ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாட்டி சொல்லும் கதைகள்

View previous topic View next topic Go down

பாட்டி சொல்லும் கதைகள்

Post by jackbredo on Sat Dec 18, 2010 2:38 pm

பாட்டிகளின் கதை கேட்பது பாப்பாக்களுக்கு சுகம். பாப்பாக்களுக்கு கதை
சொல்வதொன்றும் பாட்டிகளுக்குச் சுகமானதல்ல, ஆனாலும் சொல்வார்கள்.
இணையத்திலும், வலைப்பதிவின் வழியாக வகைவகையாகக் கதை சொல்கின்றார் ஒரு
பாட்டி.

ருக்மணி சேஷசாயீ என்ற பாட்டி தன்னைப் பற்றிச் சொல்கையில், கடந்த
ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன்
தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள்
ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும் எனது
படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத் தொகுதி வெளி வந்துள்ளன. சிறுவர்க்கான
நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம்
கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும்
ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம்
அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன்
இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது மகிழ்ச்சி என்கிறார்.
பாட்டிகதைகள் பாப்பாக்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கும் கூடப்
பிடிக்கும். உங்களுக்கும் படிக்கப் பிடிக்குமாயின் [You must be registered and logged in to see this link.] கேட்க இங்கே வாருங்கள்.
avatar
jackbredo
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பாட்டி சொல்லும் கதைகள்

Post by krishnaamma on Sat Dec 18, 2010 3:40 pm

தகவலுக்கு நன்றி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பாட்டி சொல்லும் கதைகள்

Post by தமிழ்நேசன்1981 on Sat Dec 18, 2010 7:38 pm

jackbredo wrote:பாட்டிகளின் கதை கேட்பது பாப்பாக்களுக்கு சுகம். பாப்பாக்களுக்கு கதை
சொல்வதொன்றும் பாட்டிகளுக்குச் சுகமானதல்ல, ஆனாலும் சொல்வார்கள்.
இணையத்திலும், வலைப்பதிவின் வழியாக வகைவகையாகக் கதை சொல்கின்றார் ஒரு
பாட்டி.

ருக்மணி சேஷசாயீ என்ற பாட்டி தன்னைப் பற்றிச் சொல்கையில், கடந்த
ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன்
தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள்
ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும் எனது
படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத் தொகுதி வெளி வந்துள்ளன. சிறுவர்க்கான
நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம்
கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும்
ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம்
அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன்
இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது மகிழ்ச்சி என்கிறார்.
பாட்டிகதைகள் பாப்பாக்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கும் கூடப்
பிடிக்கும். உங்களுக்கும் படிக்கப் பிடிக்குமாயின் [You must be registered and logged in to see this link.] கேட்க இங்கே வாருங்கள்.

தாத்தா பாட்டிக்கும், பேரக்குழந்தைகளுக்கும் இடைவெளி அதிமாகி வரும் காலம் இது . உங்கள் முயற்ச்சி இந்த இடைவெளியை குறைக்கட்டும்.
வாழ்க வளமுடன்


[You must be registered and logged in to see this image.]
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

[You must be registered and logged in to see this link.]
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 957

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum