|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by வை.பாலாஜி Today at 2:25 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:23 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:19 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 2:18 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
அனைவரையும் வசியப்படுத்தும் பதிவுகளாக 7000 பதிவுகளைக் கடந்த அன்பு நண்பன் பாலா கார்த்திக்கிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
[You must be registered and logged in to see this image.]

பதிவுகள்: 790148 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
ஏழாயிரம் தொட்ட பாலா விற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Guest- Guest
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
அனைவரையும் சிரிக்க சிந்திக்க கண்ணீர் சிந்த வைக்கும் அன்பு பாலாகார்த்தி உங்களுக்கு என்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து ஈகரையில் உங்கள் சிறந்த சேவையை நாடியவனாக
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
மகிழ்வான தனைமனதில் கொண்டே மகிழ்வின்றி
புகழ்போரில் கணைவீசும் அவனைக் கடைகொண்டு
திகழ்வண்ணம் தனையெண்ணி அங்கதன்பின்னாலே
நிகழ்வாக திரிசுழியம் தனைநிறுத்தி நிறைவான
தொருமேன்மை பெறும் உங்கள் செயல்தன்னை மனமார
பெரிதாக மனம் வாழ்த்தி மகிழ்ந்தேகி இனிமேலும்
விரிவானம் தனில் மின்னும் விண்மீன்கள் எனவாக
தருமாறு இதில்வாழ்த்தி மகிழ்கின்றேன் புகழ் ஓங்க!
அன்புடன்
கிரிகாசன்
( என்ன வாழ்த்து ஒருமாதிரி இருக்கிறதே என எண்ணாதீர்கள்.முதல் பந்தியில்
வானவில்லின் நிறங்கள் ஏழு. அந்த ஏழுடன் மூன்று சுழியங்களைபோட்டு வரும்
தொகையளவு 7000 நிறைவு செய்தீர்கள் என்றுதான் கூறியுள்ளேன்)
மகிழ்வான - மகிழ் = வான+
கணைவீசுபவன் = வில்
வண்ணம்தனை எண்ணி = 7

Last edited by kirikasan on Sun Dec 12, 2010 5:10 pm; edited 1 time in total
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
மேலும் மேமும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க
வாழ்த்துக்கள் பாலா..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
மேலும் மேமும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க
வாழ்த்துக்கள் பாலா..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் நண்பா ,,,,,,தொடரட்டும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் ,,,,

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
என் மனமார்ந்த வாழ்த்துகள் டா தம்பி

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
அனைவரையும் வசியப்படுத்தும் பதிவுகளாக 7000 பதிவுகளைக் கடந்த அன்பு நண்பன் பாலா கார்த்திக்கிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
நண்பன் பாலா கார்த்திக்கிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
[img][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] target=_blank>
[img][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] target=_blank>
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
அன்பு அண்ணன் பாலாவிற்கு என் வாழ்த்துக்கள்...

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: 7000 பதிவுகளைக் கடந்த பாலாகார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் நண்பா
மேலும் தொடர வாழ்த்துக்கள் ..
[You must be registered and logged in to see this image.]
மேலும் தொடர வாழ்த்துக்கள் ..
[You must be registered and logged in to see this image.]

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum