புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
69 Posts - 52%
heezulia
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_m10நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார்


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 19, 2010 3:19 pm

நடிகர் அர்ஜூனின் தாய் லட்சுமி தேவம்மா தேர்தலில் நிற்கிறார்


கர்நாடகத்தில் வருகிற 26, 31-ந் தேதிகளில் 2 கட்டமாக மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் அர்ஜுனின் தாய் லட்சுமி தேவம்மா போட்டியிடுகிறார். தும்கூர் மாவட்ட பஞ்சாயத்து தொட்டேரியில் அவர் காங்கிரஸ் சார்பில் களத்தில் இறங்கி உள்ளார்.

இவர் ஏற்கனவே 1987-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது கணவர் சக்தி பிரசாத் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காங்கிரஸ் கட்சி டிக்கெட் கொடுத்து போட்டியிட செய்துள்ளது. அவர் போட்டியிடும் தொட்டேரி அருகே அவரது சொந்த ஊரான ஜக்கேனஹள்ளி உள்ளது. ஜக்கேனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

லட்சுமி தேவம்மா தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் இறங்கி உள்ளார். வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்து வருகிறார். சொந்த ஊரில் போட்டியிடுவதால் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

லட்சுமி தேவம்மா போட்டியிடும் தொட்டேரி மதுகிரி சட்டமன்ற தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதனால் இந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பலத்த போட்டி நிலவுகிறது.


நன்றி நக்கீரன்.இன்



நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Mநடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Oநடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Hநடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Aநடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் N
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 19, 2010 4:03 pm

கடைசி காலத்தில் நின்மதியாக போய் ஓய்வெடுக்கச்சொல்லுங்கப்பு பொளப்பபாரு தேவம்மாவுக்கு!



நடிகர் அர்ஜூனின் தாய் தேர்தலில் நிற்கிறார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 19, 2010 4:05 pm

சோகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 19, 2010 4:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 19, 2010 5:50 pm

அந்தம்மாவும் சிலரைப்போல் தன மகன், மற்றும் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க பார்கராங்களோ என்னவோ ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 6:00 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக