புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Poll_c10ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Poll_m10ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

111 Posts - 59%

62 Posts - 33%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 1:49 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.

அனைத்து ஈகரை உறுப்பினர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் வணக்கங்கள் , சில நாட்களாக ஈகரையில் போடப்படும் பதிவுகளை பின்னூட்டங்கள் மூலம் தாக்குவது நடைபெற்று வருகிறது.

நமது ஈகரையை பற்றியும் , ஈகரையின் நோக்கம் செயல்பாடு ஆகியவற்றை நம் உறுப்பினர்களுக்கும் , விருந்தினார்களாக வந்து பயன்பெறும் நண்பர்களுக்கும் பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம்.

இருந்தாலும் இன்னுமொருமுறை , ஈகரையின் விதிமுறைகளை இங்கு உங்களுக்காக மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

ஈகரை , ஒரு பொதுவான கருத்துக்களம். இங்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை பதிவு செய்யும் உரிமை இருக்கிறது.

இங்கு இடப்படும் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காதவைகளாக இருந்தால் அல்லது உங்களுக்கு தொடர்பில்லாதவையாக இருந்தால் அதை விட்டு விட்டு இன்னும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன அதை படித்து பயன்பெறுங்கள்.

ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அந்த கட்டுரை ஆசிரியரை பாராட்டி முகஸ்துதி செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, உங்களுக்கு அதில் மாற்று கருத்து இருந்தால் அதையும் பண்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டுங்கள்/உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அவர்களுடன் நேரடியாக ஆரோக்கியமான கருத்து மோதல்களில் ஈடுபடுங்கள்.(அப்போது தான் இன்னும் பல உண்மைகள் தகவல்கள் எமக்கு கிடைக்கும்)

நமது ஈகரையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக , விதிமுறைகளை மீறுவது போல உள்ள பதிவுகளை நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு போடப்படும் பதிவுகள் தயவு தாட்சண்யம் இல்லாமல் நீக்கப்படும்.

அதேபோல , இங்கு உள்ள உறுப்பினர்கள் மீதும் / அவர்களின் பதிவுகளின் மேலும் தனிமனித தாக்குதல் போல நடைபெறுவது என தெரிந்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும், எனவும் தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி
ஈகரை நிர்வாகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 7:57 pm

இந்த அறிவிப்பின் மகத்துவமும் அதன் தாக்கமும் இது போன்ற அரட்டைகளால் திசைதிருப்பப்படும் என்பதை உணர்ந்து இது போன்ற சென்சிடிவ் திரிகளில் அரட்டை தவிர்க்க வேண்டுகிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 13, 2010 7:58 pm

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 BloggerPictures

நல்லதோர் இணையம் ஈகரை என்பதனால்
வல்லக் கருத்துக்களை வாஞ்சையுடன் நம்ராஜா
எடுத்துரைத்த விதம்தனை பாராட்டி - அவ்வண்ணமே
வகுத்துண்டு பதிவுகளைத் தருவேன் இதுஉறுதி!

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 13, 2010 8:01 pm

கலை wrote:இங்கே ஈகரையில் காணும் ஒரு வழக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு சிலர் தமது தனி வலைப்பதிவின்/ இணையத்தின் பதிவுகளை மட்டும் அப்படியே காபி பேஸ்ட் செய்துவிட்டு ஈகரைக்கு ஏதோ அறிவு தானம் செய்துவிட்டதைப் போல வேறெந்த திரிகளில் பங்கேற்காமலும் ஈகரை உறவுகளுடன் நட்புறவாகக்கூட இல்லாமலும் ஏதோ இவர்கள் தமது மேதாவித்தனத்தை இங்கே ஈகரையில் பறைசாற்றிவிட்டு மட்டும் செல்வது என்பது நடக்கிறது.

தமது படைப்புகளைப் பதிவதிலோ அல்லது தமது வலைப்பதிவின் காபி பேஸ்டையோ நான் குறை கூறவில்லை. ஆனால் ஏதோ தாம் மிகப்பெரிய பெர்னாட்ஷா போலவும் இங்கே வந்து அறிவுப்பிச்சை வழங்கிவிட்டு செல்வது போன்ற போக்குடன் நடப்பது வேதனைக்குரியதாகப் படுகிறது.

மேலும் பதியப்படும் கருத்துகள் தமக்கு ஒவ்வாமல் அதற்கு மாறான கருத்துக்களை முன்வைக்கும் போது அதற்கு உரிய பதிலையாவது சொல்லவேண்டிய தார்மீகக்கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் என் அறிவுப்பகிரலை இங்கே வைத்துள்ளேன். அதை எடுத்துக்கொண்டு எனக்கு நன்றி சொல்லுங்கள். எதுவும் கேள்விகள் எழுப்பினால் என்னிடம் பதில் இருக்காது என்னும் மமதையில் நடப்பதாகப் படுகிறது.உண்மையான கருத்துக்களம் என்னும் போது அங்கே கருத்துப் பரிமாற்றங்களும் மறுப்புக்கருத்து அறிவிப்போரின் நியாயமான கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாகவும் இருப்பது தானே விவாதக்களம் எனக்கொள்ளவேண்டும்?

யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. எல்லோருக்குமே ஒவ்வொரு வித தனிப்பட்ட திறமை இருக்கும். அப்படி இருக்க மற்றவரை எல்லாம் என்னவோ மதப்பிரசங்கத்துக்கு வந்த பாமரமக்கள் என நினைத்து நாம் நினைத்த கருத்துக்களை இறைத்துவிட்டு மேதாவித்தனமாக நடக்கும் போது அங்கே உதாசீனமும் ஆணவமும் தான் தென்படுகிறதே தவிர அனைவரையும் சமமாகப்பாவிக்கும் தன்மை இல்லாமல் போகிறது.

ஈகரை விவாதக்களம் ஒரு மதப்பிரசார மேடையும் அல்ல. தாம் நினைத்த எல்லாவற்றையும் கூறிவிட்டு இது தான் இப்படிதான். இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் அதற்கு பதிலளிக்கமாட்டோம் என்று போவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்பதை அறிதல் வேண்டும்..!

நான் இங்கே பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ( அவர்கள் இங்கெல்லாம் வாசிப்பதும் வருகை தருவதும் கூட இல்லை என்பது வேறு விடயம் ) எனது இந்த கருத்தை முடித்துக் கொளிகிறேன்.

மேலும் இங்கே யாருமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்பது அனைவரும் அறிவர். ஆனால் இங்கே கூறபபடும் கருத்துக்களுக்கு அமைதியாகத் தலையாட்டிக்கொண்டு போக நாம் செம்மறி ஆடுகள் இல்லை என்பதையும் தொடர்புடையோர் அறியட்டும்..!

எனது கருத்தில் முழு உடன்பாடு எனக்கு உண்டு என்பதால் இதில் தவறிருந்தால் மன்னித்தருள்க என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை..!

தாங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.... ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 677196 ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 677196

அவர்கள் விளம்பர மேடையாக்கி தங்கள் தளத்தை வளர்த்துக் கொள்ளவே இதுபோல செய்களில் ஈடுபடுகிறார்கள்..! அவர்கள் பதிவில் மற்றவர்களுக்கு பயன் இருக்காது என்பது அவர்களுக்கே தெரியும் என்பதால் அதற்க்கு பதில அளிக்க வருவதில்லை என்பதுதான் உண்மை..! ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 838572

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 13, 2010 8:24 pm

கலை wrote:இந்த அறிவிப்பின் மகத்துவமும் அதன் தாக்கமும் இது போன்ற அரட்டைகளால் திசைதிருப்பப்படும் என்பதை உணர்ந்து இது போன்ற சென்சிடிவ் திரிகளில் அரட்டை தவிர்க்க வேண்டுகிறேன்..!

தவறுக்கு வருந்துகிறேன் . ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 440806

ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Tஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Hஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Iஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Rஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Aஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..! - Page 3 Empty
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Dec 13, 2010 9:16 pm

அனைவருக்கும் வணக்கம்
நானும் கூடத்தான் அவ்வப்போது வந்து என் கருத்தைப் பதிவு செய்து விட்டுப் போகிறேன், என் நினைவு தெரிந்த வரையில் எவரையும் அல்லது எந்த மதத்தையும் தரம் தாழ்ந்து கருத்துப் பதிவு செய்வதில்லை. திரு சிவா அவர்கள் விடுமுறையில் சென்றிருந்த போது ஈகரை தனி மனித சாதனை . இதன் தரத்தைக் குறைக்கும் விதத்தில் எந்தப் பதிவினையும் இட வேண்டாம் என்று பல முறை வேண்டுகோள் வைத்திருக்கிறேன்.
என்னிடம் ஏதாவது குறை இருப்பின் தெரிவித்தால் உடன் திருத்திக் கொள்கிறேன்
அன்புடன்
நந்திதா

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Mon Dec 13, 2010 11:32 pm

கலை wrote:இங்கே ஈகரையில் காணும் ஒரு வழக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு சிலர் தமது தனி வலைப்பதிவின்/ இணையத்தின் பதிவுகளை மட்டும் அப்படியே காபி பேஸ்ட் செய்துவிட்டு ஈகரைக்கு ஏதோ அறிவு தானம் செய்துவிட்டதைப் போல வேறெந்த திரிகளில் பங்கேற்காமலும் ஈகரை உறவுகளுடன் நட்புறவாகக்கூட இல்லாமலும் ஏதோ இவர்கள் தமது மேதாவித்தனத்தை இங்கே ஈகரையில் பறைசாற்றிவிட்டு மட்டும் செல்வது என்பது நடக்கிறது.

தமது படைப்புகளைப் பதிவதிலோ அல்லது தமது வலைப்பதிவின் காபி பேஸ்டையோ நான் குறை கூறவில்லை. ஆனால் ஏதோ தாம் மிகப்பெரிய பெர்னாட்ஷா போலவும் இங்கே வந்து அறிவுப்பிச்சை வழங்கிவிட்டு செல்வது போன்ற போக்குடன் நடப்பது வேதனைக்குரியதாகப் படுகிறது.

மேலும் பதியப்படும் கருத்துகள் தமக்கு ஒவ்வாமல் அதற்கு மாறான கருத்துக்களை முன்வைக்கும் போது அதற்கு உரிய பதிலையாவது சொல்லவேண்டிய தார்மீகக்கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் என் அறிவுப்பகிரலை இங்கே வைத்துள்ளேன். அதை எடுத்துக்கொண்டு எனக்கு நன்றி சொல்லுங்கள். எதுவும் கேள்விகள் எழுப்பினால் என்னிடம் பதில் இருக்காது என்னும் மமதையில் நடப்பதாகப் படுகிறது.உண்மையான கருத்துக்களம் என்னும் போது அங்கே கருத்துப் பரிமாற்றங்களும் மறுப்புக்கருத்து அறிவிப்போரின் நியாயமான கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாகவும் இருப்பது தானே விவாதக்களம் எனக்கொள்ளவேண்டும்?

யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. எல்லோருக்குமே ஒவ்வொரு வித தனிப்பட்ட திறமை இருக்கும். அப்படி இருக்க மற்றவரை எல்லாம் என்னவோ மதப்பிரசங்கத்துக்கு வந்த பாமரமக்கள் என நினைத்து நாம் நினைத்த கருத்துக்களை இறைத்துவிட்டு மேதாவித்தனமாக நடக்கும் போது அங்கே உதாசீனமும் ஆணவமும் தான் தென்படுகிறதே தவிர அனைவரையும் சமமாகப்பாவிக்கும் தன்மை இல்லாமல் போகிறது.

ஈகரை விவாதக்களம் ஒரு மதப்பிரசார மேடையும் அல்ல. தாம் நினைத்த எல்லாவற்றையும் கூறிவிட்டு இது தான் இப்படிதான். இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் அதற்கு பதிலளிக்கமாட்டோம் என்று போவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்பதை அறிதல் வேண்டும்..!

நான் இங்கே பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ( அவர்கள் இங்கெல்லாம் வாசிப்பதும் வருகை தருவதும் கூட இல்லை என்பது வேறு விடயம் ) எனது இந்த கருத்தை முடித்துக் கொளிகிறேன்.

மேலும் இங்கே யாருமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்பது அனைவரும் அறிவர். ஆனால் இங்கே கூறபபடும் கருத்துக்களுக்கு அமைதியாகத் தலையாட்டிக்கொண்டு போக நாம் செம்மறி ஆடுகள் இல்லை என்பதையும் தொடர்புடையோர் அறியட்டும்..!

எனது கருத்தில் முழு உடன்பாடு எனக்கு உண்டு என்பதால் இதில் தவறிருந்தால் மன்னித்தருள்க என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை..!

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 13, 2010 11:36 pm

நான் ஈகரையின் உறுப்பினர்.விதிகளை கடைபிடிப்பது என் கடமை.

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Tue Dec 14, 2010 5:23 am

தங்கள் உத்தரவு மகாராஜா ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 14, 2010 8:00 am

மதம் என்பதற்கு "பைத்தியம்" என்று ஒரு அர்த்தம் உண்டு. நான் பார்த்தவரையில் மதம் (சமயம்) பற்றி எழுதும் விஷயம் ஒரு சிலரால் சர்ச்சைக் குரியதாகவே ஆக்கப் படுகிறது.பெரும்பாலும் ஈகரை அன்பர்கள் பண்பாளர்களாவே தெரிகிறார்கள். ஈகரை விதிகளுக்கு உடன்படுவதில் எனக்கு உடன்பாடே.
ரமணீயன்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 14, 2010 9:28 am

விதிகளுக்கு கட்டுபட்டு நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக