|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ஜேன் செல்வகுமார் Today at 2:38 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:31 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கணனி மெ.பொ. நேரம் நிறுத்தி Time stopper
Page 1 of 1 • Share •
கணனி மெ.பொ. நேரம் நிறுத்தி Time stopper
இந்த மென்பொருள் உங்கள் கணனியிலுள்ள exe file நேரக் கட்டுப்பாடானதாயின் அதன் நேரத்தை நிறுத்தி எப்போதும் பாவிக்க கூடியதாக செய்கிறது. இதனால் உங்கள் கணினியின் நேரம் பாதிக்கப்படாது. அந்த exe ஆவணத்தின் தனிப்பட்ட நேரத்தை மட்டுமே நிறுத்தும்.
இதனால் மிகப் பெரிய அளவிலான பிரயோசனங்கள் பெறலாம். காலக் கட்டுப்பாட்டோடு உள்ளவற்றை நிரந்தரமாக பாவிக்க முடியும்.
இதனோடு உள்ள குறிப்பு விளக்கமாக உள்ளது. தரவிறக்கி பார்த்துக்கொள்ளலாம்.
http://download.cnet.com/Time-Stopper/3000-2056_4-10868250.html?tag=mncol;1

Re: கணனி மெ.பொ. நேரம் நிறுத்தி Time stopper
இணையத்தில் காணப்படும் பல trail software ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே பாவிக்கக்கூடியனவாக இருக்கின்றன. உதாரணம் சில மென்பொருட்கள் 7 நாளுக்குமட்டும் பாவிக்கலாம் என்பதிலிருந்து இரண்டுவாரம், 30 நாட்கள் என்று மட்டுப்படுத்தப் படுவனவாக இருக்கின்றன.
இவற்றை காலம்பூரா பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மென்பொருள் மாற்றிவிடுகிறது அதன்பெயர் Time Stopper.
இது கணனிக்குரிய நேரத்தை மாற்றாது எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது.
இது மென்பொருளில் கணக்குபண்ணும் எத்தனை நாட்கள் போய்விட்டன என்று பார்க்கும் நேர ஓட்டத்தை நிறுட்தி விடுகிறது அதனால் இன்னும் 5 தினங்களே இந்த மென்பொருள்பாவிக்கும் என்ற மெபொருளின் அறிவிப்பு அப்படியே நின்று விடுகிறது பின்னர் அதை காலம் முழுவதும் அந்த அறிவிப்போடு மெபொருளை பாவிக்க முடிகிறது
இந்த timeStopper இலவசமே தரவிறக்க
http://download.cnet.com/Time-Stopper/3000-2056_4-10868250.html?tag=mncol;1
இவற்றை காலம்பூரா பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மென்பொருள் மாற்றிவிடுகிறது அதன்பெயர் Time Stopper.
இது கணனிக்குரிய நேரத்தை மாற்றாது எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது.
இது மென்பொருளில் கணக்குபண்ணும் எத்தனை நாட்கள் போய்விட்டன என்று பார்க்கும் நேர ஓட்டத்தை நிறுட்தி விடுகிறது அதனால் இன்னும் 5 தினங்களே இந்த மென்பொருள்பாவிக்கும் என்ற மெபொருளின் அறிவிப்பு அப்படியே நின்று விடுகிறது பின்னர் அதை காலம் முழுவதும் அந்த அறிவிப்போடு மெபொருளை பாவிக்க முடிகிறது
இந்த timeStopper இலவசமே தரவிறக்க
http://download.cnet.com/Time-Stopper/3000-2056_4-10868250.html?tag=mncol;1
Re: கணனி மெ.பொ. நேரம் நிறுத்தி Time stopper
பல ட்ரையல் வெர்சன் மென்பொருட்களுக்கு இனி கீ தேட வேண்டியதில்லை
குறிப்பாக இந்த மென்பொருளை IDM-ற்காக பயன்படுத்த வேண்டும்...
குறிப்பாக இந்த மென்பொருளை IDM-ற்காக பயன்படுத்த வேண்டும்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 494
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum