|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ராஜா Today at 14:41
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 14:36
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 14:35
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 14:33
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 14:31
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 14:30
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 14:29
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 14:29
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 13:58
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 13:50
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 13:18
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 13:18
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 13:16
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 13:08
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 13:07
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 13:05
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 13:04
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 13:02
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Google தேடலில் குறுக்கு வழிகள்.
Page 1 of 1 • Share •
Google தேடலில் குறுக்கு வழிகள்.
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Downlaod செய்து
கேட்க தோன்றுகிறது. சாதரணமாக நீங்கள் Google இல் தேடினால் 7,8 பக்கங்களை
காட்டி பின்னர் Downlaod லிங்க் இல்லாமல் ஏமாற்றமே கிடைக்கின்றது.
விருப்பமான இனிமையான எந்த ஒரு பாடலையும் 2 கிளிக்கில் Download செய்ய
முடிந்தால்
அதுவும் முடியும் கூகிள் துணையுடன். அதற்கு பின்வரும் முறையை கையாளுங்கள்.
பாடல்களை
இலகுவாக தேடிப்பெறுவதற்கு கீழுள்ள Code ஐ copy paste செய்யுங்கள். பாடலின்
பெயரை அல்லது பாடியவரின் பெயரை ஆங்கிலத்தில் இந்த இடத்தில் இணைத்து,
Google இல் Enter செய்ததும் உடனே அந்த பாடல் கொண்ட தளம் நேரடியாக Downlaod லிங்குடன் காட்டப்படும். உடனே Download செய்து இசையை ரசிக்கலாம்."parent directory" mp3 OR wma OR ogg OR wav kannathil muthamittal -html -htm -download -linksஇதுபோல
பல நாடுகளின் நேர வித்தியாசத்தை அறிந்து கொள்ள அந்த நாட்டு பெயருடன் Time
என்று சேர்க்க வேண்டும். Eg India Time . நாணய மாற்று வீதங்களை அறிய நாட்டு
குறியுடன் பின்வருமாறு இணைக்க வேண்டும் 100 USD in INR. இதன் பதில் இவ்வாறு கிடைகும்.
மிக கடினமான கணக்குகளுக்கு பின்வரும் முறையில் இலகுவாக விடைகளை கூகுள் தரும். Eg 100+100
மேலும்
ஏதாவது தொழில்நுட்ப விடயமோ அல்லது வேறு ஒரு சிக்கலான விடயத்துக்கு பதில்
கிடைக்க வேண்டுமெனில் அதற்கு ஏற்றது போல ஆங்கில் சொற்றொடர்களை இணைத்து
அதனுடன் Forum மற்றும் Blog என்று இணைத்து தேடினால் அதைப்பற்றி விவாதித்த
பக்கங்களை கூகுள் தரும். உதாரணமாக "தமிழில் எழுதுவது எப்படி" என்று தனியே
தேடுவதை விட அதனுடன் forum OR blog என்று தேடும் போது துல்லியமான பதிலைப் பெறலாம். கூகிளை பயன்படுத்தும் குறுக்கு வழிகள் தெரிந்தால் எந்த தேடலுக்கும் பதில் கிடைப்பது சாத்தியமே.

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Re: Google தேடலில் குறுக்கு வழிகள்.
தங்களின் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி...

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: Google தேடலில் குறுக்கு வழிகள்.
மிகவும் நன்றி

sumanthiran- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: malaysia
சேர்ந்தது: 09/01/2011
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum