புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருப்பு என்று கவலையா? Poll_c10கருப்பு என்று கவலையா? Poll_m10கருப்பு என்று கவலையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு என்று கவலையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 18, 2009 2:50 pm

ஐயே என்ன கலரு, தொட்டா ஒட்டிக்கிற மாதிரி என்று இனி உங்களை யாராவது கிண்டல் செய்தால் டோன்ட் கேர்! கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்கள். ஏனென்றால் கறுப்புநிற சருமத்திற்குத்தான் ஆரோக்கியம் அதிகமாம். கருப்பாக இருப்பது பிரச்சினையல்ல. அதைப் பளிச்சென வைத்திருக்க உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....

* தினம் இரவில் இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் அதை அரைத்துப் பால் ஏடு கலந்து முகம், கழுத்து மற்றும் கை, கால் களில் தடவி ஊறிக் கழுவிடுங்கள்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், சிறி தளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிடுங்கள்.

* பாலாடையில் சுத்தமான மஞ்சள் தூள் கலந்து குழைத்து முகம் முழுக்கத் தடவிக் குளித்து விடுங்கள்.

* வெள்ளரிக்காய் சாறு, காய்ச்சாத பால் இரண்டையும் சம அளவு எடுத்து உடல் முழுக்கத் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

* தினம் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள். அதிலேயே சிறிது எடுத்து மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடுங்கள்.

* சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். ஆனால் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமிருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

* பாதாம் பருப்பு மற்றும் கசகசாவை ஊற வைத்து அரைத்து சருமத்திற்குத் தேயத்துக் குளிக்கலாம். இவை தவிர....

* தினம் ஒரு பச்சைக் கேரட்டை அப்படியேமென்று தின்னுங்கள். முடிந்தால் தினம் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடியுங்கள்.

* உணவில் நிறைய தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். சாலட்டாக சேர்த்துக் கொள் வது இன்னும் நல்லது.

* வெள்ளரிக்காயை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

* தர்பூசணிப்பழம் சாப்பிடுங்கள். உடலுக்கும் குளிர்ச்சி. நிறத்தையும் பளிச்சென மாற்றும்.

* சிவப்புநிறப் பொன்னாங்கண்ணிக் கீரையைத் தினம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது.

* வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது பாகற்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணமுண்டு. இரத்தம் சுத்தமானால் உடல் பளிச்சென மாறும்.

* குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை களைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளியுங்கள். சருமம் மாசு மருவின்றி, பளிச்சென இருக்கும்.

* கஸ்தூரி மஞ்சளை வாங்கி சுத்தப் படுத்தி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை தினம் குளிக்கும்போது சோப்பு போட் டுக் கழுவியதும், தடவிக் குளியுங்கள். நாளடைவில் சருமம் பளிச்சென மாறும்.

* கருப்பான சருமமுடையவர்கள் சிவப்பாகக் காட்டிக் கொள்ள ரொம்பவும் டார்க் நிற ஷேடுகளை உபயோகிக்கக் கூடாது. நேச்சுரல் ஐவரி நிற ஃபவுண்டேஷனையும், காம்பேக்ட் பவுடரையும் உபயோகிக்கலாம்.

* உதடுகளுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிற லிப்ஸ்டிக்குகளை உபயோகித்தால் அழகாக இருக்கும்.

* ரொம்பவும் வெளிர் நிற ஆடைகள் கருப்பானவர்களை இன்னும் கருப்பாகக் காட்டும் என்பதால், மிதமான ஷேடுகளில் உடையணியலாம்.

* தங்க நகைகளைத் தவிர்த்து, ஒயிட் மெட்டல் மற்றும் முத்தாலான நகைகளை அணிந்தால் இவர்களுக்கு அழகாக இருக்கும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 18, 2009 2:53 pm

இது சொந்த அனுபவமா?? ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கீங்க !!! சிரி



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 18, 2009 3:10 pm

நல்ல தகவல்

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Aug 18, 2009 7:11 pm

கருப்ப இருந்தாலும் கலையாய் இருப்பதற்கு
அருமையான
வழிகள் அன்பு மலர் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக