|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ஜேன் செல்வகுமார் Today at 2:38 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:31 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டைம் freeze
Page 1 of 1 • Share •
டைம் freeze
பயன்படும் அனைத்து மென்பொருட்களையும் பரிசோதனை செய்து பார்க்க கணனியில்
நிறுவிவீர்கள். நாளடைவில் அவற்றை கிளீனிங்க் செய்வதற்கு சிரமங்களை
எதிர்நோக்கலாம்.
மேலும் அடிக்கடி கணனியில் மாற்றங்கள் செய்து பரீட்சிக்கும் ஒருவராயின்
ஏதாவது பிழை விட்டு விட்டால் கணனியை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது
எப்படி?
அல்லது உங்கள் கணனி கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கணனியை கொண்டு வருவது எப்படி?
இது
போன்ற பல பிரச்சனைகளில் விடுபடவே உதவுகிறது Wondershare Time Freeze எனும்
ஒரு மென்பொருள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை நீங்கள் கணனியில் செய்த அனைத்து
மாற்றங்களையும் அதன் பழைய நிலைக்கே கொண்டு வந்து விடுகிறது.
இந்த
மென்பொருள் மூலம் ‘freeze’ state என்ற செட்டிங்கை அமைத்து விட்டு கணனியில்
என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். அனைத்து மாற்றங்களும் கணனியை
ரீஸ்டாட் செய்யும் போது அண்டூ செய்யப்பட்டு அதன் பழைய நிலைக்கு
வந்துவிடும்.
இந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட பால்டர்களை பாதுகாக்கவும் முடிகிறது.
இலவசமாக டவுண்லோட் செய்வதற்கு
http://www.disk-utilities.com/time-freeze/
நிறுவிவீர்கள். நாளடைவில் அவற்றை கிளீனிங்க் செய்வதற்கு சிரமங்களை
எதிர்நோக்கலாம்.
மேலும் அடிக்கடி கணனியில் மாற்றங்கள் செய்து பரீட்சிக்கும் ஒருவராயின்
ஏதாவது பிழை விட்டு விட்டால் கணனியை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது
எப்படி?
அல்லது உங்கள் கணனி கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கணனியை கொண்டு வருவது எப்படி?

இது
போன்ற பல பிரச்சனைகளில் விடுபடவே உதவுகிறது Wondershare Time Freeze எனும்
ஒரு மென்பொருள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை நீங்கள் கணனியில் செய்த அனைத்து
மாற்றங்களையும் அதன் பழைய நிலைக்கே கொண்டு வந்து விடுகிறது.
இந்த
மென்பொருள் மூலம் ‘freeze’ state என்ற செட்டிங்கை அமைத்து விட்டு கணனியில்
என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம். அனைத்து மாற்றங்களும் கணனியை
ரீஸ்டாட் செய்யும் போது அண்டூ செய்யப்பட்டு அதன் பழைய நிலைக்கு
வந்துவிடும்.
இந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட பால்டர்களை பாதுகாக்கவும் முடிகிறது.
இலவசமாக டவுண்லோட் செய்வதற்கு
http://www.disk-utilities.com/time-freeze/

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Re: டைம் freeze
சிஸ்டம் ரிஸ்டோர் என்று ஏற்கனவே எக்ஸ்பியில் உள்ளதே இது போல...? அதை விட மேம்பட்டதா இது...? விளக்கவும்.
Re: டைம் freeze
கலை wrote:சிஸ்டம் ரிஸ்டோர் என்று ஏற்கனவே எக்ஸ்பியில் உள்ளதே இது போல...? அதை விட மேம்பட்டதா இது...? விளக்கவும்.
ஆம் நண்பரே சிஸ்டம் restore ய் விட மேம்பட்டது தான் தெளிவான விளக்கங்கள் அந்த லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது (translate செய்ய முடிய வில்லை )

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Re: டைம் freeze
ம்ம்ம் முயற்சி செய்து பார்க்கலாம்...

Thanjaavooraan- இளையநிலா

- பதிவுகள்: 820
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 16/09/2010
மதிப்பீடு: 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










