புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_m10அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 6:40 pm

First topic message reminder :

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அரசியல் பிரவேசத்திற்கு முன்பு தனது பலத்தை காட்டும் வகையில் பிரமாண்டமான முறையில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமயம் வரும்போது அதுகுறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் டெல்லி போய் ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனால் அவர் காங்கிரஸில் சேருவாரோ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் காங்கிரஸில் சேரும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதற்டையில் கடந்த வாரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென அழைத்துப் பேசினார். தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, தனி கட்சி துவங்கலாமா அல்லது வேறு கட்சியில் இணையலாமா? புது கட்சி துவங்கினால் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றெல்லாம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை நிர்வாகிகள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தினார்கள். மேலும் பொங்கலுக்கு முன்பே புதுக் கட்சியை அறிவித்து விடுங்கள் என்றும் விஜய்யை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் தனிக்கட்சி மூலம் அரசியல் களத்தில் இறங்கலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன் தன் ரசிகர்களை வைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி பலத்தைக் காட்டவும் முடிவெடுத்துள்ளாராம்.

இந்த மாநாட்டில் அரசியல் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலின் போதே, விஜய் பெரிய அரசியல் கட்சியொன்றுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளிக்கக் கூடும் என்றும், அந்தக் கட்சி அதிமுகதான் என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியம், விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் இப்போதே பரபரப்பாக நிருபர்கள் குழும ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் வானில் அடுத்த நட்சத்திரம். 'சூரியனின்' வெப்பத்தில் சிக்கி 'உருகுமா' அல்லது 'உதைக்குமா' என்பது போகப் போகத்தான் தெரியும்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Mon Dec 06, 2010 11:06 pm

இச்செய்தி உண்மையாக இருந்திருந்தால் இந்நெரத்துக்கு ஜெயா டீவி-ல ப்ளாஷ் நியூஸ் வந்திருக்கும் பாஸ்

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 154550 ]
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Tue Dec 07, 2010 10:22 am

enna kodumai sir ithu

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 2:20 pm

உதயசுதா wrote:இவனுக்கு ஒழுங்கா நடிக்கவே தெரியாது.இதுல அரசியலுக்கு வரானா.

வா வந்து பாரு

மண்டையில் அடி வழ்க்கைனா சில அடிகள் விழும் மண்டையில் அடி

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Dec 07, 2010 2:40 pm

இயலாது என்பது முயலாதது மட்டுமே. முயல்வோம் வெற்றி பெறுவோம். நாங்கலாம் ஒரு தடவ முடிவு பன்னுனா எங்க பேச்சையே நாங்க கேட்கமாட்டோம்

வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 07, 2010 4:04 pm

gillipandian wrote:இயலாது என்பது முயலாதது மட்டுமே. முயல்வோம் வெற்றி பெறுவோம். நாங்கலாம் ஒரு தடவ முடிவு பன்னுனா எங்க பேச்சையே நாங்க கேட்கமாட்டோம்

அதுதான் எங்களுக்கு தெரியுமே கில்லிபாண்டியரே !!!! ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 07, 2010 5:41 pm

gillipandian wrote:இயலாது என்பது முயலாதது மட்டுமே. முயல்வோம் வெற்றி பெறுவோம். நாங்கலாம் ஒரு தடவ முடிவு பன்னுனா எங்க பேச்சையே நாங்க கேட்கமாட்டோம்
நீங்க சொல்றது சரிதான்.முயற்சி செய்றதும் நமக்கு என்ன சரி வருமோ அதுல முயற்சி செய்யணும்.முடியாததுக்கு முயற்சி செய்யகூடாது

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Uஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Dஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Aஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Yஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Aஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Sஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Uஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Dஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Hஅரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 A
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Tue Dec 07, 2010 8:23 pm

gillipandian wrote:இயலாது என்பது முயலாதது மட்டுமே. முயல்வோம் வெற்றி பெறுவோம். நாங்கலாம் ஒரு தடவ முடிவு பன்னுனா எங்க பேச்சையே நாங்க கேட்கமாட்டோம்
உங்க பேச்சை நீங்களே கேக்கமாட்டீங்க.... அப்புறம் எப்படி பாஸ் மக்கள் கேப்பாங்க...?

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 154550 ]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 07, 2010 11:50 pm

பொறுத்திருந்துதான் பார்ப்போமே என்ன நடக்கும் என்று!

அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக