புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
17 Posts - 2%
prajai
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
4 Posts - 1%
jairam
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_m1030 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 10:03 am

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம். கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி : க.மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக