ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏழை
by sasi143kumar Today at 2:44 pm

» அறிமுகம்
by பிளேடு பக்கிரி Today at 2:43 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 2:43 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ராஜா Today at 2:41 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm

» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by சிவா on Sun Dec 19, 2010 12:19 pm

என்னதான் இணையத்தில் மென்னூல்களாக தரவிறகம் செய்தாலும், புத்தகமாகப் படிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் எங்கும் குறைந்துவிடவில்லை. நான் புத்தகப்புழுவாக இருந்து இன்று புத்தகங்கள் படிப்பதே இல்லை, காரணம் ஈகரையென்றால் மிகையாகாது. மீண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கை மனதில் ஒலிக்கத் துவங்கிவிட்டது. அதனால் இன்று 5.00 மணிக்கு வேலை முடிந்ததும் புத்தகங்கள் வாங்கச் செல்லலாம் என்றுள்ளேன்!

நீங்கள் என்ன புத்தகம் படித்துக் கொண்டுள்ளீர்கள், படித்த சுவாரஸ்யமான புத்தகம் என்ன? என்பதை இங்கு பகிர்ந்து கொண்டால் எனக்கும் என்ன புத்தகங்கள் வாங்கலாம் என நல்ல தெளிவு கிடைக்கும்.

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790167 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by ராஜா on Sun Dec 19, 2010 12:23 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] வாழ்த்துக்கள் தல ,

பள்ளியில் படிக்கும் பொது பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் ஐந்து நாள் / பத்து நாள் விடுமுறையில் படித்து முடித்துவிடுவேன் , ஆனால் இப்போது இரண்டு பக்க கதையே படிக்க முடியவில்லை.

நானும் ஆரம்பிக்கணும்.

[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15326
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by உதயசுதா on Sun Dec 19, 2010 12:48 pm

இப்பயாச்சும் படிக்கனும்ன்னு உங்களுக்கு தோணி இருக்கே சிவா அதுக்கு வாழ்த்துகள்.
நான் விரும்பி படிச்ச புத்தகம் சுஜாதாவோட கதைகள்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by Tamilzhan on Sun Dec 19, 2010 12:51 pm

யாருமே நல்ல ஒரு புத்தகத்த சொல்வே இல்ல தல பேசாம நம்ம கட்சிக்கு வாங்க pdf வடிவில் பல புத்தம் இருக்கு.... [You must be registered and logged in to see this image.]

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by உதயசுதா on Sun Dec 19, 2010 12:57 pm

Tamilzhan wrote:யாருமே நல்ல ஒரு புத்தகத்த சொல்வே இல்ல தல பேசாம நம்ம கட்சிக்கு வாங்க pdf வடிவில் பல புத்தம் இருக்கு.... [You must be registered and logged in to see this image.]

தல இவர நம்பி போகாதிங்க,இவரு என்ன புத்தகம் சொல்லுவாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். இவர நம்பி இவர் சொல்ற புத்தகத்தை
படிச்ச நீங்க நல்ல புத்தகத்தை படிக்க முடியாது.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by maniajith007 on Sun Dec 19, 2010 12:59 pm

தனது சொத்துக்களை விற்ற துறவி அப்புறம் தேசாந்திரி ,கல்யாண்ஜி கவிதைகள் அங்க இப்ப என்ன நேரம், மகா ராஜாவின் ரயில்வண்டி ,ஜீரோ டிகிரி ,கானுறை வேங்கை ,விஷ்ணு புராணம்,சிவமயம் ,பேய்க்கரும்பு இதெல்லாம் நன்றாக இருக்கும்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by சிவா on Sun Dec 19, 2010 1:33 pm

maniajith007 wrote:தனது சொத்துக்களை விற்ற துறவி அப்புறம் தேசாந்திரி ,கல்யாண்ஜி கவிதைகள் அங்க இப்ப என்ன நேரம், மகா ராஜாவின் ரயில்வண்டி ,ஜீரோ டிகிரி ,கானுறை வேங்கை ,விஷ்ணு புராணம்,சிவமயம் ,பேய்க்கரும்பு இதெல்லாம் நன்றாக இருக்கும்

குறித்துக் கொண்டேன் மணி!

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790167 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by சிவா on Sun Dec 19, 2010 1:34 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:யாருமே நல்ல ஒரு புத்தகத்த சொல்வே இல்ல தல பேசாம நம்ம கட்சிக்கு வாங்க pdf வடிவில் பல புத்தம் இருக்கு.... [You must be registered and logged in to see this image.]

தல இவர நம்பி போகாதிங்க,இவரு என்ன புத்தகம் சொல்லுவாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். இவர நம்பி இவர் சொல்ற புத்தகத்தை
படிச்ச நீங்க நல்ல புத்தகத்தை படிக்க முடியாது.

இதுதான் தெரிந்த விடயம்தானே சுதா! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790167 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by balakarthik on Sun Dec 19, 2010 2:04 pm

எனது வாழ்கை வரலாறை புத்தகமாக வெளி இட இருக்கிறேன் வெளிவந்ததும் படித்து பயனுறுங்கள்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15618
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by maniajith007 on Sun Dec 19, 2010 2:07 pm

balakarthik wrote:எனது வாழ்கை வரலாறை புத்தகமாக வெளி இட இருக்கிறேன் வெளிவந்ததும் படித்து பயனுறுங்கள்

கலிகாலம்ட சாமி

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by balakarthik on Sun Dec 19, 2010 2:10 pm

maniajith007 wrote:
balakarthik wrote:எனது வாழ்கை வரலாறை புத்தகமாக வெளி இட இருக்கிறேன் வெளிவந்ததும் படித்து பயனுறுங்கள்

கலிகாலம்ட சாமி

டைட்டில் நல்லா இல்ல மணி வேற சொல்லு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15618
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by உதயசுதா on Sun Dec 19, 2010 2:15 pm

பாலா உன்னோட SUYASARITHAIYA எழுதி வெளியிட்டா யாரும் பயன் பெற முடியாது. ஓமன் ஜெயிலுக்கு வேணா போகலாம்.நீ அங்கதானே இருக்க

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by maniajith007 on Sun Dec 19, 2010 2:19 pm

balakarthik wrote:
டைட்டில் நல்லா இல்ல மணி வேற சொல்லு

சத்திய சோதனை
(படிப்பவர்களுக்கு ) என்னண்ணே தலைப்பு எப்படி

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by balakarthik on Sun Dec 19, 2010 2:19 pm

உதயசுதா wrote:பாலா உன்னோட SUYASARITHAIYA எழுதி வெளியிட்டா யாரும் பயன் பெற முடியாது. ஓமன் ஜெயிலுக்கு வேணா போகலாம்.நீ அங்கதானே இருக்க

அக்கா பல சரித்திர நாயகர்கள் சிறையிலிருந்துதான் வரலாறு படைத்தார்கள் ஒரு காந்தியை போல் ஒரு நெல்சன் மண்டேலாவைபோல் இந்த பாலாவைபோல்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15618
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

Post by கலைவேந்தன் on Sun Dec 19, 2010 2:23 pm

சிவா wrote:என்னதான் இணையத்தில் மென்னூல்களாக தரவிறகம் செய்தாலும், புத்தகமாகப் படிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் எங்கும் குறைந்துவிடவில்லை. நான் புத்தகப்புழுவாக இருந்து இன்று புத்தகங்கள் படிப்பதே இல்லை, காரணம் ஈகரையென்றால் மிகையாகாது. மீண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கை மனதில் ஒலிக்கத் துவங்கிவிட்டது. அதனால் இன்று 5.00 மணிக்கு வேலை முடிந்ததும் புத்தகங்கள் வாங்கச் செல்லலாம் என்றுள்ளேன்!

நீங்கள் என்ன புத்தகம் படித்துக் கொண்டுள்ளீர்கள், படித்த சுவாரஸ்யமான புத்தகம் என்ன? என்பதை இங்கு பகிர்ந்து கொண்டால் எனக்கும் என்ன புத்தகங்கள் வாங்கலாம் என நல்ல தெளிவு கிடைக்கும்.

நிஜம் சொல்லனும்னா தில்லி வந்து பொருளாதாரப் புயலில் சிக்கிச்சீரழியத் தொடங்கியதும் புத்தகம் படிக்கும் வழகக்ம் குறைந்தே போயிற்று சிவா...

மென்னூல்கள் தான் இப்போது படிப்பது..

சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்:

சுஜாதாவின் ‘’ ஆ’’ , ‘’ என் இனிய இயந்திரா ‘’ ‘’ மீண்டும் ஜீனோ ‘’ ‘’ விக்ரம்’’

எளிய முறையில் ஜோதிடம் ( சண்முக நாதன் )

தற்போது வாசிக்க நினைத்து இருப்பது : சாண்டில்யனின் ‘’ யவன ராணி ‘’

இவற்றைத் தவிர எனது பணிக்காரணமாக ஆங்கில நூல்கள் லைப்ரரியில் இருந்து வாசிப்பது தனி விடயம்.

எனது மொபைலில் இ புக் ரீடர் போட்டு வைத்து நான் செல்லும் இடங்களில் எல்லாம் மொபைலிலேயே புத்தகம் வாசிக்க தொடங்கி இருக்கிறேன்..

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum