புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 3:59 pm

First topic message reminder :

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dgh4புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 W2hqபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Ijap
புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூரியவைகளின் செய்முறையை  பார்போம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 1:22 pm

Sundararajan wrote:புளி பேஸ்ட் செய்முறை எங்கே உள்ளது ?

ஹேலோ சார் ! எங்க உங்களை காணவே காணும், கேள்வி கேட்டு விட்டு எங்க போய்ட்டிங்க ? சோகம்

எங்க அப்பா பேரும் சுந்தர்ராஜன் தான், அவரும் உங்களைப்போலவே நடுவில் ஒரு "a" எக்ஸ்ட்ரா வாக போடுவார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 1:24 pm

krishnaamma wrote:குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
மிகவும் அருமபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 677196 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 677196 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 677196........இனி நானும் இதைதான் செய்ய போகிறேன்............ புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Iபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Vபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:12 pm

செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:15 pm

krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் புன்னகை
இதை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்.........

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Iபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Vபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:45 pm

[quote="திவ்யா"][quote="krishnaamma"]செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:50 pm

[quote="ஜாஹீதாபானு"][quote="திவ்யா"]
krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Iபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Vபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:54 pm

[quote="திவ்யா"][quote="ஜாஹீதாபானு"]
திவ்யா wrote:
krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........
உங்க ஆபீஸ் அட்ரஸ் சொல்லு வரேன். உன் சமையல சாப்பிட்டு பார்க்க சிரி (உங்க சார் கிட்ட போட்டு குடுக்க ) புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:59 pm

திவ்யா wrote:
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........

ஆஃபிஸ் பேப்பரை காலி பண்ணாலும் , நல்லா சமைக்க கற்றுக்கொண்டதற்க்கு வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 3:01 pm

[quote="ஜாஹீதாபானு"][quote="திவ்யா"]
ஜாஹீதாபானு wrote:
திவ்யா wrote:
krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ் புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........
உங்க ஆபீஸ் அட்ரஸ் சொல்லு வரேன். உன் சமையல சாப்பிட்டு பார்க்க சிரி (உங்க சார் கிட்ட போட்டு குடுக்க ) புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837 புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837
ungalai enthaku officeku varga varga vena varaverkeren....(erandukkum)

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Iபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Vபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 9:23 am

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக