருக்ஷ்யாய
நமதாம் காமதேனுவே!

பூஜ்யாய ராகவேந்திராய
சத்ய தர்ம ரதா யச !
பஜதாம் கற்பக விருக்ஷ்யாய
நமதாம் காமதேனுவே!

பதிவுகள்: 790140 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
நானும் பிராத்திக்கிறேன் அண்ணா... அவர் விரைவில் நலமடைவார்...

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
பெரிசாய் ஒன்றும் எண்ணிடாதீங்க. அடிக்கடி வருவதுதான்.
சாதாரணமானது.உங்கள் அன்புக்கு என்ன கைம்மாற்று செய்வேன்? நன்றி்கள்!
சாதாரணமானது.உங்கள் அன்புக்கு என்ன கைம்மாற்று செய்வேன்? நன்றி்கள்!
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
சிவா wrote:சிறிது உடல்நலக் குறைவால் அவதியுறும் அன்பு அண்ணன் கிரிகாசன் அவரகள் விரைவில் பூரண நலம்பெற வேண்டுகிறேன்!
பூஜ்யாய ராகவேந்திராய
சத்ய தர்ம ரதா யச !
பஜதாம் கற்பக விருக்ஷ்யாய
நமதாம் காமதேனுவே!
வணங்குகிறேன்!
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
அன்பு நண்பர் கிரிகசன் அண்ணா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..
சீக்கிரமே குணமாகி ஈகரைக்கு வாங்க அண்ணா ...
சீக்கிரமே குணமாகி ஈகரைக்கு வாங்க அண்ணா ...

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
என்ன ஆயிற்று நண்பரே... வயதின் பிடியில் அகப்பட்டுவிட்ட நாம் அனுபவிக்கும் சிறுகொடுமைகளும் இப்பருவத்தில் பெரும் அவஸ்தைகளே..! எல்லாம் சரியாகும்... நலம்பெறுவோம் இறைவன் அருளால்... !
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
அன்பு நண்பர் கிரிகாசன் அவரகள் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
அண்ணன் கிரிகாசன் அவரகள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்!

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
என்றும் நலமுடன் திகழ இறைவனை வேண்டுகிறேன்

நேசமுடன் ஹாசிம்

Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி! இப்போது சுகமடைந்த மாதிரித்தான்! மிகவும் குளிர்! ஒவ்வொருவருடமும் வருவதுபோலத்தான் அது வந்தது.
எனக்குத்தான் சென்ற ஆண்டிலும்பார்க்க இந்த ஆண்டு ஒருவயது போய்விட்டது. இதையெல்லாம் தாங்கும் சக்தி குறைவதால் சிறிய நோயும் பெரிதாக் இருக்கும்.
இப்போது மீண்டும் உடல் தேறிவந்துகொண்டிருப்பதால் அன்புடன் மனதில் வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தத் திரியை உடனடியாக ஆரம்பித்து அன்பை உணர்த்திய உயிருக்குயிரான உடன்பிறவாத் தம்பி சிவா அவர்களுக்கு நெஞ்சம் கனிந்த நன்றிகள்!
எனக்குத்தான் சென்ற ஆண்டிலும்பார்க்க இந்த ஆண்டு ஒருவயது போய்விட்டது. இதையெல்லாம் தாங்கும் சக்தி குறைவதால் சிறிய நோயும் பெரிதாக் இருக்கும்.
இப்போது மீண்டும் உடல் தேறிவந்துகொண்டிருப்பதால் அன்புடன் மனதில் வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தத் திரியை உடனடியாக ஆரம்பித்து அன்பை உணர்த்திய உயிருக்குயிரான உடன்பிறவாத் தம்பி சிவா அவர்களுக்கு நெஞ்சம் கனிந்த நன்றிகள்!
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
kirikasan wrote:பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி! இப்போது சுகமடைந்த மாதிரித்தான்! மிகவும் குளிர்! ஒவ்வொருவருடமும் வருவதுபோலத்தான் அது வந்தது.
எனக்குத்தான் சென்ற ஆண்டிலும்பார்க்க இந்த ஆண்டு ஒருவயது போய்விட்டது. இதையெல்லாம் தாங்கும் சக்தி குறைவதால் சிறிய நோயும் பெரிதாக் இருக்கும்.
இப்போது மீண்டும் உடல் தேறிவந்துகொண்டிருப்பதால் அன்புடன் மனதில் வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்தத் திரியை உடனடியாக ஆரம்பித்து அன்பை உணர்த்திய உயிருக்குயிரான உடன்பிறவாத் தம்பி சிவா அவர்களுக்கு நெஞ்சம் கனிந்த நன்றிகள்!
மகிழ்ச்சி அண்ணா!

பதிவுகள்: 790140 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் கிரிகாசன் அவர்கள் சம்பூரண குணமடய இறைவண் துணை புரிவான் ஆமீன்..

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
அய்யோயோ கிரிகாசன் அண்ணாவுக்கு என்ன உடம்புக்கு,நான் இப்போதானே இந்த பதிவ பார்க்குறேன்.
இருந்தாலும் பரவயில்லை அவர் நலத்துடன் இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்
இருந்தாலும் பரவயில்லை அவர் நலத்துடன் இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
மன்னிக்கவும் இப்போதுதான் இந்த பதிவை காண்கிறேன் மிக விரைவில் குணமடைய ஆதிபரம்பொருளை வேண்டுகிறேன்
Re: கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
அப்புகுட்டி wrote:என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் கிரிகாசன் அவர்கள் சம்பூரண குணமடய இறைவண் துணை புரிவான் ஆமீன்..
ஆமீன்.,

Guest- Guest
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum