ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 2:38 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:31 pm

» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நைட்ரோ pdf

View previous topic View next topic Go down

நைட்ரோ pdf

Post by jackbredo on Fri Dec 17, 2010 4:15 pm

pdf டாக்குமெண்ட்களை படிப்பதற்கென பலரும் அடோப் ரீடரைதான்
பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அடோப் ரீடரை விட அதிக வசதிகளுடன் மற்றொரு pdf ரீடரை அறிமுகப்படுத்தியுள்ளது நைட்ரோ நிறுவனம்.


மைக்ரோசொவ்ட் ஆபீஸ் டாக்குமெண்ட்களை பீடிஎவ் ஆக சேமிக்க முடிவது இந்த புதிய ரீடர் தரும் வசதிகளில் முக்கியமானது.
அத்துடன் வெறும் ரீடராக மட்டுமில்லாது pdf டாக்குமெண்ட்களை உருவாக்கவும் வசதி செய்து தருகிறது.

இந்த ரீடரின் மேல் எந்த ஆபீஸ் டாக்குமெண்ட்களையும் Drag drop செய்தவுடனேயே அது pdf ஆக சேமிக்கப்படுகிறது. pdf Form களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் கையொப்பமிடுதல் டாக்குமெண்ட்
உள்ளேயே டைப் செய்து சேமிக்க முடிதல் போன்றவை ஏனைய வசதிகளாகும்.

டவுண்லோட் செய்வதற்கு

jackbredo
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by தமிழ்நேசன்1981 on Sat Dec 18, 2010 7:51 pm

நன்று.

தமிழ்நேசன்1981
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 487
வசிப்பிடம்: நண்பர்களின் இதயம்
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 12

http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by balakarthik on Sat Dec 18, 2010 8:00 pm

நன்றி நண்பா தரவிரக்கிவிட்டேன் உபயோகித்து சொல்ல்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15618
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by கவிக்காதலன் on Sat Dec 18, 2010 8:01 pm

பயனுள்ள தகவல்

கவிக்காதலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 189
வசிப்பிடம்: பூமியின் சொர்க்கத்தில்...!!!
சேர்ந்தது: 20/12/2009
மதிப்பீடு: 6

http://www.anishj.co.cc

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by சிவா on Sun Dec 19, 2010 9:11 am

அறியாத தகவல்களை அறியத் தருவதில் முக்கியத்துவம் செலுத்துகிறீர்கள்!

நன்றி ஜேக்!




பதிவுகள்: 790163 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by thanes_m on Sun Dec 19, 2010 12:26 pm

நன்றி .... மகிழ்ச்சி

thanes_m
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 77
வசிப்பிடம்: malaysia
சேர்ந்தது: 13/01/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by பிளேடு பக்கிரி on Sun Dec 19, 2010 1:06 pm

நானும் பயன்படுத்தி கொண்டேன் நன்றி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: நைட்ரோ pdf

Post by balakarthik on Sun Dec 19, 2010 1:19 pm

balakarthik wrote:நன்றி நண்பா தரவிரக்கிவிட்டேன் உபயோகித்து சொல்ல்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பயன்படுத்தினேன் நண்பா மிக அருமையாக உள்ளது மிக எளிமையாகவும் உள்ளது அடோபை விட பலமடங்கு அதிக வசதிகள் இதிலே உள்ளது பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15618
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum